Login

Lost your password?
Don't have an account? Sign Up

‘அக்னிபத்’ திட்டம் திரும்பப்பெறாவிட்டால் நாங்களும் போராடுவோம்! – சீமான் அதிரடி #AgneepathScheme

Contact us to Add Your Business

‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு! – சீமான் அறிவிப்பு #Agnipath #SeemanSlamsAgneepathScheme

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

27 comments

 1. eli kuncharalingam

  யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் வெல்வோம் நாம் தமிழர்💪💪💪💪💪💥💥💥🔥🔥🔥
  புலி தனியா தான் நின்று வெல்லும்.👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
  இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪💪💪💥💥💥🔥🔥🔥🔥🔥

 2. ஐந்திரம் /AINTHIRAM

  இதைவிட மூகாமையானது திராவிட கட்சிகளில் ஒன்று வீழப்போகிறது. அதை தமிழ்தேசியத்தின் பக்கம் திருப்ப களமாட வேண்பிய நேரம்.

 3. mari selvan

  மாடல் என்றால் என்ன?
  வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
  Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
  அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
  One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
  What is his name? = Revelation 22:4
  அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
  And they shall see his face; and his name shall be in their foreheads.
  Hosea 2:16
  அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
  And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
  Revelation 5:11; 22:19;
  ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
  And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book….♥

 4. GOMATHY MANI

  17 வயசுல +2, diploma, ITI, மட்டும்தான் படிக்க முடியும் நான்கு வருஷம் வேலை செய்து கொண்டு வர 12lakhs ஒரு வீடு கூட வாங்க முடியாது. நான்கு வருஷம் கழிச்சி வந்து வேற govt exam attend பண்ணின assitant வேலை techniccian வேலை கிடைக்கும் பிரைவேட் கம்பெனி வேலைக்கு போன செக்யூரிட்டி வேலைதான் கொடுப்பான் வாழ்க்கை தரம் உயராது

  1. Mr Gentle

   Bro inga innum 40 aged ppl eh innum life la settle agala , 17yr to 22yr is the very tough period itha utlilize panna nallathu than avangaluku athuku aparam life illanu solrathu muttal thanam …..

 5. Mr Gentle

  Yedhu yedhuku pordanum nu oru arivu venam , ithenala than da matha yendha katchikum makkal vote kuda poda matranga …..

  Indian youth population is high , summa irukurvanuku tough learnings kaydaikum , how can be the 4years experience will be useless ? This is the right age to sharpen the saw if we utilize National youth power its a added strength to our defence system , i dont expect this from mr seeman .

  1. Mr Gentle

   Bro nanum NTK supporter than , yena ithu sirpana karuthu… Yar life hum waste avathu bro pasangaluku indian army training keydacha innum nalla indian citizens ah than varuvanga , they will have a good confidence and lead their life …..

 6. AKILAN AKILAN

  நான் நாம் தமிழர் கட்சி உள்ளேன் ஆனால் நான் அக்னிபாத் திட்டத்தை ஆதரிக்கிறேன்

  1. AKILAN AKILAN

   நீங்கள் சொல்லும் காரணம் தவறானது அது அவர் அவர் மனநிலையை பொருத்து படித்து விட்டு முறைப்படி போய் ராணுவத்தில் சேரலாம் இந்த நான்கு வருடம் பணி புடித்தவர்கள் இந்த பணியில் சேரலாம் இது அவர்களின் விருப்பத்தை பொருத்து

  2. AKILAN AKILAN

   @Biofloc fish farming new நண்பா எல்லாரையும் வந்து சேர சொல்லல முதலில் அதைபுரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வேற வேலை பார்க்கலாம் நீங்கள் படித்து முடித்து விட்டு முறைப்படி போய் சேரலாம் சற்று சிந்தியுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*