Comments on: மனநிறைவு | அனுபவம் | சகுனி | மனசாட்சி | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 25-07-2023 https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Wed, 26 Jul 2023 11:36:40 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.6 By: Sri Raman R https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45507 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45507 நாம் தமிழர்……

]]>
By: VISVA555 VISVA https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45508 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45508 ?????????????????Annan Seeman..???

]]>
By: Sylas Sylas https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45509 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45509 சிறப்பு ??♥️♥️

]]>
By: Vijayalaxmi A https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45510 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45510 அன்புள்ள அண்ணா இனிய மாலை வணக்கம். ஏன் இன்று காலை வரவில்லை உண்மையிலே ஏதோ ஒரு நிகழ்வு என்று நினைத்தேன்பரவால்ல எங்கள் சாய்பார்த்தவுடனே உங்களுடையஆடியோ வருகிறது உண்மை சத்தியம் எங்கும் வாய்மை வேண்டும் அதுதான் என் கொள்கை அதுதான் நடந்திருக்கிறது அதுதான் நடக்கவும் போகிறது கவலையே படாதீர்கள் இனிமேல் தான் உங்கள் ஆடியோவை என்னவென்று கேட்கப்போகிறேன் எனென்றால் காலையிலிருந்து நான் எதிர்பார்த்தேன் அல்லவா அது இப்பொழுது கிடைத்த உடனே அதில் ஒரு மகிழ்ச்சியானந்தம் பரமானந்தம். எனக்கு எப்பொழுதுமே நல்ல செய்திகள் நல்ல காட்சிகள் இதுதான் என்னுள் அடங்கியவை இது உண்மை இது சத்தியம் என் தொடர்புடையவர்கள் யார் என்று கண்டிப்பாக உங்களுக்குதெரியப்படுத்துவேன்எண்ணங்கள் அலைவரிசையின் மூலம் உருவாக்கப்பட்டவை எங்கள் சாயில் என் சாய் யார் யார் எங்கெங்கு ஒரு நிகழ்வு எந்த எத்தனை கோடி பிறவியில் நாம் எடுத்து வந்திருக்கிறோம் என்று ஒரு தொடர்பு இருக்கும் அது நமக்கு தெரியாது அது ஏதோ ஒரு பிறவியில் நம்மை ஒன்று சேர்த்து வைக்கும் இது உண்மை இது சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45511 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45511 அன்புள்ள அண்ணாஅன்புள்ள அண்ணா அழகாக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் உண்மையிலே வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் கடந்து வரும் பொழுது அதன் வலியும் வேகமும்அவமானங்களும் பாடமும் தான் நம்மளை ஒரு என்ன சொல்வதுஉண்மைய உண்மை நேர்மையாக வாழ்ந்து பார்ப்பது மிக கடினம் அந்த கடினத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அடி தான் என்னை இந்த பக்குவப்படுத்தி இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது இதற்கு என்ன தவம் செய்தேனோ இந்த கோடி புண்ணிய பூமியில் பிறந்ததற்குு அப்படிஅமைப்பை கொடுத்த அந்த இறைவன் என் உயிரே சாய்சொல்ல முடியாதல்லவா அந்த இறைவன்

ஓ மை காட் .
வார்த்தை வரமாட்டேங்குது கண்ணீர் வருகிறது இரண்டு தடவை கேட்டுவிட்டேன்.

ஆனால் எல்லாம் கடந்து வந்தவை மனநிறை உண்மையிலேயே வாழ்க்கை அற்புதமாக இருந்ததுவார்த்தை வரமாட்டேங்குது கண்ணீர் வருகிறது இரண்டு தடவை கேட்டுவிட்டேன் ஆனால் எல்லாம் கடந்து வந்தவை மனநிறை உண்மையிலேயே வாழ்க்கை அற்புதமாக இருந்ததுஒரு நொடி எதிர்பார்க்காத அளவு சிதறிவிட்டது ரொம்ப அடிபட்டுநினைத்துப் பார்க்க முடியாத அளவு அதற்கப்புறம் கடந்து வந்த 12 வருஷ வாழ்க்கை தான் இது உண்மை இது சத்தியம் இதை விட சொல்ல முடியல நிறைய இருக்கு விஷயங்கள்கண்ணீரும் தொண்டையும் அடைக்கும் பொழுது எங்கள் சாய் கண் கொள்ளா காட்சிகள்கண்ணீரும் தொண்டையும் அடைக்கும் பொழுது எங்கள் சாய்்த்தவுடனேகொஞ்சம் காட்சிகள் மனவலி இருந்தது மனது கொஞ்சம் வலி எடுக்கும் அல்லவாஅதெல்லாம் என் தொடர்புடையதாகவே கலந்து வரும் எண்ணங்கள் பல கோடி அதில் என்னென்னகளுக்கு சரியாக அமைந்திருக்கிறது அதே மாதிரி.
என் தமிழ் கடவுள் முருகன்அது எனக்கு அப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று தெரியாதுஅது எனக்கு அப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று தெரியாது. ஏதோ ஞானம் ஞானம் பேசும் பொழுது தான் நம்மளோட தொடர்புடன் மாறி இருக்கிறது இது எங்கே என்று கேட்டு அதை பார்க்க ஆரம்பித்தது அது முழுதும் நான் பார்க்கவில்லைமூணு எபிசோட பார்த்து வைக்கிறேன் அதற்குப் பிறகுமூணு எபிசோடு பார்த்து இருக்கிறேன் . அதற்குப்பிறகு 57 ல இருந்து ஏதோ ஒரு பத்து ் எபிசோட் பாத்திருக்கிறேன் அவ்வளவுதான் அந்த பத்திரகாளி ஆக சூலாயுதத்தையே ஏந்தி அந்த அசுரர்களை கொல்ல வருகின்ற காட்சி வரை நான் பார்த்திருக்கிறேன். அதற்கு அப்புறம் அடுத்த காட்சியை பார்ப்பதற்கு எனக்கு மனது தோன்றவில்லை தோன்றவில்லை இது உண்மை சத்தியம்எல்லா காட்சியும் எப்ப எப்ப எதை பாக்கணும் என்று என் மனம் அந்த காட்சியை அந்த ஆடியோ வார்த்தை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயம் ஒவ்வொரு நிகழ்வும் இது எல்லாம் அவன் செயல் அவன் இன்றி நான் இல்லை என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

]]>
By: Prajan https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45512 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45512 ❤️❣️❣️?????

]]>
By: Selvaraj S https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45513 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45513 ❤❤❤❤❤

]]>
By: Eelam https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45514 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45514 ????????

]]>
By: ❤️expression Queen Nazriya ❤️ https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45515 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45515

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45516 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45516 அன்புள்ள அண்ணாசீமான் அண்ணாவுக்கு தான் நான் இதை சொல்வதெல்லாம் கண்டிப்பாக இந்த சேனல் நடத்துவார்கள் என் அண்ணனுக்கு தெரியப்படுத்தவும் ஒன்னு முக்கியமான ஒன்னு அதான் விட்டுட்டேனவேதாந்திரி மகரிஷி ஆன்லைன் விஸ்டன்சேனல் அவர்களின் அந்த சேனலில் ஒன்னு ரெண்டு ஆடியோ என்னோட தொடர்பானவை பிரபஞ்சமும் நம்உடலில் ஒரு ஏற்பட்ட மாற்றமும் இந்த இயற்கைக்கும் நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இதுதான் என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை சரியாக நடந்து கொண்டிருக்கிறது நடக்கப்போகிறதுநேற்று ஒரு ஆடியோ வேதாத்திரி மகரிஷி ஆடியோ கிடைத்தது ரொம்ப முக்கியமானவை நான் பாபா பிரேயர் அவர்கள் வாட்ஸ் அப்புக்கு மட்டும் தான் அனுப்பி வைக்கிறதுஎனக்கு கிடைக்க வேண்டியவை எல்லாம் அவர்களுக்கு அனுப்புவேன் என் தொடர்பான அதன் மூலம் எல்லாம் பார்த்துக் கொள்வார்கள்எனக்கு கிடைக்க வேண்டியவை எல்லாம் அவர்களுக்கு அனுப்புவேன் என் தொடர்பான அதன் மூலம் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள் அந்த ஆடியோவில் நம் இந்த பிரபஞ்சத்தில் அடுத்து இந்த சமுதாயத்தில் அரசியலில் என்ன மாற்றங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு இடையில் எத்தனை இது கிடையில் மாற்றங்கள் வரும் என்பதெல்லாம் தெளிவாக சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக அப்படி ஒரு மாற்றம் வரப்போகிறது என்பது நேற்று எனக்கு கேட்டவுடனே என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை இப்பொழுது இருக்கின்றது அல்லவா அது சரியாக நிகழப் போகிறது என்று ஒரு பெரிய பேரானந்த மகிழ்ச்சி ஏற்பட்டது இது உண்மை இது நடந்தே தீரும் இது எந்தவித மாற்றமும் இல்லைசத்தியம் சத்தியம் சத்தியம் வாய்மை வெல்லும் இதுதான் என் கொள்கை.என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றே நான் இல்லை நான் என்றேன் அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக்.

]]>
By: Thiru M https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45517 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45517 Morning morning podunga ????

]]>
By: Karis Karis https://www.namakkaldistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/#comment-45518 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=13479#comment-45518 விதையின் நம்பிக்கை அடுத்த பயனத்தின் பயிற்றுவிக்கும்.. காலை தேனீர் விடுதியின்
தலைப்பு செய்திகள் போல்.. உற்சாகமூட்டும் உங்கள் பயணம் எங்கள் பயணமாக.,.
வளமான வாழ்வு தரும்…

]]>