Login

Lost your password?
Don't have an account? Sign Up

உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும் வலிமையாகவும் துணை நில்லுங்கள்! இந்த வருமானம் காக்கும் இனமானம்!

Contact us to Add Your Business

வங்கி கணக்கு விவரம்:

கணக்கின் பெயர்: நாம் தமிழர் கட்சி

வங்கியின் பெயர்: ஆக்சிஸ் வங்கி

கணக்கு எண்: 916020049623804

IFSC: UTIB0002909

MICR Code: 600211076

SWIFT Code: CHASUS33

கிளை: எண் 442, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை-600095

____________________

உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும் வலிமையாகவும் துணை நில்லுங்கள்.!

இந்த வருமானம் காக்கும் இனமானம்.!

நமது சின்னம்

ஒலிவாங்கி (மைக்)

Author:

32 comments

  1. @thamizhansaravana8404

    ரூபாய் = 500 அனுப்பியுள்ளேன் எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு..
    நாம் தமிழர்..???️

  2. @santhosha8910

    ❤ அண்ணா 2000 அனுப்பியுள்ளேன். உடல் நலன் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல் போர்களத்தில் ஓய்வெடுங்கள் என கூற என்னால் இயலவில்லை. ❤. தங்களின் உழைப்பை காணும் போது மிரட்சியக இருக்கிறது. உங்களின் இந்த சோர்ந்த குரல் உள்ளத்தினை கவலை கொள்ள வைக்கிறது. ❤. அண்ணா, தொடர்ந்து முன்னேறுங்க, என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். அன்புடன், தம்பி.

  3. @Sivasbrmni

    3000 நானும் என் மனைவியும் சேர்ந்து அனுப்பியுள்ளோம் அண்ணா…

    விரைவில் வென்று நம் தாய்நாடு மீட்க வாழ்த்துகள்!!

  4. @123prabhu4

    அண்ணா என்னால் முடிந்த தொகையை நான் பகிர்ந்துள்ளேன். நான் அருந்ததியர் ஆனால் தீவிர தமிழ் பற்றாளன் தமிழ் தமிழர் வாழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி சீமான் அண்ணா மட்டுமே வாழ்க தமிழ். நான் உங்களின் தீவிர ரசிகன், என்னுடைய அரசியல் ஆசான் நீங்கதான், நிகழ்காலத்தில் காணும் போராளி புரட்சியாளன் அண்ணன் சீமான். வாழ்க தமிழ்…..

    1. @nkr987

      என் கண்கள் அழுகை வந்து விட்டது. உங்கள் சரியான புரிதல். வாழ்க தமிழ். நாம் தமிழர்

  5. @rameshkumarrameshkumar8920

    என்னால் முடிந்த சிறு தொகை 500, RS அனுப்பியுள்ளேன். நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த அன்பு உறவுகள் அனைவரும் இயன்ற நிதி உதவி அளியுங்கள். நாம் தமிழராக ஒன்றினைவோம் கட்சி வெல்வதற்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம். நாம் தமிழர்??

  6. @user-gy1cx6dw2t

    Anna நான் படித்து கொண்டிருக்கிறேன்… என்னால் முடிந்த அளவு பணம் அனுப்பியுள்ளேன் அண்ணா…..

    உங்கள் உடல் நலம் முக்கியம் அண்ணா….

  7. @SundarSundar-vd9fh

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னம் ஒலிவாங்கி ?️?️?️ என்னால் முடிந்த அளவிற்கு எப்படியாவது கொஞ்சம் அனுப்பி வைக்கிறேன் உங்களுடைய உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் கவனம் தேவை வாழ்த்துக்கள்

  8. @CAPITAL_SIVA_ONE

    அண்ணனை பாருங்கள் பிரச்சாரத்தில் தொடர்ச்சியாக பேசி உடல் நிலை முன் போல் இல்லாமல் இருக்கிறார் ? … நம்மளால் முடிந்த உதவியை செய்யணும் நாம் அனைவரும்

  9. @Ruthra407

    நான் பணம் அனுப்ப இயலவில்லை ஆனால் இதுவரை 1500 நாம் தமிழர் உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறேன்

  10. @VillageTravellerDeva

    பொது இடங்களில் பேசும்போது எதிரே உண்டியல் மட்டும் வையுங்கள்.. நல்ல பலன் கிடைக்கும்.. மனதில் பட்டது..

  11. @jksundar7997

    அனுப்பிவிட்டேன். இந்த பணத்தை நான் என் தொகுதியில் dmk admk bjp காரர்கள் வந்து என்னிடமே குடுப்பார்கள் ஓட்டுக்காக…. ?? தமிழர்களின் நலனுக்காக உங்கள் கரங்களை வாழுப்படுத்த என்னால் இயன்றதை செய்திருக்கிறேன். முடிந்தவரை பாடுபடுங்கள் உன்னை நம்புவோர் உன் பக்கம் நிற்பார்கள்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*