Comments on: 24-05-2025 சீமான் செய்தியாளர் சந்திப்பு | விழுப்புரம் | பனை கனவுத் திருவிழா | Seeman https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Mon, 15 Sep 2025 11:44:38 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.7 By: @MoorthimoorthiMoorthimoort-f8f https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80619 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80619 நாம் தமிழர், நாமேதமிழர்

]]>
By: @BalachandarBala-wt3zu https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80620 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80620 சூப்பர் அண்ணா

]]>
By: @juginjuginjugin https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80621 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80621 NTK Super 💪💪💪

]]>
By: @Dominic-i2r https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80622 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80622 In reply to @juginjuginjugin.

வாழ்க வளமுடன்

]]>
By: @RaguRagu-uz4by https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80623 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80623 🔥🔥🔥

]]>
By: @sudarmathi-q4n https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80624 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80624 கேரளா வேடனை வைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும்.. நாம் தமிழர்
கோ. சுடர் மதி

]]>
By: @krishnakumari6822 https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80625 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80625 விழுப்புரம் திருவண்ணாமலை செஞ்சி திண்டிவனம் இந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீவிர சிகிச்சை வேண்டுமாயின் நல்ல மருத்துவமனை இங்கு கிடையாது. இங்கு இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் வரும் நோயாளிகளை பாண்டிச்சேரி ஜிப்மர் கோரிமேடு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கின்றனர். இது எனக்குத் தெரிந்து 25 வருடங்களாக நடக்கிறது இன்றளவும் அதுவே நிலைமை. எத்தனை ஆட்சிகள் இந்த 25 ஆண்டுகளில் மாறியிருக்கிறது ஆனால் இன்றுவரை இந்த ஊர்களில் நல்ல மருத்துவமனை சிறந்த சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்கள் இன்னும் கட்டப்படவில்லை நியமிக்கப்படவில்லை. ஆனால் இதைப் பற்றி இந்த ஊரில் வாழும் எந்த மனிதர்களும் கவலைப்படாமல் இந்த 25 வருடங்களாக கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். மக்களில் அறியாமையும் பரிதாப நிலையையும் கண்டு என் மனம் வலிக்கிறது. ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளை சட்டையை பிடித்து ஒரு மருத்துவமனை கட்டிக் கொடுக்கச் சொல்லி கூட கேட்பதற்கு இவர்களுக்கு தைரியம் இல்லையா.?? நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவது இந்த செய்தியை கொஞ்சம் கவனத்தில் கொண்டு நீங்களே ஆய்வு செய்து இதற்கு தீர்வு கொடுங்கள். அவசர நிலையில் நோயாளிகளை வேறு ஊருக்கு அதாவது பாண்டிச்சேரிக்கு கூட்டி செல்ல சொல்கிறார்கள். அங்கிருந்து ஆம்புலன்ஸ்க்கு 5000 என்று வசூலிக்கப்படுகிறது. ஜிப்மர் ஹாஸ்பிடலில் வேற்றுமொழி காரர்களான வட இந்தியர்களும் தெலுங்கர்கள் மட்டுமே மருத்துவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பேசும் மொழியை கூட புரிந்து கொள்ள முடியாத நோயாளிகளுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து இதை நாம் தமிழர் கட்சியினர் ஆய்வு செய்து இதற்கு ஒரு தீர்வு கொண்டு வாருங்கள். தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று வார்த்தை தட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு நம்மூரில் ஏழை மக்களுக்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை என்பது கேவலமான இருக்கிறது. நன்றி.
நானும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
நிச்சயம் தமிழ்நாட்டை நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அந்த வெற்றி ஒவ்வொரு உண்மையான தமிழ் குடியில் பிறந்தவனின் வெற்றி… தமிழராய் ஒன்று படுவோம் நாம் தமிழரை வெல்ல செய்வோம் நாம் தமிழர்.

]]>
By: @growinsolutions https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80626 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80626 நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத கட்சி எப்படி வெற்றி பெற முடியும்? இதை கூட சிந்திக்க முடியாதா?

]]>
By: @ரவிபாரதி https://www.namakkaldistrict.com/24-05-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-80627 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18151#comment-80627 In reply to @growinsolutions.

Sari da

]]>