Comments on: 🔴நேரலை: 06-09-2025 சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள் பொதுக்கூட்டம் | காஞ்சிபுரம் | Seeman https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Sun, 21 Sep 2025 11:46:20 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.7 By: @saikumarkhan https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-82460 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18414#comment-82460 இனிய இரவு வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே 🙏🙏

]]>
By: @murugesanm5069 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-82461 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18414#comment-82461 Arumai ❤❤❤

]]>
By: @sathiskumara9470 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-82462 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18414#comment-82462 🇮🇳மிகவும் அருமையான பதிவுகள் ஐயா 🇮🇳

]]>
By: @sathiskumara9470 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-82463 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18414#comment-82463 🇮🇳🙏🇮🇳

]]>
By: @inbimassage1420 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-82464 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18414#comment-82464 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. 🙏🙏🙏🙏🙏

]]>
By: @தமிழர்கள்-த9ன https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-82465 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18414#comment-82465 40❤💖🤍❤💖🤍❤️💖🤍❤️💖
Indian Great Leader.Tamilnadu’s Political Super ✨ ✨ ✨
Annan Seeman…..
❤💖🤍❤️💖🤍❤💖🤍❤️💖🤍
தம்பி , சினிமாவோட பஞ்ச் டயலாக் இல்ல தம்பி, இது நெஞ்சு டயலாக்: நெஞ்சு டயலாக்:
அண்ணனின் புரட்சிக் கருத்துக்கள்:

1. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்றவர்களே!
வந்தாலும் எதிரி எதிரிதான்.
அதுல அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது.

2. நீ தாய்ப்பால் பருக, உன் தாய்மார்பு எவ்வளவு முக்கியமோ. இப் பூமித்தாய்க்கு அவ்வளவு முக்கியம் மலைகள். இதில் உனக்கு என்ன அக்கறை? மலை இல்லை என்றால், மழை இல்லை. மழை இல்லை என்றால், நீர் இல்லை. நீர் இல்லை என்றால் வளம் இல்லை. வளம் இல்லை என்றால்! நிலம் இல்லை, நிலம் இல்லை என்றால் நீ இல்லை ,நான் இல்லை, எதுவுமே இல்லை.

3. தமிழா இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த நிலத்தில் தண்ணீரும் தாய்ப்பாலும் மலிவாகக் கிடைப்பதானலேயே! இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த பூமித்தாய் உன் காலின் அடியில் மிதிப்படுவது நாளையே! நீ மதிப்பதில்லை. எப்போது நீ இதை உணரப் போகிறாய்?

4. தமிழா! உன் நிலத்தை ஆக்கிரமித்து, நாசப்படுத்தி கொண்டிருக்கும் நச்சு வாயுக்களான மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன்கள். பற்றாக்குறைக்கு அணு உலைகள், இவைகளுக்கான அழிவைப் பற்றி நீ எப்போது கேள்வி கேட்கப் போகிறாய்?
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
1. விமர்சங்களை தாங்காதவன் விரும்பியதை அடைய முடியாது.

2. அவதூறுகளை அலட்சியம் செய்ய இயலாதவன் அற்ப வெற்றிகளை கூட தொட இயலாது.

3. உங்களால் உருவாக்க முடியாத ஒன்றை, அழிக்க அதிகாரம் கொடுத்தவன் எவன்?

4. கனிம வளங்களை சுரண்டி கொழுத்தவன், வளர்ச்சி என்று கற்றுக் கொடுத்தவன் எவன்?

தலைவன் என்பவன் மக்களுடன் இருப்பவன். அவன் மக்களுடன் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வான். அவன் தான் தன்மானத் தலைவன் செந்தமிழன் சீமான் அவர்கள்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள், தமிழ் நாட்டிற்கும் , தமிழ் இனத்திற்கும் , தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
நம்ம ஊரு அண்ணனடா!
எதற்கும் அஞ்சான் நெஞ்சம டா!
தங்கத் தமிழனடா!
தமிழர்களின் இதயமடா!
வருங்கால முதல்வரடா!
தமிழர்கள் கூடி வாழ்த்துவோம டா!
நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து பேசடா!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

]]>
By: @naveennaveen826 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-82466 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18414#comment-82466 ❤❤❤❤

]]>
By: @kumarchidamparam5905 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-06-09-2025-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-82467 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=18414#comment-82467 ❤❤❤❤❤❤❤❤❤

]]>