Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை: 29-07-2023 சீமான் வாழ்த்துரை | யாழ் இசை மற்றும் நுண்கலைக்கூடம் 10ஆம் ஆண்டு விழா

Contact us to Add Your Business

இசை, ஓவியம், நாட்டியம், என நுண்கலைகள் கற்பித்தலில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘யாழ்’ இசை மற்றும் நுண்கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு விழா வருகின்ற 29-07-2023 சனிக்கிழமையன்று மாலை 04 மணியளவில், மாடம்பாக்கம்
ஸ்ரீ அம்ருதா பேலஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரையாற்றவிருக்கிறார்.

‘யாழ் இசை மற்றும் நுண்கலைக்கூடம்’
10ஆம் ஆண்டு விழா
வாழ்த்துரை:
செந்தமிழன் சீமான்

29-07-2023 சனிக்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
ஸ்ரீ அம்ருதா பேலஸ்
மாடம்பாக்கம்

இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்

#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

25 comments

  1. eli kuncharalingam

    நாம் தமிழராய் , அனைவரும் ஒன்றிணைந்து 2024/2026 ல் தனித்து நின்று வெற்றி பெறுவோம் 💪💪💪🔥🔥🔥🌹🌷🌷🌹🌷🌷 🎉🎉🎉❤❤❤

  2. sudhakar sudhakar

    இந்த ஆண்டு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது நம்ம மூக்கு நோண்டிக்கு தான்🤣🤣🤣

    1. Arumugam M

      உங்களைப்போன்றவர்கள் கருத்துக்களை எடுத்துக்கொள்ளாமல் காட்சிகளில் குறை காண்பதில்மட்டுமே குறியாக இருக்கின்றீர்கள். இது உங்களின் சிந்தனை கோளாறு. நாம் தமிழர்.

  3. Vijayalaxmi A

    அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே வெற்றி நிச்சயம் நாம் தமிழர் வெல்க வாழ்க வையகம்.உண்மை சத்தியம் கண்டிப்பாக நிறைவேறும்.எல்லாம் அவன் செயல் அவனின்றி ஒருஅணுவும் அசையாதுஅசையாது,
    உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என்,கொள்கை கொள்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*