Login

Lost your password?
Don't have an account? Sign Up

?முழுநிகழ்வு 26-01-2024 களியக்காவிளை | பூமியே… நம் சாமி..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

26-01-2024 மாலை 05 மணியளவில் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 'பூமியே… நம் சாமி..!' மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

21 comments

  1. @murugeshmurugesh0909

    நாம் தமிழர் கட்சி ஆட்சியில் விரைவில் திமுக அதிமுக கட்சிகள் கருவறுக்கும் உறுதி 2026 அனைத்து உயிர்களுக்குமான அரசியல் முன்னெடுப்பு நாம் தமிழர் ❤❤ நாம் தமிழர் கட்சி ஆட்சி மை பிடிக்க நாம் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் வென்றே தீரும் ???

  2. @murugeshmurugesh0909

    நாம் தமிழர் கட்சி மானத்தமிழன் அனைத்து கூட்டத்தில் கலந்து மானத்தமிழர்கள் ❤❤❤❤ நாம் தமிழர் ??? கோட்டர் கோழி பிரியாணி கூட்டம் கூடினால் அது திமுக அதிமுக ஆனால் தன் இனம் மானம் மொழிக்காக கூடும் கூட்டம் நாம் தமிழர் கட்சி கூட்டம் மக்களே இனியாவது விழித் கொள்ளுங்கள் ஒரு நல்ல தமிழ் நாட்டிற்கான எளிய மகன் சீமான் ❤ க்கு ஒரு தடவ ஓட்டை போட்டு பாருங்க அப்புறம் பாருங்க நாட்டை ❤❤❤❤❤ நாம் தமிழர் ???????

  3. @JosephChristopher-sm3rx

    அக்கா காளியம்மாள் தமிழக முதலமைச்சர் வர அனைத்து தகுதியும் இருக்கு?நாம் தமிழர்??❤

  4. @JosephChristopher-sm3rx

    அண்ணன் கிம்லர் தீப்பொறி பேச்சு தமிழ் வெறி தலையில் ஏற்றுகிறது ???நாம் தமிழர்? அண்ணன் செந்தமிழன் சீமான்❤ தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரனார் அவர்கள்? ?

    1. @midoriwasabe2985

      *””CONGRATULATIONS NTK ANNEN SEEMAN””* _-overseas tamilan-_ ONLY NTK SIR SEEMAN CAN SAVE TAMIL NADU *NTK SIR SEEMAN A GOD SEND NEXT CHIEF MINISTER OF TAMIL NADU* TAMIL COUNTRY MAKKAL PLEASE PLEASE REJECT The CORRUPTED And “”WORLD NO.1 Guinness book OF record”” UULLEL And THIRUTU family atchi””*

  5. @darvincyleonardo4006

    வலையொளியில் 05.11 லட்சத்திலிருந்து 05.12 லட்சம் சந்தாதாரர்களை தொட்ட நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள் ! ❤

  6. @anoopprabhakar2007

    அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். ஓ மை காட் முதலில் ஆரம்பமே சூப்பராக இருந்தது பாட்டு.பேசியவை வார்த்தை கருத்து எல்லாமே இலக்கியம் வரலாறு அனைத்தும் முதல் ஆரம்பம் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அண்ணாவுக்கு, அடுத்துஇரண்டு பேர் பேசியிருக்கிறார்கள் அருமையாக அற்புதமாக தெளிவாகவார்த்தைகள் கொடுத்திருக்கிறார்கள்

    எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லைசிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ ,இன்னும் கேட்க வேண்டியவை நிறைய இருக்கிறது.
    அதற்கிடையில் இந்த பதிவை அவர்கள் இரண்டு பேருக்கும் பாட்டு படித்த முதலில் ஆரம்பம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
    காட் பிளஸ் யூ.

    என் தொடர் என் பதிவு.
    27. 1.2024.மணிகாலை 11:30.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*