Comments on: 13-12-2022 சீமான் சிறப்புரை | கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம் #SeemanSpeech2022 https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Wed, 14 Dec 2022 11:34:00 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.6 By: Sahalat 129 https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37414 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37414 அடுத்த முதல்வர் நீங்கள்தான் அண்ணா இது காலத்தின் கட்டாயம் இதை தடுக்க எவனாலும் முடியாது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

]]>
By: Ayyappan Dhandapani https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37415 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37415 தமிழ்நாட்டின் புனிதமான முதலமைச்சரை நீங்கள் தான் அண்ணா புரட்சி வாழ்த்துக்கள்

]]>
By: Raasi Tours & travels https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37416 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37416 தமிழ்த்தாய் வாழ்க!!! தலைவர் பிரபாகரன் வாழ்க!!! நன்றி வணக்கம்? நாம் தமிழர்?

]]>
By: Ayyappan Dhandapani https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37417 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37417 அண்ணா நீங்கள் முதல்வராக வேண்டும் இளைய தலைமுறைகள் உங்களுக்கு கண்டிப்பாக காத்துக் கொண்டே இருக்கிறோம்

]]>
By: As rk https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37418 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37418 Naam tamilar ????

]]>
By: Pannavayal - X. EDISON https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37419 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37419 “…பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
நாதக அரசியல்.

]]>
By: Pannavayal - X. EDISON https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37420 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37420 மருத்துவமனைகளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளாதே,
அது ஆரோக்கிய வீழ்ச்சியின் அடையாளம்…. சிறுமை!

]]>
By: Pannavayal - X. EDISON https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37421 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37421 எம் போன்று மண்ணோடும், மரத்தோடும் உறவாடும் பாமர மக்களுக்கு மட்டுமே அண்ணன் பேசும் எளிய அரசியல் & தத்துவங்கள் புரியும். அண்ணனின் பேச்சினை கேட்டுக்கொண்டு இங்குள்ள அறிவு ஜீவிகளுக்கு எப்படி புரிய போகுதென்று எண்ணி வியக்கின்றேன்!
காரணம்…. அண்ணனின் ஒவ்வொரு வார்த்தையும் philosophy தான். அவ்வளவு ஆழம் மிகு கருத்துக்கள் கொண்டவைகள். இதே கருத்துக்களை அண்ணன் எம் போன்ற சாமான்ய மக்களின் நடுவில் பேசிக்கொண்டிருந்தால்…. இந்நேரம் தன்னை மறந்த, உணர்ச்சி மிகு கை தட்டல்களின் & ஒலி மிகு விசில் சத்தங்களின் அலை ஓயாது பாய்ந்து கொண்டே இருந்திருக்கும்.
இங்குள்ள பெரும்பான்மையான அறிவு ஜீவிகள் அமைதியாக ஜடம் போல அமர்ந்திருப்பது வியப்பிற்குரியது!
இதற்கு பெயர் அடக்கமா, இல்லை “அடக்கம்” செய்யப்பட்ட கூட்டமா???

]]>
By: Aruchamy Manikandan https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37422 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37422 உண்மை அண்ணா நான் சென்ற வாரம் திருச்சூர் சென்றேன் அங்கு ஒரு மலை கூட வெட்ட வில்லை அப்படி அப்படியே இருக்கு அண்ணா தமிழ்நாட்டில் மட்டும் மலைகள் காணமல் போய்விடுகின்றன.

]]>
By: Pannavayal - X. EDISON https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37423 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37423 மனிதனின் துணையின்றி ஏனைய பிற உயிர்கள் இவ்வுலகில் வாழ முடியும். ஆனால், ஏனைய பிற உயிர்களின் துணையின்றி இவ்வுலகில் வாழ முடியாது. அப்படிப்பட்ட அற்ப பிறவி இந்த மானிட பிறவி. ஆனால், வெற்று பெருமிதம் என்னவோ…. “படைப்புகளிலேயே ஆகச்சிறந்தது மானிட படைப்பு”.

]]>
By: Pannavayal - X. EDISON https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37424 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37424 விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை….
ஆனால், ஏமாந்து போயி நிற்கதியாய் நிற்பான்.

]]>
By: Elangovan Arumugam https://www.namakkaldistrict.com/13-12-2022-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/#comment-37425 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=11392#comment-37425 சிறப்பு

]]>