Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴LIVE 23-03-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE #SeemanElectionCampaign

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

24 comments

  1. Anthuvan Anbu

    குண்டு போட்டும் , குடியாலும் -யூத பிராமண, திரிவடுக , சிங்கள ஓநாய்கள் செய்வது , தமிழ் இனப்படுகொலையே
    விழித்தெழு தமிழா

  2. Anthuvan Anbu

    தேர்தலில் போட்டியிட பணம் தேவை இல்லை
    சேவை செய்யும் மனமே தேவை என்று உணர்த்துவது நாம் தமிழர் கட்சி மட்டுமே
    எளிய மக்களை அரசியலில் முன்னிறுத்துவது நாம் தமிழர் கட்சி மட்டுமே – அரசியல் மாற்றம் ஏற்பட , உங்களின் வாக்கை நாம் தமிழருக்கு செலுத்துங்கள்

  3. Anthuvan Anbu

    சூரியன் இருந்தும், இலை இருந்தும், விவசாயி இல்லை என்றால், உணவில்லை, உயிரில்லை – இது மனித நாகரீக வளர்ச்சியின் தத்துவம்
    உங்களின் பொன்னான வாக்குகளை நாம் தமிழருக்கு செலுத்துங்கள்

  4. Mr.Johnson I

    தமிழினத்தை இந்தியம் புறக்கணித்தால் ; தமிழர்கள் இந்தியத்தை புறக்கணிப்பதில் தவறே இல்லை!!!

  5. velli giri

    🔥இன்றைய தமிழினத்தின் அடையாளமே நீங்கள் தான் அண்ணா… 🔥நிச்சயம் வெல்வோம் 💪💪💪

  6. Robert LOPPIAH

    நீ சிறக்க உன் இனம் சிறக்க மொழி சிறக்க உன் வழி சிறக்க வளம் சிறக்க உன் வாழ்வு சிறக்க வாக்களிப்பாய் விவசாயிக்கு.

  7. oess solar

    வாக்குக்காக ஆயிரம் , ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டு சமைக்க எண்ணெய் விலை லிட்டர் 300₹ பருப்பு விலை கிலோ ₹ 300 கேஸ் சிலிண்டர் விலை 1500 ஆகிடும் ரேசன் அரிசியை ஊறப்போட்டுத்தான் சாப்பிடனும்.. தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ₹ 600 ஆகிடும். அப்புறம் தலைக்கு எண்ணெய் தேய்க்காம பரட்டையா இருக்க வேண்டியதுதான் எல்லாரும் பரட்டயா விவசாயி சின்னம் மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது … நீங்கள் சென்று வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

  8. NTK4TN

    💖இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💖

    💖நாம் தமிழர்💖

    1. Karthick Jayaraman

      நாம் தமிழர் கட்சி இனவெறி கட்சியன சொல்லுவார்கள் ஆனால் அங்கு தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஒரு பெண்மணி போட்டியிடிகிறார்.

  9. ஹனிபா அஷ்ரப் என் தமிழ்

    விவசாயி சின்னத்திற்கு போட்டு பாருங்க ஒட்ட.. அப்புறம் பாருங்க தமிழர் நாட்டை💪💪💪💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*