அப்பட்டமான பொய்கள் | மன நிறைவு | புத்தகங்கள் | நாளும் பல நற்செய்திகள் 16-09-2023
Contact us to Add Your Business
மிக அப்பட்டமான பொய்கள் பெரும்பாலும் மௌனம் சாதிப்பதன் மூலமாகத்தான் சொல்லப்படுகின்றன.
மன நிறைவு நிலையான மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதிகமான பேராசை தீராத துன்பம்.
மன நிறைவுடையவனுக்கு ஏழ்மையின் ஒவ்வொரு காட்சியும் இன்பமானது. மன நிறைவற்றவனுக்குப் பெரும் செல்வங்கள் கூட எரிச்சலாக மாறிவிடும்.
பாவத்திற்குப் பல வகைக் கருவிகள் உண்டு; ஆனால், எல்லாவற்றிற்கும் பொருத்தமான கைப்பிடியாக விளங்குவது பொய்தான்.
கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒருவன் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஐந்து வண்டி புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
என் பாட்டனாரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை; நான் கவலைப்படுவதெல்லாம், என்னுடைய பேரக்குழந்தைகளைப் பற்றியே!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
என்றும் உங்கள் பக்கம் உடன் பிறந்தவனாக இருப்போம்
நாம் தமிழர் ❤️❤️💪
அன்புள்ள அண்ணா
இனிய காலை வணக்கம்
❤❤❤❤❤❤ நாம் தமிழர் 💪
இலங்கை மலையகம்
நாம் தமிழர்……
நன்றி சீமான் அவர்களே🙏
பரமபத விளையாட்டில் ஆதிசேஷன் பாம்பு கொத்தி அதள பாதாளத்தில் வந்து விழுந்ததை போல சறுக்கி விழுந்தது திராவிடம்;
👌👌👌👌❤❤❤👌👌👌👌❤❤❤
வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால் அதனைப் படைக்க முடியாது.. மேதகு🙏
உண்மையின் தரிசனம் இது இறையருள் நல் வாழ்த்துக்கள்
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌 நாம் தமிழர்
சிறப்பான நற்செய்தி. 💪
அண்ணா நீங்கள் தற்போது தமிழ்தேசீயத்தின் பெரிய ஆலமரம்.❤
அந்த மரத்தின் நிழல் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியவேண்டும்.😊இந்த மரத்தை தாங்கி நிற்க்கும் வேர்கள் போல உங்கள் கோபம் மற்றவர்களுக்கு தெரியமல் இருக்கவேண்டும்.😂😂😂😂😂😂😂😂😂😂.உங்களால் இன்னும் பல கனவு தமிழுக்கு கிடைக்க வேண்டும்.அன்பு மட்டுமே வெள்ளும்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருஅப்பொழுதும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் என் வாழ்க்கைஎனக்கு என்ன கடமை இருந்ததோ அந்த கடமை முடிந்து நான் சமுதாயத்திற்குவரவேண்டும் என்று நினைத்தேன் அது எப்படி என்று தெரியவில்லை என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை எது சரி எது தவறு என்று இந்த சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதை எனக்கு தெளிவாகஇறைவன் கொடுத்த மிகப்பெரிய ஒரு அற்புதமான அதிசயம் அதுதான்நினைத்தது நடந்து விட்டால் எப்படி இருக்கும் இதைநினைத்தது நடந்து விட்டால் எப்படி இருக்கும் இதைவிட வேறென்ன வேண்டும் நான் கேட்பதைநினைத்தது நடந்து விட்டால் எப்படி இருக்கும் இதைவிட வேறென்ன வேண்டும் நான்் கேட்பதை காண்பவைஇந்த மனிதர்கள் என் நிலையில் இருக்கிறார்கள் எப்படிப்பட்டவர்கள் நல்ல தலைப்பு வைத்திருக்கிறீர்கள் அல்லவாஅந்தத் தலைப்பு பொய் அந்த பொய் என்று இரு வேடத்தில் தான் மனிதர்கள் நடித்து இந்த சமுதாயத்தையும் நாட்டையும் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள்மனிதன் சுயநலவாதியாக இருந்து தன்னை உயர்த்திக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறான் அது எவ்வளவு நாள் என்று தெரியாது காலம் ஒரு நாள்வெளி உலகத்துக்கு தெரிந்துவிடும் உண்மை சத்தியம் காட்சிகள் பார்த்தம் அல்லவா முடிந்தவை நடந்தவை நடக்கின்றவை கண்டிப்பாக காலம் பொறுத்து இருக்கிறது நம் கடமையைை செய்வோம்.
எதையும் எதிர்பார்க்காமல் நம் நாடு வீடு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று தப்பு நடந்தா தட்டி கேட்கின்ற குணம் தைரியம் எது நடந்தாலும் என்று வருகின்ற ஒரு மனிதனின் செயல்தான்நம் வாழ்க்கை முன்னேற்றிக் கொண்டு இருக்கிறதே இது தான் உண்மை சத்தியம் அந்த இறைவன் படைப்பு அப்படி கொடுத்திருக்கிறார். எவ்வளவு சாதாரண விஷயங்களை அசாத்தியமாக என் இறைவன் செய்து கொடுக்கிறார் காட்சிகள் அருமையாக இருக்கின்றதல்லவா இதைவிட வேறென்ன வேண்டும் என் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் காட்சியாக வரும்பொழுது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்ததை காட்சியாக வரும்நம் வாழ்க்கை முன்னேற்றிக் கொண்டு இருக்கிறதே இது தான் உண்மை
இதுதான் உண்மை என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கை
நம் வாழ்க்கை முன்னேற்றிக் கொண்டு இருக்கிறதே இது தான் உண்மை சத்தியம் அந்த இறைவன் படைப்பு அப்படி கொடுத்திருக்கிறார். எவ்வளவு சாதாரண விஷயங்களை அசாத்தியமாக என் இறைவன் செய்து கொடுக்கிறார் காட்சிகள் அருமையாக இருக்கின்றதல்லவா இதைவிட வேறென்ன வேண்டும் என் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் காட்சியாக வரும்பொழுது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்ததை காட்சியாக வரும் பொழுது எவ்வளவு அவனுடைய மனம் உணர்ந்து அதில் மகிழ்ச்சி ஆனந்தம் பரமானந்தமடைகிறது இதுதான் உண்மை என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை
சிறப்பு சிறப்பு ❤❤❤❤❤
இனிதே நல்காலை பொழுதோடு😊
🙏🙏👏👏🏻👏🏻💖💕💖💕💖👍👌
சிறப்பு 👌👌♥️
அண்ணன் செந்தமிழன் சீமானை படித்து கொண்டு இருக்கிறேன் அம்பேத்கார்,ரெட்டமலசீனிவான், பூலித்தேவன் ,அழகுமுத்துகோண்,சுந்தரலிங்கனார்,பெண்ணிகாலடி, பெண்ணிக்குயிக், சிங்காரவேலன் , முத்துராமலிங்கத்தேவர், வா உ சிதம்பரனார் ,குயிலி , வேலுப்பிள்ளை பிரபாகரன் , வேலுநாச்சியார் ,ராசராசசோழன், அருண்மொழிச்சோழன்,அரசேந்திரச்சோழன், கரிகாலச்சோழன். பெரும்பிடுகு, பகத்சிங், மெக்காலே, மனுநீதிச்சோழன்,மூக்கையாதேவர், தீரன்சின்னமலை, பழனிபாபா, திருவள்ளுவர் , அவ்வையார் , காந்தியடிகள் ,நேரு , சிவன் ,முருகன் , மாயோன் திருமால் பெருமாள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , பாண்டியமன்னன், சேரமன்னன், இன்னும் பல ஆயிரம் பேர் இருக்கு இவர்கள் எல்லாம் எனக்கு சத்தியமா யார்ன்னு தெரியாது இவர் அனைவரையும் ஒரே உருவமாக பார்க்கிறேன் அவர் தமிழர்கள் நலன் கருதி தமிழ் மொழி,மீட்டெடுக்கும் ஒற்றை அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥தமிழ் நாட்டில் எல்லோரும் வெறுப்பு அரசியல் பண்றாங்க ,அனால் அண்ணன் மட்டும் தான் பொறுப்பு அரசியல் பண்றாங்க அதுகும் மேல போயி அவதூறுக்கு பொறந்த அவதூறுகளுக்கு நெருப்பு 🔥🔥🔥🔥அரசியல் பண்றாங்க அண்ணேங் பாருங்க புவியியல் ,சூழியியல், சமூகவியல் அதுபோல அரசியல் ,அரசு யியல்.அது நம் வாழ்வயியல் இந்த மாதிரி ஒரு பேராசான் கிடைச்சா விட்டுவிடுவேளா???நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் ..
பச்சோந்தி தலைவரே நல்லா இருக்கீங்களா வணக்கம் மேடைக்கு மேடை அருமையான பேச்சு வித்தியாச வித்தியாசமான பேச்சு கமெண்ட் பண்ணும் நல்ல சாமிகளை 😔😔😔
Hi
Nandri.🙏