Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்? – சீமான் கருத்துரை 17-02-2024

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

33 comments

  1. @KrishnaYadhev

    நாம் தமிழர் கட்சி எனது பங்களிப்பு முழு மனதுடன் பரப்புரை செய்வேன்.. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும்

  2. @palanivelrajan228

    ஆசானே அருமை.. இந்த வகுப்பிற்கு பின் மதுரைகாரங்க பல நபர்கள் மாறுவார்கள் என்று நினைக்கிறன்..

    1. @billabatsha3784

      அவர்கள் மாறுவது இருக்கட்டும். கற்பனையிலே பாதி தமிழன் வாழ்ந்து பாதி தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் கைவசம் போக விட்டுட்டான்…

      உங்களைச் சுற்றி உள்ள 100 கெழவன் கெழவி-யையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்….

  3. @rajkumarramadoss3379

    அண்ணன் சீமான் சிறந்த அரசியல் ஆசான் உமது வாய் வழியே வந்த வார்த்தைகள் அனைத்து தனிமனிதன் ஒழுக்கம் அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா திமிரோடு போராடுவோம் அண்ணா 💐❤️

  4. @ravir7764

    மிக சிறப்பான வகுப்பு நம் பிள்ளைகளுக்கு இதை புரிந்து நாம் செயல்படுவோம்

  5. @user-uq9ze9hs3l

    சீமான் அவர்கள் மிகவும் அருமையான அறிவார்ந்த தகவல்களை பதிவு செய்து இருக்கிறார் வாழ்த்துக்கள்.

    1. @billabatsha3784

      இங்க வாழ்த்து எல்லாம் வேண்டாம் ஐயா….

      பாமர தமிழன் 100 பேரை (நடமாடும் NTK ஓட்டு மனிதனாக-ஆக்கி) நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்

  6. @sakthikumaran6670

    சிதம்பரம் தொகுதி நமது வெற்றி வேட்பாளர் யார்?. நாம் தமிழர் நாமே தமிழர்

  7. @arumugasamym9188

    நாம் தமிழர் 💪💪💪அண்ணா எங்களுக்கு நீங்கதான் உயிர் நான் ஒரு ஆர்மிய் மென் நீங்கள் எப்போ CM ஆகிய்றேங்களோ அப்போ நா உங்கள் பாதுகாப்பா இருப்பேன் அதாவது போட்டு அம்மன் அவர்கள் போல் இருப்பேன் அண்ணா என் உயிர் உங்களுக்காக ❤️❤️❤️❤️❤️

    1. @billabatsha3784

      உயிர் எல்லாம் வேண்டாம்…

      உங்களைச் சுற்றி 100 பேரை NTK -க்கு ஓட்டு போட வைக்க வேண்டும்…

  8. @ameerfaizal6980

    அண்ணன் செந்தமிழன் சீமான் நல்ல கற்பித்தல் அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் இலக்கு ஒன்று தான் நம் இனத்தின் விடுதலை

  9. @Muthu-wy5es

    நான் இந்திய துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வருகிறேன் இருந்தும் என்னால் முடிந்த அளவிற்கு முழுமூச்சாக பரப்புரை செய்வேன்

    1. @billabatsha3784

      பரப்புரை எல்லாம் வேட்பாளர்+NTK தொண்டன் பார்த்துக்கொள்வான்….

      உங்களைச் சுற்றி உள்ள 100 மாற்று கட்சி தமிழனை நாம் தமிழர் கட்சிக்கு உறுப்பினராக்கி வாக்களிக்க வையுங்கள்…

      பிறந்த தமிழ் மண்ணுக்காக ஏதாவது பல சாதனைகள் செய்துவிட்டு சுடுகாடு போவோம்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*