Login

Lost your password?
Don't have an account? Sign Up

19-03-2023 சீமான் எழுச்சியுரை | தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா – சென்னை

Contact us to Add Your Business

19-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, மேற்கு கே. கே. நகரில் அமைந்துள்ள அசோகா பார்க் இன் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா நடைபெற்றது.

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

20 comments

 1. Thanjai Palani

  ஆரியம் = கேடு
  திராவிடம் = உறவாடி கெடு
  NTK – the only solution 🙏🙏🙏🙏
  Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍

 2. Saravanan Dhanaram

  நீ பிரியாணி சாப்பிட்டுட்டு படு நான் வேர்வ சிந்திச்சிட்டு படுக்குறேன்

 3. SHUNMUGA MUTHUPANDI

  வருவாயில் இருந்து தான் அரசு பணிக்கான ஊதியம் வழங்க வேண்டும்.
  நடப்பு நிதியாண்டில் அரசின் நேரடி வரி வருவாய் 44%
  அதில் அரசு ஊழியர்கள் ஊதியம் 19% என்பது 43.2% ஆகும். லஞ்சம் மற்றும் ஊழலுக்காகவோ அல்லது கட்டுப்படுத்த முடியாத அரசு துறைகளை பெரும் இழப்பில் கொண்டு செல்லும் அரசு பணிபுரிபவர்களுக்கு இவ்வளவு நிதி ஊதியமாக செல்கிறது.
  முன்பு தானும் அவர்கள் சார்ந்துள்ள குடும்பங்கள் நிலங்கள் மற்றும் உடைமைகள் வழங்கி பணியில் சேர்ந்து கஷ்டபட்டு உருவாக்கிய அரசு சொத்துகள் மற்றும் லாப நிலையில் அரசு துறைகளுக்காக ஓய்வூதியம் 9% என்பது 22.2% ஆகும்.
  இதர வருவாய் 6% அரசின் சொத்துகளான கனிம வளங்களை விற்று மற்றும் 33% கடன்கள் பெற்று இதர திட்டங்களுக்கான நிதியில் இருந்து ஊதியம் அளிக்க கூடாது.
  மூலதனம் 14% அதில் வரும் காலங்களில் இதுவரை நடைபெற்றது லஞ்சம் மற்றும் ஊழலுக்காக போல் போலியாக (உற்பத்தி செய்யாத பொருட்களுக்கு) ரசீதுகள் கணக்கு காட்டி அரசை ஏமாற்றி மோசடியாக கைப்பற்றி கருப்பு பணமாக மாற்றி பதுக்கிறார்கள்.
  மேலும் வெளிமாநிலத்தவர்கள் இங்கு பணிபுரிபவர்களால் நிதி ஊதியத்தை அவர்கள் குடும்பத்திற்கு அனுப்புவதாலும் பட்ஜெட் மூலதனநிதி பெரும்பான்மை விழுக்காடு தமிழ் நாட்டில் சுழலாமல் முடங்கி விடுகிறது.
  கடந்த நிதியாண்டுகளில் விலைவாசி உயர்வு விகிதாச்சார விழுக்காடு என்ன என்று வெளியிடுங்கள்.?.
  அரசு கட்டாயமாக பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் ஒவ்வொரு நிலையிலும் இறுதி வரை
  இ டிஜிட்டல் வங்கி கணக்கில் நிதி பரிவர்த்தனை மட்டுமே செய்ய வேண்டும்.
  அரசுப்பணிபுரிபவர்கள் அரசு பிரதிநிதிகள் அரசு டெண்டர் ஏலம் எடுத்து பணி செய்யும் நிறுவனங்கள் அலுவலர்கள் பணியாளர்கள் நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் கட்டாயமாக இ டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மட்டுமே செய்ய வேண்டும்.
  கனிமங்கள் மணல் குவாரிகள் கல் குவாரிகள் நிலக்கரி மற்றும் இதர விற்பனையில் போக்குவரத்தானது கட்டிட திட்ட அனுமதி அங்கீகாரம் வழங்கும் அரசு நிறுவனங்கள் இ மின்னணு அனுமதி உடன் இ போக்குவரத்து
  E Transport வெளிப்படைத்தன்மையாக பொது வழியில் பொதுமக்கள் பார்வையில் நில வழித்தடம் GPS மூலம் வருகை ஒப்படைத்தால் கண்காணிப்பு உள்ளடங்கிய வலைத்தளம் உருவாக்கம் கனிமவளக்கொள்ளை கட்டுப் படுத்தும்.
  புதிய கட்டமைப்பு அல்லது பழைய கட்டமைப்பு புனரமைக்கும் போது தோண்டியோ உடைத்து எடுக்க படும் மணல் கற்கள் பாறைகள் போன்ற கனிமங்கள்
  லஞ்சம் மற்றும் ஊழலுக்காக கருப்பு பணமாக மாறாமலிருக்க இ ஏலம் விட வேண்டும் அல்லது அரசு திட்டங்களில் கட்டமைப்பிற்கு தேவையெனில் செலவினங்கள் குறைக்க பயன்படுத்த வேண்டும்.
  மகளிர் குழுவிற்கு வழங்கும் நிதியில் சிலர் குடும்ப உறுப்பினர்கள் மூலம் உடன் குழுவில் உள்ளோர்கள் அறியாமை பயன்படுத்தி அதிக கந்து வட்டிக்கு விடப்படுகிறது. இதில் வேறு இத்திட்டத்தில் வங்கி கடன்கள் பெற வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் லஞ்சம் என்பதால் உற்பத்தி இல்லாத பொருட்கள் மீது போலி ரசீதுகள் மூலம் தொழில் துவங்காமல் கடன்கள் பெறப்படுகிறது . நிதி பரிமாற்ற முழு ஆய்வு தேவை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*