மரிய ஜெனிபர் உரை – களியக்காவிளை | சீமான் தலைமையில் ‘பூமியே நம் சாமி!’ மாபெரும் பொதுக்கூட்டம் 2024
Contact us to Add Your Business
26-01-2024 மாலை 05 மணியளவில் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 'பூமியே… நம் சாமி..!' மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறந்த பேச்சு தங்கைக்கு வாழ்த்து நாம் தமிழர் கட்சி வெல்லும்???
2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டும் 20 Mpகள் வெல்லும்…
விவசாயி ??? வெல்வார் ?
Congrats akka ??✨✨
அண்ணன் எப்போதும் திறமையான வேட்பாளரைத் தான் தேர்ந்தெடுக்கிறார். வாழ்க வளமுடன், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள் ??
என் உயிர் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்…மரியஜெனிபர்…… மிக தெளிவான விளக்கத்தை தந்த வாழ்த்துக்கள்., நாம் தமிழர் கட்சி
வாக்களிப்போம் விவசாயிக்கு ????❤❤❤❤❤❤❤❤❤❤
மிகத் தெளிவான பேச்சு
பெண்ணும் ஆணும் சமம் என்று வழிநடத்தும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்று பெருமை கொள்கிறேன்
அமீரக பாசறையின் பொறுப்பாளர், கல்வியாளர், மிகச் சிறப்பான முறையில் பணிகளை, மனித ஆற்றலை ஒருங்கிணைக்கும் ஆளுமை மிக்க அன்புச் சகோதரி ஜெனிபர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!!!
செந்தமிழர் பாசறை வளைகுடா
??????Imported Item From UAE?????? Notice Otuvathaitku Adimaikal Readya??????
@@425walmer7 She worked in Dubai, that’s it‼️
She is from the Tamil fishermen community, so there is absolutely no problem ‼️
You 200rs up do your work?
சரியாக சொன்னீர்கள்
Super speech sister ❤ naam tamiler ??
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்…
வாழ்த்துக்கள் மரியா அக்கா கன்னியாகுமரி வேட்பாளர்.. ???
தமிழ் தாய் வாழ்க ??
பாட்டன் ராவணன் வாழ்க ????
தலைவர் பிரபாகரன் வாழ்க ????
நாம் தமிழர் ??????
தங்கை மரியா தங்களின் உரை மிகவும் சிறப்பு. தேர்தலில் அமோக வெற்றி பெற அன்பான வாழ்த்துக்கள். அதற்கு தேவையான எல்லா தகுதியும், அறிவாற்றலும் உங்களுக்கு உண்டு. வெற்றி பெற செபித்து வாழ்த்துகிறேன்.
அன்பு கன்யாகுமரி மக்களே நாம் தமிழர் கட்சி முதல் வெற்றி
இரண்டாவது வெற்றி முத்துநகர்
சொல்ல முடியாத வெறித்தனமான ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழன்
முக்கியமாக முத்துநகர் மக்களே இளம் விதவைகள் சங்க தலைவி சனிமொழியை தோற்கடியுங்கள்
Superb speech by Well educated, knowledgable politician…❤❤ great sister…
நாம்தமிழர் வேட்பாளருக்கான தகுதியான தங்கைக்கு வாழ்த்துக்கள் ?
ஆகா அருமை இனிமை ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யுங்கள் இவரை மக்கள் அனைவரும் ஜாதி மதம் பார்க்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும் நன்றி
மொத்தமாக ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம். இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து இருக்கும்.❤
Arabic Ilum Pesalam???? because she is imported from UAE????NOTICE OTTUM ADIMAIKALUKKU VALTHTHUKKAL????
@@425walmer7200??
@@425walmer7yan nee notice ottikitu irukiya? dmk ups ilana sangiya irupa ??
@@nr8264 UPs & Sangis – Nalla Mandaiya kaluvi vatchirukan.
Anni Gen Sec Ana Pinbu Theriyum Yar UPS & Sangi Endru.
@@425walmer7 intha generation kae ntk thevapaduum da illana dmk bjpku adimaya pogavendiyatha mental ??
வாழ்த்துக்கள் சகோதரி களமாடுங்கள் நாளை நீங்கள் உறுதியாக வெல்வீர்கள் ❤