🔴நேரலை 18-11-2025 | செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்
Contact us to Add Your Business
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம்பிள்ளை அவர்களுக்குப் புகழ் வணக்கம் 🙏
நான் எத்தனையோ அரசியல் தலைவர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் சீமான் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்த தில்லை.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான்
ஐயா வ உ சி அவர்களுக்கு புகழ் வணக்கம் புகழ் வணக்கம் புகழ் வணக்கம்
நாம் தமிழர் நாமே தமிழர் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
✅✅✅👌🙏🏼
தாத்தா புகழ் ❤உலகமெங்கும் போற்றுவோம்❤ நாம்தமிழர் ஆட்சி வரப்போகுது 2026❤ தமிழ்தேசியம் வெல்க 💪
இந்திய தியாகி வ உ சியை போற்றுவோம்
❤🎉❤
வீர தமிழன் அய்யா வ உ சி ஐயா அவர்களுக்கு வீர வணக்கம்
❤❤❤
புகழ் வணக்கங்கள் ❤
❤❤❤❤❤
செக்கிழுத்த செம்மல் அவர்களுக்கு வீரவணக்கம்
Super ntk
🇮🇳💐🙏
சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடலாம் ஆனால் நீதி கேள்வி குறி?
நீங்க பண்ற வேலை எப்படி தெரியுமா இருக்குது வானிலை அறிக்கை சொல்ற மாதிரி மழை வரும் புயல் அடிக்கும் அப்படின்னு சொல்லுவீங்க அதே மாதிரி மழை வரும் புயல் அடிக்கும் நம்மளால ஒண்ணுமே பண்ண முடியாது அந்த மாதிரி தான் நீங்க சொல்ற எல்லா விஷயமும் நடக்குது ஆனா உங்களால தடுக்க முடியாது பணமில்லாமல் உங்களால ஒன்னும் பண்ண முடியாது முதல்ல மார்வாடிகள் மாதிரி பணத்துக்கு ஒரு கட்டமைப்பு பண்ணி அது எல்லா தமிழர்களும் மார்வாடிகள் ஒரு கட்டுப்பாடு வியாபாரத்தை பன்னி வாழ்க்கையில் செழிப்பா இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்லுவது எல்லாமே நடக்கும் அதற்கு உதாரணமாக முதலில் உங்களுடைய செயல்பாட்டை தொடங்குங்கள் யாரும் விஜயை பார்த்து பயப்படவில்லை விஜயோட சினிமா செல்வாக்கை பார்த்து பயப்படவில்லை அவரிடம் இருக்கும் பணத்தைப் பார்த்து தான் பயம் பணம் தான் எல்லாம் இது தயவுசெய்து தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர் சீமான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் பெரியார் புரிந்துகொண்டார் அண்ணா புரிந்து கொண்டார் கலைஞர் புரிந்து கொண்டார் இந்தக் கப்பலோட்டிய தமிழன் புரிந்து கொள்ளவே இல்லை அதனால் தான் அத்தனை சிறைவாசம் அத்தனை அவமானம் கையில் உள்ளதெல்லாம் போன பிறகு சீமை எண்ணெயை வாங்கி விற்று வாழ்க்கையை நடத்தினார் அதே சமயத்தில் காந்தியும் இருந்தார் நீங்கள் சொல்லும் பலன் அரசியல் மேதைகளும் இருந்தார்கள் ஆனாலும் பணத்தை விட்டதனால் நொந்து செத்தார் பணம் தான் இங்கு எல்லாம்
நீங்கள் சொல்வது கூட ஒரு வகையில் சரி தான். ஆனால் இன்று இந்தியா உள்ள நிலையில் பணம் கூட சரியான தீர்வைக் கொடுக்காது. இந்தியா முன் எப்போதும் இல்லத் அளவில் RSS போன்ற ஆரியத்தின் பிடியில். அவர்கள் ஒருபோதும் சரியான அரசை அமைக்க விடமாட்டார்கள் போராடி சண்டையிட்னு எமது உரிமைகளைப வெல்ல வேண்டும்.
வெள்ளாளர் vote சுன்னில கூட உனக்கு இல்ல 😅
டே…விஜய் பதில் சொல்லுடா நீ இப்போ
புதுக்கோட்டை பெயரை கெடுக்குற. பாடு நீ
பாசத்துக்கு அன்புக்கு தமிழர்கள் அதுவும் புதுக்கோட்டை காரன் அரிவுல. சிறந்த தமிழர்கள் முதன் முதலில் மருத்துர் அம்மா முத்துலட்சுமி பிறந்த மண் புதுக்கோட்டை ❤❤❤❤
அப்படி ஒரு வெள்ளாளனுக்கு கூடவா மூளை இல்லை என்கிறீர்?