🔴நேரலை 30-01-2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சீமான் பரப்புரை Seeman Speech LIVE ErodeEast
Contact us to Add Your Business
ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…
இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


புரட்சியாளன் அண்ணன் சீமான் 🔥🔥🔥 💚💚💚
😂😂😂😂😂 nalla pavada intha makkal
நாம் தமிழர் கட்சி வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி
நான் சீமான் பேசுவதை நிறைய பார்த்து கொண்டு இருக்கிறேன் ஆனால் இந்த காணோயில் முஸ்லிம் தொழு வரும்போது அமைதியானது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
❤👍🙏🫡
மக்கள் அரசு நாம் தமிழர் கட்சி அண்ணான் சிமான் மட்டும் தான் தமிழ் தேசத் தலைவர் அண்ணன் சிமான் ஈரோடு தேர்தல் வெற்றி நிச்சியம் அனல் தேர்தல் அரசில் நடக்குது
பணத்துக்கு ஆசைப்படாமல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் ஈரோடு கிழக்கு மக்களே
அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா
Support to NTK from Malaysia Singapore Indonesia Brunei Australia new Zealand NTK members worldwide Tamil community strongly supported to Mr seeman
அருமை அருமை. இடைதேர்தலில் வெற்றி உறுதி.
சீமான் ❤
தென்மாவட்ட சிங்கம் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவும்சீமான் மக்களுக்காக போராடுகிறார் அவரை பேச்சுக்காக மக்கள் ஒருமுறை ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கவும்தமிழினத்தின் தலைவன்அருமை அருமை. இடைதேர்தலில் வெற்றி உறுதி.
அண்ணன் சீமான் அவர்களே உங்களது அரசியல், வரலாறு பாடங்களை கேட்டு கேட்டு கொள்கை கொண்ட வாக்காளர்கள் உருவாகி வருகிறார்கள்
தென்மாவட்ட சிங்கம் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவும்
😂
நாம் தமிழர் ❤❤❤
SUPER SUPER ❤❤❤❤❤❤
NTK 🔥💯🔥
💪💪நாம் தமிழர் 💪💪
I cannot control my tears while anna was speaking
என்றும் உங்கள் வழியில் பயணிப்போம்
வெற்றி நமதே
தமிழினத்தின் தலைவன்