காலம் தெரிந்து கூவும் சேவலைக் கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது; – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
Contact us to Add Your Business
காலம் தெரிந்து கூவும் சேவலைக்
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது;
கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும்
கணக்காய் கூவும் தவறாது
நாடு செழித்திட மாடா ஒழைத்தவன்
நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்
மூடாத மேனியும் ஓடா எளச்சவன்
போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்
அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் – சிலநாள்
அதுவுங் கிடைக்காமல் துடிக்கிறான்
பயிரை வளர்த்தால் பலனாகும் – அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் –
இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்❤❤❤
விவசாயம் செழிக்க வாக்களிப்போம் விவசாயி சின்னம் 💪🇰🇬 நாம் தமிழர்
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌 நாம் தமிழர்
வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் அண்ணா இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌👌👌
சிறப்பு 👌👌♥️
சிறப்பு👍
❤❤❤N T K😊
🙏💖💕💖💖💕💕💖💖💖👏🏻👍
இதுதான் இந்த நாட்டில் சமுதாயத்தில் மக்கள் செய்கின்ற மிகப்பெரிய மூடநம்பிக்கை அது மட்டும் இல்லை சுயநலவாதியாக இருக்கிறார்கள் என்பதற்கும் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை. எங்கள் சாயில் காட்சிகள் அருமையாக இருந்தது எல்லாம் என் தொடர் அங்கு காட்சியாக வருகிறது இது உண்மை இது சத்தியம்நீதி நேர்மை நியாயம் என் கொள்கை. தப்பு நடந்தால் தட்டி கேட்பவையும்ம் என் கொள்கை
தமிழ்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க🏹🐅🎏 🏹🐅🎏
NAAm Tamiler
ஒரு அழகான ஆடியோ என் அப்பா இலங்கை ஜெயராஜ் அவர்கள்சொற்பொழிவு ஆற்றிய இப்பொழுது தற்சமயம் என் தொடர்பு கிடைத்ததுக்கப்புறம் ஆற்றிய ஒரு நிகழ்வு என்று என் மனம் சொல்கிறது அதுதான் உண்மை.
வாழ்க்கையின் முடிவில் எப்படி இருக்கும் நம் வாழ்க்கை என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் உயிரோடு இருக்கும் பொழுது மனிதர்களுக்கு நாம் எதையெல்லாம் செய்வது இல்லை முடிந்த பிறகு அவற்றை செய்து அவர்களை பேசுவது அது எந்த பிரயோஜனமும் இல்லை இது உணராத மக்கள் இருக்கும் பொழுது தூற்றுகிறார்கள் இல்லாத பொழுது வாழ்த்துகிறார்கள் ஒரு உண்மையை சரியாக அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
இப்படிதான் நிகழ்வுகள் எல்லா இடத்திலும் நடக்கிறது உண்மையில் இந்த மூடர்களை நினைத்து வெக்கப்பட வேண்டி இருக்கிறது என் அப்பா இலங்கை ஜெயராஜ்அப்பாஅழகாக அந்த ஆடியோவில் என் தொடர்பு இந்த நாடு சமுதாயம் நான் என்னென்ன சொல்லணும் என்று நினைத்தேனோ அதெல்லாம் சரியாக சொல்லியிருக்கிறார் அந்த பதிவு ரொம்ப முக்கியமானது திரும்ப கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன் பார்ப்போம்.
Hi
Nandri 🙏
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .
காலைல பதிவு பண்ணிவிட்டேன். பெரியதாக இருந்த நான் அதை அனுப்ப முடியவில்லை என் மகன்பதிவு பண்ணி திரும்ப நெட் கொஞ்சம் ஸ்லோவாக போகிறது என்று திரும்ப அனுப்பவும் என்று சொன்னா அனுப்பி இருப்பான் என்று பார்த்தேன் காணவில்லை இப்பொழுது ஒரு பாதி மட்டும்தான் வந்திருக்கிறது இன்னும் பாதி திரும்ப வருமா என்ன என்று தெரியவில்லை பார்ப்போம்ரொம்ப முக்கியமான விஷயம் அதில் இருக்கிறது.