Interview with Brian by Smt.Mallika Badrinath- தமிழர்களின் விருந்தோம்பல்
Contact us to Add Your Business
#Interview#Brian#Manvasanai#Beyondwords#Mallikabadrinathveeetusamayal
About Brian – Reel by Sri.Annamalai
Link toInstagram – and youtube
Contact us to Add Your Business
#Interview#Brian#Manvasanai#Beyondwords#Mallikabadrinathveeetusamayal
About Brian – Reel by Sri.Annamalai
Link toInstagram – and youtube
திருமதி மல்லிகா பத்ரிநாத், எங்களை உங்கள் வீட்டிற்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. எங்கள் ஆவணப்படம் குறித்து உங்களுடன் உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நேர்காணலுக்குப் பிறகு, நீங்கள் சமைத்த உணவும் விருந்தோம்பலும் அற்புதமாக இருந்தது. மிக்க நன்றி.
எங்களுக்கும் மிக்க சந்தோஷம் ஜானகி & Brian
ஒரு அமெரிக்களுக்கு தமிழ் மீது இந்தளவு பற்று உள்ளது மிகுந்த சந்தோஷமாக உள்ளது.
நேரில் சந்தித்தால் அதிக சந்தோஷப்படுவீர்கள்.Both are very simple and down to earth.They deserve more.
அருமையான உரையாடல் மா👌தமிழரின் கலாச்சாரம், பண்பாடு, விருந்தோம்பல் பற்றி என்ன அருமையாக பேசுகிறார்!
நாமெல்லாம் அவர்களை நினைத்து பெ.ருமைப்பட வேண்டும்