Comments on: வைரத்தைத் தேடி! – ஆப்பிரிக்கா விவசாயியும் ஞானியும்! | நன்னெறி கதை – பகுதி 2 | நாளும் பல நற்செய்திகள் https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Thu, 23 Nov 2023 11:33:08 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.5 By: Mohan Karupaya https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52560 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52560 நாம் தமிழர்❤❤❤❤❤❤

]]>
By: Fluffy candyfloss ? https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52561 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52561 வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ??????

]]>
By: kamal https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52562 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52562 ❤நாம் தமிழர் ❤ கமல் மலேசிய

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52563 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52563 அன்புள்ள அண்ணா வணக்கம் அழகான தலைப்புக்கு ஏற்ற மாதிரியே, வைரம் தேவை திரும்ப எப்படியாக வந்துவிட்டது என்று நினைக்கும் பொழுது உண்மையில் அற்புதம் அதிசயம் அதுதான் உண்மை.

அழகான கதைகள் மூலம் எவ்வளவு தத்துவங்கள் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் தத்துவங்கள் எல்லாம் சும்மா வார்த்தைகளாக நாம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் தத்துவங்கள் தான் நம் வாழ்க்கையை அதுதான் உண்மை சத்தியம்.

உண்மையில் உணர்ந்த பிறகு தான் அதையெல்லாம் எனக்கு தெரிந்தது. அதற்கு முன்னாடி நாம் ஏதோ ஒரு ஒரு ஏதோ ஒரு சொல்லி பழமொழி என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் என்று நாம் நினைப்போம் அது நம் வாழ்க்கையுடன் ரொம்ப தொடர்புடையது இல்லை அதுதான் நம் வாழ்க்கையே என்று இப்பொழுது நான் சொல்கிறேன் அதுதான் உண்மை சத்தியம்

அது மாதிரி தான் இந்த கதையும் இருந்தது. எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். செதுக்க செதுக்க வைரம் அந்த வைரம்மாதிரிவைரத்தை தீட்ட இறைவன் அப்படி ஒரு அமைப்பைை நமக்கு அல்லவா பட்டை தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும் அல்லவா அது மாதிரி தான் சத்தியத்திற்கு இப்படி ஒரு அற்புதமா அற்புதம் அதிசயம் கிடைத்திருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52564 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52564 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் இந்த ஜோ படத்தை பற்றி விளக்கம் கொடுத்தீர்கள் அவற்றில் பல நிகழ்வுகள் சொன்னீர்கள் உண்மையில் நிகழ்வுகள் எல்லாம் அருமையாக இருந்தது வார்த்தை கருத்தை தெளிவு சிந்தனை எல்லாம் அதனால் அந்த படத்தில் காட்சிகள் எப்படி என்றால் என் காட்சி என்று சொல்லும் பொழுது எல்லாம் என் எண்ணங்கள் அலைவரிசையில் தொடர்புடையது மாறியே எனக்கு சொன்ன மாதிரியே இருந்தது நான் சொல்வது மாதிரியே இருந்தது அதுதான் உண்மை சத்தியம் அதை எதனை தடவை முறை கேட்கலாம் கேட்கலாம் அன்பு கருணை கருணை கருணை என்றால் என்ன என்று கேட்கின்ற மனிதர்கள் தான் இங்கு அதிகம் இருக்கிறார்கள்உண்மை உண்மை மனிதன்உண்மை உண்மை மனிதனின் இல்லாத மனிதர்கள் மனிதநேயம் இல்லாதனிதர்கள்99%அன்னை தெரசா சொன்னீர்கள் அல்லவா அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை
என் உயிர் சாய் என் உயிர் மூச்சி சாய் அவர் இன்றி நான் இல்லை நான் நின்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே இறைவன் கொடுத்த வரம் அற்புதம் அதிசயம் இந்த படத்தை கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும்பார்ப்போம்.
உண்மை சத்தியம். வாய்மை வெல்லும்

இன்னும் உங்கள் ஆடியோ கேட்கவில்லை. ஏன்னா மருமகள் நைட் ஷிப்ட் போயிட்டு இப்பொழுது வருவார்கள் அதனால் சாய்குட்டி தம்பியை பார்த்துக்கொண்டு கொஞ்சம் சமையல் வேலை செய்து விட்டோமென்றால் அவளுக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கும் அல்லவா அதற்காகஒரு வாரத்திற்கு கொஞ்சம் நாம் செய்வோம் என்று செய்து கொண்டிருக்கிறேன்.

மத்த கிளீனிங் வேலை மற்ற மேல் உள்ள வேலை எல்லாம் நான் தான் செய்வேன் ஏனென்றால் அவளுக்கு அந்த அளவுக்கு அதுசரியாக இருக்காது செய்யாதுஆனா சமையல் வேலை சரியாக செய்கிறது அதில் எந்தவித குறையும் இல்லைஅதற்கப்புறம் அந்த கிச்சன் மேடை எல்லாம் கிளீன் பண்ணுவது என் மகன் ஏன்னா நான் தான் அன்று சொன்னேன் அல்லவா அதனால்நமக்கு அப்படியே பழகிநமக்கு அப்படியே பழகிவிட்டது சுத்தம் எப்பொழுதும் எந்த வேலை செய்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும் அந்த இடத்தையும் சுத்தப்படுத்திவிட வேண்டும் அதுதான் உண்மை அதுதான் என் வாழ்க்கை அதுதான் எல்லாம் அவன் செயல்அப்படி இருந்ததால்தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்று ஒவ்வொரு நிகழ்வும் எடுத்துக்கொள்ள முடியாதுஎனது இதில் எந்தவித ஒரு பொய் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாம் நூற்றுக்கு நூறு சத்தியம் மட்டும்தான் இருக்கும்.

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52565 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52565 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை இது உண்மை இது சத்தியம்.சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அல்லவா அதுதான் உண்மை.

சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அல்லவா அதுதான் உண்மை நினைத்துப் பார்க்க முடியாது முடியாத அளவுக்குஇறைவன் கொடுத்த வரம் அருள் ஆசி அற்புதம் எதிர்பார்க்காமல் எதுவும் எதிர்பார்க்காமல் எல்லாம் பல கோடி பிறவிகள் எடுத்து இந்த புண்ணிய பூமியில் நாம் இந்த பிறவி எடுத்து வந்ததற்கு ஒரு சாட்சி அதுதான் ஞானிகள் அத்தனையும் பேரும் அவரவர்கள் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் ,ஆனால் அதை யாரும் பின்பற்றுவது இல்லைஅவர்களை வணங்குகிறார்களே ஒழிய அவர்கள் சொல்லிய கருத்துக்களை யாரும் ஏற்று அதன்படி நடந்து கொள்வது இல்லை ஏனென்றால் அது அவர்களின் சுயநலம் சுயநலவாதிகளாக வாழ்க்கையை கடந்து ,புகழ்ச்சியில் இருக்கிறார்கள்.

எங்கள் சாய் உள்ள காட்சியை பார்த்தீர்கள் அல்லவா ஒரு தவறு நடக்கிறது அதை அவரால் மாற்றிக் கொடுக்க முடியாது

எனால் கருமவினை பலன். போன பிறவில் இந்த பிரிவில் நாம் செய்த எத்தனையோ பிறவியில் செய்த பாவ பலன் இருக்கும் அல்லவா அது எல்லாம் நம் மனித பிறவிகள் அதை நம் கண் முன் கொண்டு வந்து நிப்பாட்டி அதை நாம் கடக்க வைக்கிறது நமதுஊழ் வினை இருந்து தப்ப முடியாது என்பதற்கு அந்த காட்சியை போதுமான அளவாக இருந்தது அதுதான் உண்மை

மனிதன் செய்கின்ற தப்புக்கு சரியான தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் ஏன்னா இதே வலி தான அடுத்த மனிதனுக்கும் கொடுத்திருக்கிறான் அந்த வலியை உணர்க வேண்டும் அப்பொழுதுதான் அவன் அந்த தப்பு செய்வதற்குபயப்பட வேண்டும் பயப்பட வேண்டும் பயம் இல்லாததுனால தான் அவர்கள் துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் மனிதனை மனிதனாக மதிப்பதில்லைஎவ்வளவு மனிதர்களை ஏமாற்றி கடவுள் ஏமாற்றி பல துன்பங்களை கொடுத்து அதற்கு அந்த பலன் எத்தனை கோடி பிறவி எடுத்தாலும் அவர்கள் அதிலிருந்து மீள முடியாது என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன்
அன்பு கருணை அன்பு கருணை என்ற பேசுகிறார்கள் பேச்சில்சும்மாஅடுத்தவர்கள் மதிப்பதற்காக மதிப்பதற்காக அது உண்மையாக இருந்தால் இந்த அளவு அவர்கள்வாழ்க்கை எப்படி இருக்கும்நன்றாக தானே இருக்கும் ஏன் மாற்றம் ஏற்படுகிறதுஅப்புறம் மனிதர் முகமூடி மாறி இருக்க முடியாது அல்லவா அவர்கள் வாழ்க்கை மட்டுமில்லை செயலில் இல்லை அது உள்ளத்தில் இல்லை மனதில் இல்லை எல்லாம் வேஷம் இது உண்மை இது சத்தியம்

சத்தியத்தை பற்றி என் சாய் சொன்னவை ரொம்ப அற்புதமாக இருந்தது அல்லவா அதை தான் என் ஸ்டேட்டஸில் வைக்க வேண்டும் இனி எந்த ஸ்டேட்டஸ்சும் நான் வைக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்து விட்டுட்டேன்உண்மைக்கு நீதிக்கும் நேர்மைக்கும் நியாயத்துக்கும் இப்படி ஒரு மிகப்பெரிய அற்புதம் கிடைத்ததற்கு அந்த இறைவனை அவன் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை அதுதான் உண்மை சத்தியம் இரண்டு நாளாக மழைநீர் கரு மேகங்கள்மேகங்கள் நீர்மேகங்கள் அருமையாக இருந்தது என்று அதை திரும்ப நான் வர்ணித்துக் கூறுகிறேன். கண்கொள்ளா காட்சி அது கேமரா போனில் அவ்வளவு அழகாக தெளிவாக ,தெரியவில்லை.

என்று அதை திரும்ப நான் வர்ணித்துக் கூறுகிறேன். கண்கொள்ளா காட்சி அது கேமரா போனில் அவ்வளவு அழகாக தெளிவாக இல்லை. கண்களில் பார்க்கும் பொழுது அது ஒரு ,மிக மிக பிரம்மாண்டமாக பிரமாண்டமாக இருந்தது இது உண்மை இதுசத்தியம்?

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52566 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52566 In reply to Anoop Prabhakar.

சிறிது கடமையை முடித்துவிட்டு வருகிறேன் வருவேன் அழகான தலைப்பு நேற்று இன்று அந்த வைரம் பற்றி தானே அந்த வைரம் அதுதானே உண்மைஆழ்கடல் வி முத்து எடுப்பது மாதிரி அந்த வைரம் செதுக்க செதுக்கப்பட்ட பட்டைதீட்டுவது மாதிரி நம் ஒரு மனிதன் இயற்கையின் அமைப்பு கடவுள் கொடுத்த அமைப்பு எப்படி இருக்கிறது என்றால் அந்த வைரத்தைமாதிரி தான்

]]>
By: Eelam https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52567 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52567 ?????✌️????

]]>
By: Ganesan Ganesan https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52568 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52568 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் விருதுநகர் மாவட்டம்

]]>
By: Kumar Joseph https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52569 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52569 ?????????????

]]>
By: Azhagiri Vellaisamy https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52570 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52570

]]>
By: T mathan Kumar https://www.namakkaldistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/#comment-52571 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14762#comment-52571 Na Army la erugka Ladakh la voting ku kaindipa varva Anna voting paina

]]>