Login

Lost your password?
Don't have an account? Sign Up

07-12-2025|சாதிவாரி கணக்கெடுப்பு,பஞ்சமர் நிலம் மீட்பு,பட்டியல் வெளியேற்றம் சீமான் எழுச்சியுரை.

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

11 comments

  1. @புலி-த1ழ

    தமிழின மக்கள் நம் நாட்டில் நடக்கும் நடப்புகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
    இந்த திராவிட ஆட்சியாளர்கள்
    இவ்வளவு அநியாய அக்கிரமங்களும் செய்துவிட்டு, நம் தமிழ் இனத்திற்கான தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள், அவர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால்? ஒருத்தன் இடத்திலும் பதில் இல்லை. நம் அண்ணனுடைய வளர்ச்சியின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாமலும், ஆட்சியும் பதவியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில், நம் அண்ணன் மீது அவதூறுகளையும், பொய்யான கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றார்கள், அப்படி இருந்தும் அண்ணனை எதிரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை.
    நாம் தமிழர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். எதிரிகளை வீழ்த்த வியூகங்கள் வகுக்க வேண்டும் மற்றும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடக்காதவன்னம் கவனத்துடன் இருக்க வேண்டும். அண்ணனுக்கு வெற்றி நிச்சயம்.

  2. @ramanujamsocial4248

    ஜாதி வாரி கணக்கு எடுத்து விகிதாச்சாரா ஆடிப்படையில் நாட்டை பிரித்து அந்த அந்த ஜாதி களிடம் ஒப்படைத்து விடவேண்டும். அது தான் நிரந்தர தீர்வு ஆகும்.

  3. @புலி-த1ழ

    3. தமிழ்நாட்டு மக்களே! இந்த தமிழகத்தில் நடக்கும் நிலவரங்களை கூர்ந்து கவனிக்க இந்த திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் எல்லாமே தமிழ்நாட்டை சுரண்ட வந்த பெருச்சாளிகள்{ கூட்டுக் களவாளிகள்} 55 ஆண்டு காலமாக சுரண்டி சுரண்டி தமிழ்நாட்டை நாசமாக்கியது இவர்கள்தான். இவர்கள் தமிழர்களுக்கானவர்கள் அல்ல, தமிழனும் அல்ல தமிழக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று நம் நாட்டுக்குள் புகுந்தவர்கள் அயளார்கள் இவர்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்து கொள்ளையடித்து சேர்த்து வைத்து, இவர்கள் கொழுத்துவிட்டார்கள். அதிமுகவின் எடப்பாடி எப்படி பாஜகவுக்கு மறைமுகமான கூட்டணியோ, அதைப் போலத்தான் விஜய்யும் திமுகவாள் இயக்கப்படும் மறைமுகமான கூட்டணி. இனியும் இவர்களை நம்பி ஏமாறாதீர்கள். இவர்கள் நாடகக்காரர்கள், நம்பினால் நீங்கள் தான் மோசம் போவீர்கள், முட்டாள்களாக ஆக்கப்படுவீர்கள்.

    கொள்ளையடிக்க கூட்டணி வைக்க சொல்கிறார்கள் இந்த திராவிட திருடர்கள் கூட்டணி எப்படி நீதி தர்மமாகும்? . ஒவ்வொரு கட்சிக்கும், அவனவனுக்கு என்று ஒரு கோட்பாடு, கொள்கைகள் உள்ளது. நீதியும் அநீதியும் ஒன்றாகி விடாது. அப்படி இருக்கையில் எப்படி கூட்டணி சாத்தியம்?
    திராவிட கூட்டு களவாணிகள், கூட்டணி (கர்மத்தை) கூட்டணி தர்மம் என்கிறார்கள்.

    {“”நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும்””.
    இது ஒரு வரலாற்று சாதனை.
    ”’நாம் தமிழர் கட்சி நரிகளின் கூட்டம் அல்ல புலிகளின் கூட்டம்.””}

    மக்களே! உங்களை இத்தனை ஆண்டு காலமாக இதே நிலைமையில் வைத்திருக்கிறார்கள் என்றால்! பார்த்துக் கொள்ளுங்கள். இந்த திராவிட திருடர்கள் எப்படி எல்லாம் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை:
    1. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லும் கோயம்புத்தூரில் சிறு குறு தொழிலாளர்களின் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
    2. திருப்பூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது அதை கவனிக்க இவர்களுக்கு வக்கில்லை, துப்பில்லை.
    3. நெசவாளர்களின் வாழ்வாதாரம் நசுங்கிக் கிடக்கிறது அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
    4. விவசாயம் என்று எடுத்துக் கொண்டால், விவசாயம் அழிந்தால் பரவாயில்லை என்ற நோக்கத்தில்–தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி இவனுடைய சாராய ஆலைகளை உயர்த்தி கொள்கிறான். தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி பாட்டில்களில் அடைத்து விற்று காசாக்கிக் கொள்கிறான். குளிர்பானங்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தண்ணீரையும் உறிஞ்சி உறிஞ்சி விற்று காசாக்கிக் கொள்கிறான். ஆறுகள் சுடுகாடுகள் ஆகிவிட்டன. ஆறுகள் ஏரிகள் குளங்கள் அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
    பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களை அழித்து நாசமாக்கி, தேவையில்லாத பரந்தூர் விமான நிலையம் ஒரு கேடா.? நிலம் யாருடையது நம் தமிழர்களுடையது. விமான நிலையம் யாருக்காக? தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்து கமிஷன் கொள்ளை அடிப்பதற்காக தான்.
    இவ்வளவும் செய்துவிட்டு ”ஒன்னும் தெரியாத பாப்பா கதவு போட்டாலா தாப்பா” என்கிற மாதிரி, ஒன்றும் இல்லாதவர்கள் மாதிரி,
    ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி
    வேஷம் போடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து தான் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் இந்த திராவிட திருடர்களுக்கு எதிராக கேள்விகளை எழுப்புகிறார். அண்ணன் சொல்கிறார் ”’இந்த அரசியல் அமைப்பையே முற்றிலும் தகர்த்து புதியதோர் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே அண்ணனுடைய கனவு” அதனால் தான் ஒரு தனி சிங்கமாக நின்று இத்தனை ஆண்டு காலமாக உங்களுக்காக, நாட்டிற்காக கத்தி கத்தி உங்களுக்கு சொல்கிறார் உங்களுக்கு உரைக்கவில்லையே! இனியும் இந்த அயோகியர்களுக்கு நீங்கள் ஓட்டு போட்டால் இனி அந்தக் கடவுளாலும் உங்களை காப்பாற்ற முடியாது உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம். ஆகவே அவர்கள் செய்யும் அநியாய அக்கிரமங்களை அண்ணன் மக்களிடத்தில் சொல்வதனாலேயே! அண்ணன் மீது அவதூறான பேச்சுக்கள் இவர்கள் பேசுகின்றார்கள். அண்ணனுடைய வளர்ச்சி இவர்களுக்கு ஆப்பு என்று தெரிந்து தான் தவறான பொய்யான,பிரச்சாரங்கள் அண்ணனின் மீது செலுத்துகிறார்கள். அண்ணன் மீது அடக்குமுறையை செய்கிறார்கள். இருந்தும் அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அண்ணனுடைய விவசாய சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தான் — இவர்களை ஒழித்து கட்டினால் தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களுடைய நாடும் சீரும் சிறப்புமாக அமையும்.

  4. @vivekamadurai100

    சீமான் NTK வை தனது கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றி நீண்ட நாட்கள் ஆகி விட்டது.சகோதரி காளியம்மாள் மீது என்ன குற்றச்சாட்டு?.நிர்வாகிகளுக்குப் புது செல்போன்கள் வாங்கிக் கொடுத்து தலா 3000 ரூபாயும் கொடுத்து தன்னை வளர்த்துக் கொள்ளப் பார்த்தார் என்பது தான்.சகோதரி காளியம்மாள் அவர்கள் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.அவர் அமைச்சர்,MLA என்று எந்தப் பதவியும் வகிக்கவில்லை.NTK
    ஆண்ட கட்சியுமில்லை.
    ஆளுங்கட்சியுமில்லை.
    அவர் TATA Harrier கார் வாங்கி விட்டார்.இலட்சக்கணக்கான பணம் செலவு செய்து நிர்வாகிகளுக்கு செல்போன் வாங்கித் தருகிறார் என்றால் அவருக்கு எப்படி எந்த வகையில் வருமானம்?
    அப்படியென்றால் முதலாளி சீமானின் வருமானம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*