Comments on: ?நேரலை 03-04-2024 மயிலாப்பூர் | தென்சென்னை வேட்பாளர் சு. தமிழ்ச்செல்வி ஆதரித்து சீமான் பரப்புரை https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Thu, 04 Apr 2024 11:33:28 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.6 By: @settusettu5648 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57055 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57055 அனைத்து நல்ல உள்ளங்களும் சகோதரி வெற்றி பெற வாக்களியுங்கள்.

]]>
By: @ksmanikandanksmanik10 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57065 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57065 நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள்

]]>
By: @user-sx7xb4nl7h https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57064 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57064 நாம் தமிழர் ?

]]>
By: @NTK-Pratheep https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57063 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57063 நாம் தமிழர் ❤

]]>
By: @raphaeljohnson3999 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57062 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57062 வாழ்த்துகள் தம்பி

]]>
By: @kumararun1940 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57061 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57061 நாம் தமிழர்??? அண்ணன் சீமான்???

]]>
By: @loganathanlok https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57060 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57060 வெல்க NTK

]]>
By: @samyvelg2539 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57059 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57059 வெற்றி நிச்சயம் வெற்றி வெற்றி வெற்றி ?

]]>
By: @user-jk7bq6yk4f https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57058 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57058 ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதியின் குரலாகச் செயல்படுகிறார். தனது தொகுதியின் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்குகிறார். மாவட்ட ஆட்சியர் அளவில் செயல்படும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பான பங்கேற்பைச் செய்ய முடியும். மத்திய, மாநில அரசு மட்டத்தில் செய்யப்படும் பணிகளிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஊக்கத்துடன் ஈடுபடலாம்.
ஒருதொகுதிக்கு ஐந்து கோடி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் அடிப்படையில் 1993 முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்காக ஆண்டுதோறும் தொகுதி நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. ரூ.5 லட்சத்தில் தொடங்கி தற்போது ரூ.5 கோடியாக இருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட நிர்வாகத்துக்கு விநியோகம் செய்யப்படும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வாழும் பகுதிக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து முறையே 15% மற்றும் 7.5% ஒதுக்க வேண்டும். அவை கட்டிடங்கள் போன்ற நீடித்த தன்மையுள்ள உடைமைகளாக இருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி நிதியை மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கான நிதியோடும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு

5

]]>
By: @user-jk7bq6yk4f https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57057 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57057 நாம் தமிழர் கட்சியின் அடிப்படை விதிகள்
****
விதி ஒன்று
மேடைக்கு மட்டும் மேற்கூரை அமைக்கக் கூடாது அப்படி மேற்க்கூரை அமைத்தால் பார்வையாளர் பகுதிக்கும் மேற்கூரை அமைக்க வேண்டும்
****
விதி இரண்டு
கட்சி நிகழ்வுகளின் மேடையில் சீமானை புகழ்ந்து பேசக்கூடாது
****
விதி மூன்று
கட்சி நிகழ்வுகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது
****
விதி நான்கு
கட்சி நிகழ்வுகளில் யாரும் கட்சியின் எந்த ஒரு உறுப்பினருக்கும் சால்வை அணிவிக்கக்கூடாது.
****
விதி ஐந்து
கட்சி நிகழ்வுகளில் யாரும் கட்சியின் எந்த ஒரு உறுப்பினருக்கும் மாலை அணிவிக்கக்கூடாது.
****
விதி ஆறு
கட்சியின் கொடியை ஒருபோதும் தலையிலோ – கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டக்கூடாது.
****
விதி ஆறு
கட்சியின் கொடியை ஒருபோதும் தலையிலோ – கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டக்கூடாது.
****
விதி ஏழு
கட்சியின் கொடியை கீழே போடுதல் அல்லது மண்ணில் படும்படி செய்யக்கூடாது
****
விதி எட்டு
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
****
விதி ஒன்பது
நாம் தமிழர் கட்சியின் நிகழ்விற்கு அழைத்துவரப்படும் புதிய நபர்கள் எக்காரணத்தை கொண்டும் மது அருந்தி இருக்கக்கூடாது
அது மட்டுமில்லாமல் அந்த புதிய நபர் கூட்டம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை மது அருந்தக்கூடாது.
****
விதி பத்து
கட்சியின் பெயரை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
****
விதி பதினொன்று
நாம் தமிழர் கட்சியின் எந்த ஒரு நிகழ்வையும் உறுதிமொழி இல்லாமல் துவங்கக்கூடாது.
****
விதி பன்னிரண்டு
கட்சியின் நிகழ்வு முடிந்தவுடன் அந்த இடத்தை தூய்மை செய்து கொடுக்க வேண்டும்.
****
நன்றி வணக்கம்
நாம் தமிழர்

]]>
By: @shanmugamnanthasuthan9883 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57056 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57056 சிறப்பு பாடல் தம்பிக்கு வாழ்த்துக்கள். நா‌ம் த‌மிழ‌ர் வெற்றி பெற வாழ்த்துக்கள். சீமானை வெற்றி பெற வையுங்கள்.உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு சந்தர்பத்தை விட்டு விடாதீங்க

]]>
By: @Kumar-ic1hu https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57044 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57044 செம்ம நண்பா சிறப்பு இன்னும் பல பாடல்கள் படினா சிறப்பாக இருக்கும்
நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உழைப்போம் ????????️?️?️?️?️?️?️

]]>
By: @SankarSankar-bi2yg https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57054 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57054 நாம் தமிழர் ன் சின்னம் ஒலிவாங்கி( மைக் ) சின்னம்

]]>
By: @sathurudeen6387 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57053 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57053 வாக்களிப்போம் ஒலிவாங்கி( மைக் ) சின்னத்திற்கு

]]>
By: @OldisGoldOldGold https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57052 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57052 தமிழர் விழித்துக் கொண்டார்கள் புதிய ஆட்சி மாற்றம் வரட்டும் ?❤?❤

]]>
By: @sathurudeen6387 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57051 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57051 வெற்றிச்சின்னம் ஒலிவாங்கி (மைக் )

]]>
By: @a.kannana.kannan6471 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57050 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57050 In reply to @user-jk7bq6yk4f.

எல்லாவரையும் மாடு மேய்க்கச் சொல்லிட்டு , இதுக்கு மட்டும் படிச்சவங்களா……

]]>
By: @chandrasekarmuthu7759 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57049 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57049 In reply to @user-jk7bq6yk4f.

அருமை அருமை உறவே.
ட்விட்டரில் பதிவிடுங்கள் வேண்டுகிறோம்.

????????சின்னம் வெல்க வெல்க.
வெற்றிவேல் வீரவேல்?

]]>
By: @user-jk7bq6yk4f https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57048 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57048 19.4.2024
மக்களவை தேர்தலில்
தமிழ்நாடு புதுச்சேரி
கன்னியாகுமரி மாவட்டம்
விளவங்கோடுசட்டமன்ற
இடைத்தேர்தல்
தனித்துப் போட்டியிடும்
நாம் தமிழர் கட்சியின்
வேட்பாளர்கள்
20 ஆண்கள்
20 பெண்கள்
1 திருவள்ளூர் தொகுதி
இன்ஜினியர்
மு. ஜெகதீஷ் சந்தர்
2 வடசென்னை
மருத்துவர்
அமுதினி
3 மத்திய சென்னை
மருத்துவர்
கார்த்திகேயன்
4 தென் சென்னை
பேராசிரியை
தமிழ்ச்செல்வி
5 திருபெரும்புதூர்
மருத்துவர்
ரவிச்சந்திரன்
6 காஞ்சிபுரம்
இன்ஜினியர்
வி. சந்தோஷ் குமார்
7 அரக்கோணம்
பேராசிரியர்
அப்சியாநஸ்ரின்
8 வேலூர்
இன்ஜினியர்
மகேஷ் குமார்
9 கிருஷ்ணகிரி
வீரப்பன் மகள்
வித்யா ராணி
10 தர்மபுரி
மருத்துவர்
அபிநயா பொன்னி வளவன்
11 திருவண்ணாமலை
மருத்துவர்
ரமேஷ் பாபு
12 ஆரணி
மருத்துவர்
கு. பாக்கியலட்சுமி
13 விழுப்புரம்
திரைப்பட இயக்குனர்
மு. களஞ்சியம்
14 கள்ளக்குறிச்சி
வழக்கறிஞர்
ஜெகதீசன்
15 சேலம்
மருத்துவர்
மனோஜ் குமார்
16 நாமக்கல்
இன்ஜினியர்
க. கனிமொழி
17 ஈரோடு
மருத்துவர்
கார்மேகன்
18 திருப்பூர்
பேராசிரியை
சீதாலட்சுமி
19 நீலகிரி
விவசாயி
ஜெயக்குமார்
20 கோயம்புத்தூர்
ஊட்டச்சத்து நிபுணர்
கலாமணி ஜெகநாதன்
21 பொள்ளாச்சி
மருத்துவர்
சுரேஷ்குமார்
22 திண்டுக்கல்
மருத்துவர்
கயிலை ராஜன்
23 கரூர்
மருத்துவர்
கருப்பையா
24 திருச்சி
ஜல்லிக்கட்டு
ராஜேஷ்
25 பெரம்பலூர்
பேராசிரியை
தேன்மொழி
26 கடலூர்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
மணிவாசகம்
27 சிதம்பரம்
ஆசிரியை
ஜான்சி ராணி
28 மயிலாடுதுறை
சுற்றுச்சூழல் செயற்பட்டாளர்
பி. காளியம்மாள்
29 நாகப்பட்டினம்
இன்ஜினியர்
மு. கார்த்திகா
30 தஞ்சாவூர்
கல்வியாளர்
ஹூமாயூன்கபீர்
31 சிவகங்கை
இன்ஜினியர்
எழிலரசி
32 மதுரை
பேராசிரியை
சத்யா தேவி
33 தேனி
மருத்துவர்
மதன் ஜெயபாலன்
34 விருதுநகர்
மருத்துவர்
கவுசிக் பாண்டியன்
35 ராமநாதபுரம்
மருத்துவர்
சந்திர பிரபா ஜெயபால்
36 தூத்துக்குடி
மருத்துவர்
ரொவினாரூத்ஜேன்
37 தென்காசி
ஒளிப்பட கலைஞர்
இசை மதிவாணன்
38 திருநெல்வேலி
தொழில் முனைவோர்
பா. சத்யா
39 கன்னியாகுமாரி
இன்ஜினீயர்
மரியஜெனிபர்
40 புதுச்சேரி
சித்த மருத்துவர்
மேனகா
கன்னியாகுமரி மாவட்டம்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி
இடைத்தேர்தல்
கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்திய காரணத்தால்
வெட்டிக் கொல்லப்பட்ட
இயற்கையை பேரன்பு கொண்டு நேசித்த
சேவியர் குமார்
மனைவி
ஆசிரியை.ஜெமினி விலங்கியல்

MSC,B.Ed,M.phil

]]>
By: @MohammedRafeeque-sd5zk https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57047 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57047 தமிழராய் ஒன்றாவோம் எதிரிகளின் பகைவென்று தமிழ் தேசிய ஆட்சி அமைப்போம் நாம் தமிழர் கூடங்குளம்

]]>
By: @saikumarkhan https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57046 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57046 நாம் தமிழர் சென்னை திருமங்கலம் ????????????????????

]]>
By: @naantamizan5798 https://www.namakkaldistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-03-04-2024-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9-2/#comment-57045 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=15569#comment-57045 ஓட்டுக்கள் எல்லாம் எனக்கு அல்ல , நாளைய பிள்ளைகளின் எதிர்காலம் என பதிவிட தொடக்கம் , வேட்பாளர் பதிவு ,??

]]>