Login

Lost your password?
Don't have an account? Sign Up

#RASIPURAM SCHOOL FUNCITION 03 02 19

Contact us to Add Your Business

இராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இண்டல் மேல்நிலைப்பள்ளியில், 19-வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர்கள் ரகுவீரன், சுந்தரராஜூ ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். பள்ளி தலைவர் செல்வராஜூ வரவேற்றார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி இயக்குனர் இளமுருகன், சேலம் ஆடிட்டர் ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் நடராஜன், பொருளாளர் சீனிவாசன், இயக்குனர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.

admin
Author: admin

https://www.namakkaldistrict.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*