Comments on: பயம் | இடையூறுகள் | மௌனம் | ரமணர் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 29-09-2023 https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Fri, 29 Sep 2023 11:38:43 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.6 By: V arul vincent https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48916 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48916 எப்பொழுதும் அண்ணன் சிமான் வழியில் ?நாம் தமிழர் ??நத்தம் சட்ட மன்ற தொகுதி

]]>
By: eli kuncharalingam https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48917 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48917 அண்ணன் சீமான்

]]>
By: Sri Raman R https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48918 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48918 கருவறையில் உணர்ந்த அமைதி, மீண்டும் புதைக்குழியில் மட்டும்…!!! கடைவழி உணரா இடை மதமூடன் பிறப்பில் பேதம்கண்டு கடவுளுக்கு செந்நாய்தோள் போர்த்துகின்றானே, அவன் பெயர் “”அறியாமை பார்ப்பானோ””…!!! நாம் தமிழர்……

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48919 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48919 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.
ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நம் வாழ்க்கை என் வாழ்க்கைநாம் சரியாக வாழ்ந்தோம் என்றால் சரியான நிகழ்வுகள்நடக்கும் என்பதை எங்கள் சாயில் சரியாக விளக்கங்களுடன் எப்படி நாம் இருக்க வேண்டும் அனைவரும் சரிசமமாக விட்டுக் கொடுத்து நாம் அனைவரும்் சமம்இந்த பாகுபாடு இல்லாமல் யாரையும் எண்ணத்தில் கூட நம் ஏமாற்றாமல் இருக்கக வேண்டும்அதுதான் இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் வகுத்த ஒரு மிகப்பெரிய பாடம் அதிலிருந்து மீறி ஒவ்வொரு மனிதனும் தன் இஷ்டம் போல் மற்ற மனிதர்களை மனித நேயம் இல்லாமல் மதிக்காமல் ஏமாற்றை பிழைப்பது ரொம்ப நாள் நீடிக்காதுமிக ஒரு மன வலியோடு இப்ப பதிவு ஏனால் இன்று ஒரு நிகழ்வஎன் மகள் மாமியார் அவர்களுடைய தங்கைஒரு ஊரில் பண பிரச்சனைஒரு ஊரில் பண பிரச்சனை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் இன்னொரு ஊரில் வந்து வசித்தார்கள் ஆனால் இவர்களுக்கு மட்டும் அந்த தொடர்பு இருந்தது அந்த ஊரில் உள்ள வேறு எந்த சொந்தக்காரர்கள் யார் கூடவும் ஒரு தொடர்பு இல்லைைகணவன் இழந்து ஒரு குழந்தையோடு கணவன் விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன்் சென்றுவிட்டான்சிறு குழந்தையோடு இவர்கள் தனியாக வசித்து வந்தார்கள் பணத்தை ஏமாற்றிஉண்மையில் அது ஒரு மிகப்பெரியதவறான செயல்தான்அந்நிகழ்வுக்கு இன்று ஒரு எடுத்துக்காட்டு அவர்கள் இப்பொழுது மரணம் அடைந்து விட்டார்கள்இப்பொழுதுதான் மகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த 40 நாள் ஆகிவிடுகிறது ஹார்ட் அட்டாக் வந்து ஆபரேஷன் பண்ணி பத்து நாள் ஆகிறது அப்படி இருந்தும் பாத்ரூமில் விழுந்து இன்று காலை ஒரு மணிக்கு காலமாகிவிட்டார் என்று என் மகள் இப்பொழுது ஃபோன் பண்ணி சொன்னால்இந்நிகழ்வு நான் ஏற்கனவே சொன்னதுதான்இந்நிகழ்வு நான் ஏற்கனவே சொன்னதுஇந்நிகழ்வு நான் ஏற்கனவே சொன்னதுதான் பணத்தை ஏமாற்றி வந்து மறைந்து ஒழிந்து வாழ்ந்து விட முடியாது அவர்கள் மன வலி அதிகம் இருக்கும் அது நம்மளை பாதிக்கும் இப்ப தெரியாது பாப்பா கடைசியின்முடிவில் தெரியும் என்று நான் அவளுக்கு ஏற்கனவே எச்சரித்தேன்எனக்கும் வருத்தமாக தான் இருக்கிறது ஆனால் ஒரு பாடம் மற்றொரு மனிதனை மாற்ற வேண்டும் இதுதான் உண்மை சத்தியம் இத்துடன் முடிக்கிறேன். பாப்பா இருப்பதால் இன்றும் வாக்கிங் செல்லவில்லை அவர்களெல்லாம் ஊருக்கு கிளம்புகிறார்கள் நான் என் மகளிடம் குழந்தையை கூட்டிக்கொண்டு இன்று காலை செல்லவேண்டும்இதுதான் நாம் உயிர் இருக்கிற வரைக்கும் நாம் மன நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் எண்ணத்தில் கூட நம் அனைவரும் சமமாக இருக்கிறோம் என்ற ஒரு உணர்வோடு மனித நேயம் மிக்க கருணை அன்புமிக்க மனிதனாக வாழ வேண்டும் இன்னொருு பதிவில்திரும்ப சொல்கிறேன்.

]]>
By: Pavithra Chinnaswamy https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48920 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48920 ???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48921 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48921 அன்புள்ள சீமான் அண்ணா இன்னொரு நிகழ்வு என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல்அவருக்கு ஒரு 80 வயசு ஆக போகிறதுயார் கையிலயும் ஒரு பைசா எதிர்பார்க்காமல் சரியாக நேர்மையாக லஞ்சம் வாங்காமல் rpf ரயில்வே செய்து்தார்போலீஸ் உண்மையில்எனக்கும் என் அப்பாவுக்கும் இந்நிகழ்வுகளுக்கு முன்னால் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் நான் யாரையும் அவரை மாதிரி எதிர்பார்க்காமல் நானும் வாழ்ந்தேன். அவரும்அப்படிதான்நமக்கு ஒரு நல்ல விஷயம் என்றால் அதில் கலந்து கொள்வதில் அவர்கள் பல பிரச்சனை பண்ணுவார்கள்நமக்கு ஒரு நல்ல விஷயம் என்றால் அதில் கலந்து கொள்வதில் அவர்கள் பல பிரச்சனை பண்ணுவார்கள் எனில் நாம் எதுவும் இல்லாதவர்கள் அல்லவாஅதையெல்லாம் தாண்டி நான் பலர் அதை சொல்ல முடியாது இருக்கட்டும்நமக்கு தான் யாருமே இல்லை என்று அந்த இறைவனை உயிரே என்று வந்தால் அல்லவாஆனால் என் அப்பாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அவரை விட்டுக் கொடுக்கமாட்டேன்போன டிசம்பர் அவருடைய கடைசி என் கூட நான் அவர் சண்டை போட்டேன் என என் மகன் கார் வாங்கியிருக்கிறான் அவருக்கு அந்த ஆசைஎன் அப்பாவுக்கு பேரன் கார் வாங்கி எல்லா இடத்திலும் சுத்தி பார்க்க வேண்டும் என்று என் அப்பாவுக்கு ஆசை அந்த நிகழ்வு என் மகன் நிறைவேற்ற வேண்டும் என்று அவருக்காக வாங்கி அவரை என் அம்மாவையும் சுத்தி பார்ப்பதற்கு கூப்பிடும் பொழுது அவர்கள் வரவில்லைஅவர் வருகிறார் என் அம்மா வேண்டாம் என்று சொன்னார் அதற்காக நான் ஒரு சின்ன பிரச்சனையில் சண்டை போட்டேன் இரண்டு பேரையும் சேர்த்து தான் கூப்பிட வேண்டும் இவ்வளவு நாள் என்னுடைய வேலைகளில் உங்களை நான்பல பிரச்சனைகள் வந்திருக்கிறது எனக்கும் அப்பாவுக்கும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு அதெல்லாம் சேர்ந்து விட்டோம். ஆனால் இப்பொழுது வந்த பிரச்சனைகள் இரண்டு பேரும் சேரவில்லை எனில் நானும் அந்த அளவுக்கு இந்நிகழ்வுக்கு வந்ததனால் அந்தஅன்று நடந்த ஒரு சின்ன பிரச்சனை அதிலிருந்து அவருக்கு மன வருத்தம்இவ்வளவு நாள் என்னுடன் இருந்த பிரச்சனை வேறு என் மகனுடன் ஆசையாக ஒரு செயல் செய்யும் பொழுது அதையும் அவர்கள் இரண்டு பேரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அந்த ஒரு ,வலி என்னைபேச வைத்தது இப்பொழுது என் மகன் நேற்று போய் என் அப்பாவை பார்த்து அவர் இரண்டு மாதம் உடம்பு சரியில்லை என்று தங்கச்சி வீட்டில் இருக்கிறார். ஆனால் அங்கதான் கொஞ்சம் ஆள் நடமாட்டம் இருக்கும்.் அதனால்கடை பக்கமாக இருக்கும் அவர் எப்பொழுதும் டெய்லி வாக்கிங் போவார் அந்நிகழ்வுக்காக அங்கே இருந்தார். இவன் போய் பார்த்துவிட்டு கண்ணீர் வடித்தாராம் சேவிங் பண்ணிவிட்டானாஆனால் அவர் தன் வேலையை இவ்வளவு வயதானாலும் அவராக செய்வார் துணி துவைப்பது சேவிங் பண்ணுவது குளிப்பது எல்லாம் இருந்தாலும் இப்பொழுது என் மகன் செய்யும் பொழுது கண்ணீர் வந்திருக்கிறது என்றால் உண்மையில் ஆச்சரியம் அவ்வளவு கோபம் வரும் இந்த தடவை எதுவும் பேசவில்லை அந்த அளவுக்கு அமைதியாகிவிட்டது ஏன் நான் அன்று பேசிய வார்த்தைகள் அவர் மனதை அமைதிப்படுத்தி இருக்கிறதுஉண்மையில்நேர்மையாக நியாயமாக நடப்பவர் என்னப்பா அதனால் இன்னும் அவர் காலம் சென்று கொண்டு இருக்கிறது என்பதை பதிவு கொடுக்கிறேன்.உண்மை சத்தியம் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்வது இதுதான் அவர் கொள்கை அதே மாதிரி அதுதான் என் கொள்கை.

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48922 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48922 In reply to Anoop Prabhakar.

வாத்துக்கள் அண்ணா நாம் தமிழர் ❤❤❤❤

]]>
By: Sylas Sylas https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48923 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48923 சிறப்பு ???♥️♥️♥️

]]>
By: Jeyachadarn Chandran https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48924 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48924 ❤❤❤

]]>
By: Sai kumar Khan https://www.namakkaldistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae/#comment-48925 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14101#comment-48925 ????

]]>