Namakkal District Tourist Places || நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tourist Guide
Contact us to Add Your Business
Hello Friends! Welcome To Tourist Guide!!
________________________________________
அனைவரையும் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
?நமது சேனலின் முக்கிய பிளேலிஸ்ட்கள் || Playlist URL:
? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
?
? தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
?
?Follow on Our Official Facebook Page:
?
??For Any Business Enquiries and Advertising Contact:
? touristguidetamil@gmail.com
? 9514887932 (For Whatsapp Only)
**************************************************
நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Namakkal District Tourist Places
1. கொல்லிமலை // Kolli Hills
2. நாமக்கல் மலைக்கோட்டை // Namakkal Fort
3. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் // Arthanareeswarar Temple
4. ஜேடர்பாளையம் தடுப்பணை // Jedarpalayam Dam
5. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் // Sri Anjaneyar Temple
6. ஸ்ரீ நரசிம்ம சுவாமி திருக்கோவில் // Sri Narasimha Swamy Temple
7. நாமகிரி அம்மன் கோவில் // Namagiri Amman Temple
8. செலம்ப கவுண்டர் பூங்கா // Selamba Gounder Park
9. கூலிப்பட்டி முருகன் கோவில் // Sri Murugan Temple, Koolipatti
10. தத்தகிரி முருகன் கோவில் // Thathagiri Murugan Temple
11. நைனாமலை // Nainamalai
12. முத்துகாபட்டி பெரியசுவாமி கோவில் // Muthugapatti Periyaswamy Temple
13. புளியஞ்சோலை // Puliyancholai Park
14. தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் // Thalaimalai Sanjeeviraya Perumal Temple
15. கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில் // Arulmigu Ettukkai Amman Temple
16. நேரு பூங்கா // Nehru Park
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#touristguide #namakkaltouristplaces #kollihills
____________________________________________________________________________________
Thanks To All
? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
? https://www.youtube.com/playlist?list=PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am
?தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
? https://www.youtube.com/playlist?list=PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY
எங்க ஊர் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது நன்றி
@EPS ?
Avanga avangaluku avanga avanga oor periyathu so… Don’t hate anyone.. Bro
Thambi romba aadathappaa…..madurai la itha vida pala madangu iruku
@Praba Rohith me too
Namakkalkaranga
Yaarelam namakkal la irundhu indha video va pakradhu oru podunga
Thank you so much… ??
@Mamiyar’s Love Kitchen ???
Na valayapatti…
Yenoda channel parunga pidikum nu ninaikiren… Pidicha subscribe panunga and support panunga… Please… ???
Sendamangalam, ghandhipuram
????
நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற கபிலர்மலை முருகன் திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. தயவு கூர்ந்து அடுத்த பதிவில் இத் தகவலை மறக்காமல் சேர்த்து வழங்கவும்.
நாமக்கல் மா வட்டத்தில் இவ்வள வு சிறப்பா விந்தையிலு.ம் விந்தை. அழகா ன. முறையில் காண்பித்த டூ.ரிட் சேனலு
க்கு நன்றி பல.
திருச்செங்கோடு பக்கத்துல இருக்குற காந்தி ஆசிரமம் விட்டு விட்டீர்கள் …நண்பா ….
Ama bro
Ama
நாமக்கல்லில் இவ்வளவு சிறப்பு உள்ளதா??….. அருமை??
⚔️எங்க ஊருடா நாமக்கல் துறையூர் ரோடு காரன்டா?
ராசிபுரம் அருகே உள்ள அழியா இலங்கை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் மற்றும் ராசிபுரம் நெய் மிகவும் பேமஸ்…
Aliya ilangai amman koil engaludaiyathuthan
காளிபட்டி கந்தசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் விடுபட்டுள்ளது .
Kabilarmalai murugan temple and solachiramani 2 place is missing
Thank you bro for all information about my district namakkal
சித்தர் கோவில் அத்தனூர் அம்மன் கோயில் அழியா இலங்கை அம்மன் கோயில் பெருமாள் கோவில் உள்ளது
ராசிபுரம் சிவன் கோவில் and 30 days கொண்டாடும் பெரியமாரிஅம்மன் கோவில் சொல்லுக
Murugan kovil, Salem road , namakkal
Naanum Murugan kovil dan
Hi
அருமையான தகவல் – நன்றி
Nanba romba thanks enga uru aah paathi ivolo sollirukinga……
Welcome to namakkal friends…..
Miss u vinoth namakkal all friends
Kapilarmalai Murugan temple….Jedarpalayam Magamuni…Vadakaraiyattur Suyambu Maariamman…
Enga ooru enga ooru dha
???me too
நன்கு ரசித்தேன்
தகவலுக்கு நன்றி