?நேரலை 02-10-2023 ஆசிரியர்களின் உண்ணாநிலை போராட்டக்களத்திற்கு நேரில் சென்ற சீமான் – சென்னை
Contact us to Add Your Business
#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாங்கள் அண்ணன் எப்படி உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள் மண்ணையும் மக்களையும் மதிக்கத் தெரிந்தவர் எங்கள் அண்ணன் சீமான் தான்
தற்போதைய நிலையில் தமிழ் நாட்டின் மண்ணையும், மக்களையும் காப்பாற்றக்கூடிய ஒரே ஆளுமை… செந்தமிழன் சீமான் மட்டுமே….?
ஒரு முறை சீமானுக்கு வாக்களித்து பாருங்கள் நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்.
போராடி வரும் சமுதாயமே தமிழ்நாட்டில் சீமான் ஆதரவு உலக நாடு தமிழர்கள் அனைவரும் பாராட்டுகிறோம்.
நேற்று தஞ்சாவூர் பகுதியில் பொதுக்கூட்டத்தில கலந்து கொள்ள சென்ற அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பெண் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்வதை பார்த்து பதைபதைப்புடன் கூட்டம் முடிந்து ஓடிவந்து சென்னையில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள சீமான் அவர்களை அரசு ஊழியர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறுகிறோம்.
ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்! சீமான் முக்கியம்!??
சீமான் மட்டுமே முக்கியம்?
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் ????
உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களில் ஒரு பத்து பேர் சாக வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறதோ என்னமோ.
தமிழர்களின் உரிமைக்காணவன் ஒற்றுமைக்காணவன் ? தமிழ் மொழியின் பாதுகாவலன் ??
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த நன்றி.
ஏழை மக்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அண்ணனுக்கு நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்ற வகையில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேச போகிறார் என்ற தகவல் உளவுத்துறை மூலம் அரசுக்கு தெரிந்த உடனே இன்று கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சங்க நிர்வாகிகளை அழைத்து தனது வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதுவே போராடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றி
நிச்சயம் உங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும், கவலை வேண்டாம்
மகேஷ் பேசினாருனு அங்க வாக்களித்து விடாதீங்க ஆசிரியர்களே…..
தனது பேச்சில் மட்டுமல்ல நான் உங்களில் ஒருவன் என்பதை தனது செயல் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியனாக எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணனுக்கு
தமிழ் சமுதாயமே விழித்து எழுஒரு நல்ல விடியலை காண்போம் நன்றி.
அருமையான உண்மையான தமிழர் இன தலைவன் அண்ணன் சீமான்
எழுத்தறிவித்தவன் இறைவன் என்று சின்ன வயதில் பள்ளியில் படித்து உள்ளேன்.
அப்படிப்பட்ட இறைவனுக்கு நிகரான ஆசிரியர் பெருமக்களை நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைத்து உள்ளதே இந்த அரசு. வேதனையாக உள்ளது.
அண்ணன் சீமான்??
சிந்தனை சிற்பி தமிழின பாதுகாவலர் செந்தமிழன் சீமான் அவர்களின் பின்னால் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்லாட்சி அமைந்திட பாடுபடுவோம்…
தமிழ் வாழ்க..!!
நாம் தமிழர்..
நாம் தமிழர்…!!
நாம் தமிழர் ????????????????
சீமான் ????
உடன் பிறந்தவன் எதிரியா இருந்தாலும் எவனோ ஒருவன் தன் கன்முன் அடிக்கிறான் துரோகம் செய்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளமுடியாது அப்படித்தான் அண்ணனும் உடன் வந்து நிர்க்கிறார் விழித்துக் கொள்ளுங்கள் வெள்வோம்
எங்கள் அண்ணன் ஆசிரியர்க்கு வகுப்பு எடுப்பார்