Comments on: 100 கோடியில் 135 அடி உயர பெரியார் சிலை! – சீமான் கேள்வி | Seeman Speech about 135 ft Periyar Statue https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Mon, 06 Sep 2021 11:32:16 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.5 By: Ragu S https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23806 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23806 ???திமுக அரசு இப்போது ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பதை வலியுறுத்துவதாக கேள்விப்பட்டேன் ‘ இது சரியில்லை ‘ ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தை என்பதே சரியாக இருக்கும் இக்காலத்தில் இதை எல்லோரும் சரியாக கடைபிடித்தாலே போதும் என்பதெ என் கருத்து

]]>
By: Sase Kumar https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23815 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23815 In reply to Logeswaran Gajendran.

??

]]>
By: Logeswaran Gajendran https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23814 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23814 ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது
யாரை எதிர்த்து நடத்தினார், ?
பிராமணனை எதிர்த்து
அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்?
பிரிட்டிஷ்காரன்
சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா?
சட்டம் இயற்ற சொல்ல வேண்டும்
சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது?
வெள்ளையனிடம் இருந்தது
பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த பிராமணனை எதிர்த்தார்?
அதுதான் யாருக்கும் புரியவில்லை, ராம்சாமி வெள்ளையன் அடிமையாய் இருந்தால் தவிர இப்படி பைத்தியமாய் புலம்ப வாய்ப்பே இல்லை
சதி எனும் உடன்கட்டை வழக்கம், குழந்தை திருமணம் எல்லாம் தடுக்க வெள்ளையனை சட்டமியற்ற வைத்தான் ராஜாராம் மோகன்ராய்
சட்டபடி சமூக கொடுமையினை தடுத்தான் அவன்,
ராம்சாமி ஏன் அதை செய்யவில்லை அல்லது செய்ய துணியவில்லை?
ராஜாராம் மோகன்ராய்க்கு 800 வருடங்களுக்கு முன்பே கன்னட பசவய்யா எனும் சீர்திருத்தவாதி இருந்தான்,லிங்காயத் பிரிவு அவன் தொடங்கி வைத்தது
சமூகத்தை சீர்திருத்தினான், பெண் அடிமைதனம் ஒழித்தான்இன்றும் அங்கு பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டுவார்கள்
ஆனால் கடவுள் இல்லை என காட்டுமிராண்டிதனம் செய்யவில்லை , கிளைகளை செம்மைபடுத்தினாரே தவிர வேரினை வெட்டவில்லை
இன்னும் எவ்வளவோ சீர்திருத்தவாதிகள் வந்தனர், எதை செய்ய வேண்டுமோ அதை செய்தனர், குளம் கெட்டுவிட்டால் பழைய நீரை வெளியேற்றி புதுநீர் பாய்ச்சவேண்டும் , இவர்கள் அதைத்தான் செய்தார்கள்
ஈரோட்டு ராம்சாமி குளத்தை மூடி மண்மேடாக்கினான், குளத்தின் பலன்களை அவன் நினைக்கவே இல்லை
, அறிவுள்ளவன் அச்செயலை செய்வானா? அதை செய்தவன் எவ்வளவு பெரும் மூடனாக இருத்தல் வேண்டும்?
பசுவய்யா, ராஜாராம் மோகன்ராய் போன்றோருக்கு அறிவு இருந்தது, எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் தெளிவும் ஞானமும் இருந்தது
காரணம் அவர்கள் தூய இந்துவாய் நல்லறிவாளனாய் இருந்தார்கள் , உண்மையான சமூக நோக்கமும் புரட்சி மனப்பான்மையும் முற்போக்கு மனமும் அவனுக்கு இருந்தது
ஈரோட்டு ராம்சாமிக்கு வெறுப்பும் விரக்தியும் வெறுப்பும் முட்டாள்தனமுமே இருந்தது, அதனால் தெருவிலே புரண்டு அழுதான்,
எதை செய்யவேண்டுமோ அதை செய்யவில்லை கடைசி வரை வெள்ளையனை அவன் எதிர்க்கவே இல்லை மாறாக சக அடிமையாக இருந்த பிராமணன் மேல் கம்பு சுற்றுவதிலே காலம் கடத்தினான்,
இதன் பெயர்தான் சிந்தனை, புரட்சி, புண்ணாக்கு என சொல்லிகொண்டிருந்தால் அவர்கள் முரசொலி மட்டும் தொடர்ந்து படிக்கட்டும்

]]>
By: BALA MURUGAN https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23813 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23813 In reply to Varshi Tha.

அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை சேவைகளையும் தேவைகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்து விட்டு. கடன் இல்லா நிதி நிலை அரிக்கையை அரிவிக்கும் பட்சத்தில் மக்களிடம் பெற்ற உபரி வரியை மக்களுக்கே கொடுக்களாம் அது தானே சரியானது. அண்ணே.

]]>
By: Varshi Tha https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23812 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23812 ஏண்ணே,
அந்த பெரியார் தங்களது முற்போக்கு சிந்தனைக்கு வித்திட்டவர் என்று மார்தட்டிக் கொண்டே கூறினீர்
அரசியலில் முதல் படியில் நிற்கும் போது…
இலவசமாக கொடுத்து பிச்சை எடுக்கும் நிலையில் வைப்பதாக நீங்கள் பார்த்தால் அது தங்களது பார்வை கோளாறு……….
ஏனெனில்
மக்களின் வரி பணத்தை எடுத்து மக்களுக்கே செய்யும் நலத்திட்டங்களை மக்களின் சமூக உரிமை யாக பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது…
கண்டிப்பாக ஊழல் அழிக்க படவேண்டும் எப்படி வரதட்சிணை
சமூகபழக்கம் வழியாக இருந்து தற்போது
மனித பழக்கம் வழியாகமாற்றம் பெற்று நீக்கமின்றி நிறைந்து அனைத்து
மத, சாதி, சமய கோட்டிற்கும் எதிராக பரவியிருக்கிறதோ அதேபோல் ஊழலும் நிறைந்து இருப்பது
ஏதோ திராவிட சொத்தாக மடை மாற்றிபூச்சுவேலைப்பாட்டோடு உடல் எதிர்ப்பு கொள்கை பொம்மையை காட்டி உத்தமத் தனதின் உரிமையாளர் நாங்கள் என்று கூறி ஆட்சியை பிடித்த ஆளும் வர்க்கத்தின் மறுவாயாகமாறி உபதேசம் செய்வதுதான் தவறு…

]]>
By: Jens Olav https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23811 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23811 ஏழைகள் அன்றாட நஞ்சில்லா ,பலகோடிபசி?இல்லாசிறுவர்கள் உணவு, நீர்,வீடு, மருந்து, இளைஞர்கள் மேம்பட வேலைவாய்ப்பு பணம்?,வருங்
கால சிறார்கள் பணம்?, நாட்டின் அபிவிருத்தி பணம்?, சுகாதாரசேவை மேம்படுத்தும் பணம் ??அறியா இளைஞர்களே !! எதுக்கு சிலை?
1கோடி போதாதா ? 50ஆண்டு ஏழைகள், பசிசிறுவர்கள் ???–>பெரும் சொத்துகள் குவிந்திருப்பதை அறியாதிருக்க sun tv மூளைகழுவ
பட்ட அறியா ?️இளைஞர்களே ?️!! விழிஅல்லதுஅரசகடன் உன் நிகழ்-எதிர்கால பணம் இளைஞர்கள் ?தலையில்⚒️ ☠️☠️எழமுடியா இடி.

]]>
By: j parithy jayakumar https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23810 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23810 அண்ணன் கூறிய பணக்கொழுப்பு அதிகார திமிர் என்பது…. உயர் ரக இறக்குமதி காரில் சென்று ஏழைத்தமிழ் பிள்ளைகள் என்று கூவுவது. விலையில்லா அரிசி, கட்டணமில்லா பேருந்து முதலியவை வறுமை ஒழிப்பு திட்டங்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்தாலும்….. அதனை காதில் வாங்காமல்… வக்கற்ற அரசு என்று குறை கூறுவது நாதகவின் வழக்கம். கொஞ்சமாவது பொருளாதார அறிவை வளருங்கள். குமரி முனையில் விவேகானந்தரை முன்னிறுத்திய போது…. 133 அடி உயர வள்ளுவரை பல்வேறு சட்ட போராட்டத்துக்கு பிறகு நிறுத்தியவர் கலைஞர். அதே போல் தான் பெரியாரின் சிலையும். நாதகவும், பாஜகவும் பெரியாரை எதிர்ப்பது சகஜமே!

]]>
By: Aiyathurai Gnaneswaran https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23809 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23809 Karunanithi eillaiya. PRAHASAM anthiravilum
Periyar uddayathu. Karnataka will vaika vendum

Corona enru makkalidam vasual SAITHU pannam enkae
Mgr
THANTHU nividam paramarrika
Arasanga pannathil. Paramarikka vendam enru
Thanakku sonthamaga. Erruntha kaddaikalin. Varumanathil. Errunthu parramarrikka
SOLLI athai. Saihirrargan

Avar errantha pinnarum Makkal pannam. Eddukkavilla

Kamarajar avargal
Arasiyalil.Val KAIYIL
Arasiyal athayangal. Onrumah eddukkavillai
Avar
Thamil ennathin. Thallaivar

]]>
By: Gobi Nath https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23808 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23808 சரிடா ஆமையா மாமா காளிமுத்துக்கு சிலை வைப்போமா?

]]>
By: Krishna Kumar https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23807 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23807 உண்மை தான்..

]]>
By: Saravanan m https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23797 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23797 அண்ணன் செந்தமிழன் சீமான்தான் உலக அரசியலுக்கான வரலாற்று மாற்றம் அரசியல் வரலாற்று மாறும்நாள் வெகு தொலைவில் இல்லை நாம்தமிழர் வலுபடுத்துவோம் தமிழ்தேசிய அரசியலை எதிகாலத் ஆட்ச்சி கட்டிலில் அமரவைப்போம் தமிழர் உரிமைகளை மீட்டெடுப்போம்

]]>
By: Raj Cyclist https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23805 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23805 நாம் தமிழர் ஹீர்த்தி ராஜா

]]>
By: Aravind TN Scientist https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23804 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23804 நாம் தமிழர்

]]>
By: Tamil Anbu https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23803 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23803 சீப்புக்கு வரி கட்டினோம், குளிக்கும் சோப்புக்கு வரி கட்டினோம் சாலைக்கு வரி இத்தனையும்? கட்டி ஒரு அணையை கட்டமுடியவில்லையே ?

]]>
By: தாய் நிலம் https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23802 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23802 முதல்ல தமிழ் வீரர்கள் தியாகிகள் அரசர்கள் புலவர்கள் என்று எல்லோருக்கும் பெரிய சிலைகளை வைங்க அப்புறம் வந்தேறி வெங்காயங்களுக்கும் கட்டுமரங்களுக்கும் சிலைகள் தமிழ் நாட்டில் வேணுமா அவசியம்தானா என்று முடிவு செய்யலாம்!

]]>
By: Arun 404 editz https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23801 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23801 In reply to shanmugam porpatham.

NTK BJP 2

]]>
By: shanmugam porpatham https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23800 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23800 BJP ன் மெயிண்டீம் திராவிட கருணாநிதி யின் குடும்ப கட்சி

]]>
By: Ro joe https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23799 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23799 ராமருக்கு 2000 கோடி சிலையும், ஒன்றுக்கும் உதவாத சிலை பட்டேல் 3000 கோடி

]]>
By: GAMING ROSE https://www.namakkaldistrict.com/100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-135-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comment-23798 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=4276#comment-23798 I am 17 years old next my 18 age I will vote ntk and ask my parents to vote ntk .NTK OP

]]>