Login

Lost your password?
Don't have an account? Sign Up

வாள் இல்லா சண்டை! – பகுதி 2 | பொகுடன் என்கிற ஜென் துறவியும் சாமுராயும்

Contact us to Add Your Business

பொகுடன் அவர் பின்னே வருவதுபோல் பாவனைச் செய்து, படகில் மறுபடியும் ஏறிப் பலமாகத் துடுப்புபோட்டுத் தண்ணீரில் வெகுதூரம், ஆழமான இடத்திற்கு அந்த சாமுராய் திரும்பிப் பார்ப்பதற்குள் சென்று, கையசைத்து முன்னேறினார்.

அந்தத் தீவிலிருந்து எப்படித் திரும்புவது என்ற ஆழமான சிந்தனையில், கவலையில் மூழ்கினார் சாமுராய். அவர் தன்னுடைய வாளையெல்லாம் கடலில் தூக்கி எறிந்தார்.

அவர்முன் வந்துநின்ற படகில் பொகுடன் அவரை மறுபடியும் ஏற்றிக்கொண்டார்.

அப்பொழுதுதான் வாளற்ற பள்ளியின் போர்முறை அவருக்குப் புரிந்தது. சாதனைகள் என்பது காயங்களை ஏற்படுத்துவதில் இல்லை. தாக்கங்களை ஏற்படுத்துவதில்தான் இருக்கிறது.

வயிறுவரை தாடி வளர்த்தும், முகம் நீளம் நகம் வளர்த்தும், சாதனை புரியலாம். அப்படி வாழ்பவர்கள் அருகில் வாழ்பவர்களே உண்மையான சாதனையாளர்கள்.

வெகுநேரம் பேசுபவர்களைக் காட்டிலும் அதைக் கேட்பவர்கள்தான் மகத்தான சாதனை புரிந்தவர்கள்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

14 comments

  1. eli kuncharalingam

    நாம் தமிழர் ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏💯💯💯💯💪💪💪
    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!!🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿 🙏🙏🙏🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*