Login

Lost your password?
Don't have an account? Sign Up

Sabhudhana vada / Javvarisi vadai -For Navarathiri – No onion, garlic – Can offer to God as prasadam

Contact us to Add Your Business

#Vada#Vadai#Sabudhana#Sago#Javvarisi#mallikabadrinathveetusamayal #food #friedsnack #deepfriedsnacks #northindianfood #prasadam #nogarlicnoonions#navaratri#4ingredientsrecipe

Author:

11 comments

  1. @srimathiv8078

    என்கணவர் ஆந்த்ராவில் ஆதோனி என்ற.ஊரில் வேலையிலிருந்தசமயம் நான்சென்றேன் அப்போது இருவரும் ராய்ச்சூர் என்ற.ஊருக்கு புது ப்ராஞ்ச் ஓபன் செய்ய இடம் பார்க்க ஒரு நார்த் இன்டியன் வீட்டுக்கு சென்றோம் அங்கே ஜவ்வரிசி வடை தந்தனர் நன்றாக இருந்த தால் செய்முறைககேட்டேன் .ஜவ்வரிசியை.ஒருகப் ஜவ்வரிசிக்கு மூன்றுகப் .புளித்த தயிரில் ஊறவைத்து இரண்டு ஸ்பூன் அரிசிமாவுகலந்து. பச்சைமிளகாய் அரைத்தவிழுதுஉப்பு.பெருங்காயம் கலந்து கடுகு தாளித்து வடைசெய்தனர் ஸூப்பராக இருந்தது வெள்ளையாகவும் இருந்தது. இது நடந்தது 1978ல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*