Comments on: #TheKeralaStory திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்!? – சீமான் பதில் #Amithsha #Kerala #Islam #hindutva https://www.namakkaldistrict.com/thekeralastory-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Sat, 06 May 2023 11:45:05 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.6 By: Sundar https://www.namakkaldistrict.com/thekeralastory-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/#comment-42289 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=12650#comment-42289 James Cameron எடுத்த Da Vinci Code? ?
சில நேரங்களில் அவசரப்பட்டு இப்படி தான் எதையாவது பேசிடுறாரு. சற்றே நிதானம் வேண்டும்.

]]>
By: James Bond https://www.namakkaldistrict.com/thekeralastory-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/#comment-42290 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=12650#comment-42290 அண்ணே, அப்படியே சோழ அரச வர்க்கத்தையே அதேபோல் பெண் பித்தர்கள் போல் பாடம் எடுத்த அதே ஆரியா கூட்டம் – மனிரத்தினம் – பொன்னியின் செல்வன் என்ற படத்தை தடுக்கவில்லையே. நமது சகோதர உறவுகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான படத்திற்கு இவ்வளவு எழுச்சி அடைகிற நீங்கள் நமது தமிழ் மன்னர்களை அசிங்கமாக சித்ததித்துள்ளார்கள். அது வேறு இல்லைகண்ணா. இவர்களுக்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் இந்த யூத ஆரியார்களை எதிர்பதில் ஒன்று என்று அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இதில் இந்த தெலுங்கு கர்நாடக தலைவர்கள் எல்லாம் ஆரியார்களுக்கு ஒரு பகடகாய்கள் அவ்வளவு தான். இவர்களும் – எப்பாடி முதல் அண்ணாமலை – திருமா – வைகோ ) சந்தர்பவாதிகள்.

]]>