Comments on: 1.திருக்குறள் பாடல் – சங்கத் தமிழிசை விழா | தமிழோசை ஜேம்ஸ்வசந்தன் | கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Mon, 19 Sep 2022 11:32:18 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.7 By: A.HARISH BABU https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35105 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35105 நாம் ,நம் முன்னோர்களிடமிருந்து பெற்று, நம் சந்ததியினர்க்கு கொடுக்க வேண்டிய முதல் சொத்து _தாய் மொழிப்பற்று.

]]>
By: Arul Nathan https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35115 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35115 திரு.ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு நன்றி.

]]>
By: Rajam PR https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35114 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35114 வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வெல்க தமிழ்

]]>
By: Dhanush P https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35113 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35113 அய்யா ஜேம்ஸ் வசந்தன் ?
வாழ்க பல்லாண்டு!!!

]]>
By: கோ.குணசேகரன் https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35112 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35112 நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்?????????️??????⛰️????????????️?????

]]>
By: kamaleshwaran kalai selvam https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35111 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35111 வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி.1330 திருக்குறளையும் பாடல் முறையில் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இந்த உலகத்தில் தமிழ் மொழி மட்டுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது.வாழ்க தமிழ்

]]>
By: MURUGANANTHAM https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35110 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35110 சரியான. முன்னெடுப்பு வாழ்த்துகள் ????

]]>
By: தமிழ் வெறியன் https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35109 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35109 என்னவொரு படைப்பு ஆகா தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் காதில் தேன் வார்த்தது போல இருக்கிறது அருமை அருமை அருமை

]]>
By: AdminAarie https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35108 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35108 அருமை. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் பணி தொடரட்டும். நன்றி.

]]>
By: தமிழா?தமிழா https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35107 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35107 தமிழை உணர்த்துவது ஓவ்வொரு தமிழரின் கடமை

]]>
By: sumithra kavingar https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35106 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35106 நம் தமிழோசைக்கு இணை உலகில் எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சியை தமிழ் ஓசை உலகம் முழுவதும் கொண்டு செல்வது,நாம் தமிழர் கட்சி மட்டும் உண்டு. ஐயா ஜேம்ஸ் வசந் அவர்களுக்கு தமிழ் ஓசையை எடுத்துச் செல்ல நீங்கள் எடுத்த முயற்சிகள் நூறு சதவீதம் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வாழ்த்துகள்

]]>
By: kadabikajen https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35095 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35095 தமிழ் வாழும் என்று நம்பிக்கை தந்த அனைத்து உலகத் தமிழர்க்கும் தமிழுக்கும் நன்றி ????????????

]]>
By: Mani bharathy https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35104 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35104 திருக்குறள் பாடல் ❤️..?? மிக அருமை

]]>
By: kumaran https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35103 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35103 அடேங்கப்பா
பிரமாதமாக இருக்கு
சத்தியமாக எனக்கு புல்லரித்து
பூரித்துப்போனேன் .
திருக்குறள் பாட்டு அருமை.

சுப்ரபாதத்திற்கு மாற்று ஏதாவது ஒருபாட்டு கிடைக்காதா என ஏங்கிய
எனக்கு இது பெரும்பரிசு.

தூங்கி எழுந்தவுடன் தெய்வ பாடல் தமிழில் கேட்க இதுபோல முயற்சிக்கவும்

]]>
By: Sendrayan V https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35102 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35102 என் தாய் மொழியை இசையாக கேட்க வாய்ப்பளித்த சகோதரருக்கு நன்றி.

]]>
By: Shanmugam Kattan https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35101 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35101 தமிழ் வரலாற்றில் இடம் பிடித்து விட்டீர்கள்!! மகிழ்ச்சி..பெருமை, வாழ்த்துக்கள்!

]]>
By: kumaran https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35100 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35100 தெளிவான பேச்சு

வாழ்த்துக்கள்
திரு ஜேம்ஸ் வசந்த்

]]>
By: ரதிசன் https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35099 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35099 அருமையான விழா
வாழ்க வளர்க தமிழ்
நாம்தமிழர் ??

]]>
By: வேங்கை தமிழன் https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35098 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35098 நாம் தமிழர் ஆட்சியில் அனைத்து அரசு துறைகள் , பள்ளி கல்லூரிகள் என நடைபெரும் அனைத்து விழாக்களும் இதுபோல கட்டாயம் திருக்குறள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றுடன் தொடங்கப்பட வேண்டும்.. வாழ்த்துக்கள்

]]>
By: All in All https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35097 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35097 தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்வோம் மகிழ்ச்சி அடைவோம்

]]>
By: saravan kumar https://www.namakkaldistrict.com/1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#comment-35096 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10889#comment-35096 In reply to kadabikajen.

நம்பிக்கை தந்தது தலைவர் பிரபாகன்

]]>