17-03-2021 பூம்புகார் தொகுதி தரங்கம்பாடி கடைவீதியில் சீமான் பரப்புரை #SeemanLIVE #Kaliyammal
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் (17-03-2021)
LIVE: [நேரலை] 17-03-2021 பூம்புகார் தொகுதி தரங்கம்பாடி கடைவீதியில் சீமான் பரப்புரை | #SeemanElectionCampaign
#SeemanElectionCampaign #SeemanSpeechLiveToday
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeemanSpeech #SeemanFullSpeechKutralam #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
மக்களே தயவுசெய்து விவசாயிக்கு ஓட்டு போடுங்கள் ???????????நாம்தமிழர் சுவிஸ் ??????????????
அண்ணன் உன் பேச்சை பத்து தடவை கேட்டாலே போதும்னே மனசாட்சி அவனை விடிய விடிய தூங்க விடாது உன்னை உயர்வாக பேசும்
@பாலபத்திர சீமாண்டிநிறைய முறை பாருங்க. வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்.
ஒரு வாட்டி கேட்டாலே சிரிப்பு சிரிப்பா வருதே
Unmai
நண்பர்கள் சொந்தங்கள் உற்றார் உறவினர்கள் எல்லோர் வாட்ஸப்லயும் வீடியோவை ஷேர் பன்னிவிடுங்கள்
உண்மை??
அய்யப்பன் கேட்டரிங் சர்வீஸ்
பாண்டியன் டீ ஸ்டால்
திராவிடம் தமிழ் வளர்த்த அழகு. ??♂️
இனமானம் காக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் தமிழர் கட்சி க்கு ஒரு ஓட்டு போடுங்கள்
இத்தனை நாள் உன் இனம் மானம் கெட்டு தான் இருந்ததா
???நான் தாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பேன்✊✊✊✊✊✊
எங்கள் அக்கா காளியம்மாள் கோட்டை பூம்புகார் தொகுதி….???
அடுத்து செல்லும் தொகுதி அறிவித்தால் நன்றாக இருக்கும்
அன்பு அக்கா காளியம்மன் அவர்களுக்கு விவசாயி சின்னதுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள்.
வெல்ல போறான் விவசாயி நாம் தமிழர் புரட்சி வெல்லும் அதை நாளை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும் இலக்கு ஒன்றுதான் நம் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ??????
அன்பான தெலுங்கு, மலையாள சகோதரிகளே சகோதரரே, நாம் தமிழர் கட்சி தமிழரின் தனித்துவத்தை மீட்கும் கட்சி. இது இனவாத, மதவாத, சாதியவாத கட்சி, பிரிவினைவாத கட்சி அல்ல. உலகமே வியக்கும் இயற்கை விவசாய புரட்சி செய்யும் கட்சி. கேரளாவில் மலையாளியும் ஆந்திராவில் தெலுங்கரும் முதலமைச்சராக இருக்கும் போது ஏன் தமிழ் நாட்டில் தமிழர் முதலமைச்சராக ஆகக்கூடாது. எனவே நாம் தமிழரில் உங்களை இணைத்து இயற்கை விவசாய பசுமைப்புரட்சி செய்ய வாருங்கள்!
அரசு மாணவர்கள் உயிருடன் விளையாடுகிறது..காப்பாற்றுங்கள்…தமிழா
என் அன்பு மகள் காளியம்மாள் வெற்றி பெற இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்
நாம் தமிழர் வெல்லும் ???
50 ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளையடித்து கொழுத்த திமுக அதிமுக கூட்டணி கட்சிகளை நிராகரிப்போம்..
தமிழகம் எழுச்சி பெற வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில்
காளியம்மாள் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
தமிழக மக்கள் அனைவரும் விவசாய சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்
நாம் தமிழருக்கு ஓட்டு போட்டு உங்கள் வாழ்கை தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள் ❤❤❤❤❤
உறவே நமது சேனலுக்கு subscribe செய்து ஆதரவு கொடுங்கள்
நாம் தமிழர் கட்சி வெல்லுவொம் கீழவேளியூர்
நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று
உறவே நமது சேனலுக்கு subscribe செய்து ஆதரவு கொடுங்கள்
Engal Annan