Comments on: நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 16-10-2023 https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Mon, 16 Oct 2023 11:36:21 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.6 By: eli kuncharalingam https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50128 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50128 அண்ணன் சீமான் ?????? ?????? ?????

]]>
By: Pavithra Chinnaswamy https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50129 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50129 ???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50130 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50130 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் .அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கைஇறைவனால் கொடுக்கப்பட்டவைஎதையும் எதிர்பார்க்காமல் என் கடமையை செய்தேன்இந்த கலியுகத்தில் மனிதர்கள் சும்மா சாதாரணமாக எப்படி நாம் வாழ வேண்டும் என்பதுதான் இந்த வாழ்க்கைஇந்த சாதாரண வாழ்க்கையை மனிதர்கள் சரியாக வாழ முடியாமல் தானேநினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சில நிகழ்வுகள் காட்சிகள் வார்த்தைகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.அதெல்லாம் மனிதர்களா மனிதர்களா என்று கேள்வி கேட்கின்ற அளவுக்கு இருக்கிறதுஏன்னா எக்கோடி பிறவிகள் எடுப்பதற்கு அவர்கள் அப்படி மாற்றம் இருக்கலாம் வேறொரு விதமாக மிருகங்கள் மாதிரி மாற்றங்கள் இருக்கலாம் அதனால் தான் நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது அதனால் தான் சிந்தனை தெளிவுவார்த்தைகள் எல்லாம்தெரியாத நாள் அவர்கள் வாழ்க்கை தெரிந்தாலும் தெரியாத மாதிரி அவர்களுக்கு எது சரியோ அதே மாதிரி தான் அவர்கள் பின்பற்றி வாழ்ந்து கொண்டீரதெரியாத நாள் அவர்கள் வாழ்க்கை தெரிந்தாலும் தெரியாத மாதிரி அவர்களுக்கு எது சரியோ அதே மாதிரி தான் அவர்கள் பின்பற்றி வாழ்ந்து கொண்டிட எத்தனையோ பேர் எத்தனையோ பேர் சொல்லிக் கொண்டு போயிருந்திருக்கலாம் எதையும் யாரும் கேட்பதில்லை கண் முன் இது தான் உண்மை என்று சொன்னாலும் அதையும் நம்புவதில்லை எல்லாம் அவன் கரும வினை பலன்தான் வேற என்ன செய்ய வேண்டும்ஒரு சாதாரண வாழ்க்கை கடலை கடக்க முடியவில்லை என்றால் மனிதன் வேறொரு நிகழ்வை நடத்தி விடவா முடியும் இதுதான் மிக அதையே கடக்க முடியாத மனிதன் நிகழ்வை எட்டிப் பறிப்பது மிக கடினம் இது உண்மை இது சத்தியம்.தலைப்பே இல்லை என்னவென்று கேட்கிறேன் என் கடமை இரண்டு நாள் அங்கு இருந்ததனால் குழந்தைகளை பார்ப்பதற்கே டைம் சரியாகிவிட்டதுஎனக்கு கிடைத்த ஆடியோவே நான் கேட்டேன் ஆனால் அந்த அளவுக்கு ரொம்ப கேட்கவில்லை.
இப்பொழுதுதான் என் மகன்வீட்டுக்கு வந்த பிறகுதான் என்னுடைய மனமேவேறொரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு இங்கு வந்து அமைதியாக இருக்கும் பொழுது தான் இப்படி ஒருமாற்றம் ஏற்படுகிறது அமைதியை இன மனிதர்களை நாம்சந்திப்பதம் கேட்பதும் எல்லாம் குற்றம் , உள்ளவையாக தெரிகிறது அதனால் அதை காணாமல் இருப்பது தான் நமக்கு இந்நிகழ்விற்கு ஒரு பெரிய பொக்கிஷம் இது உண்மை இது சத்தியம் நான் அறிந்தவை.

.ஆனால் அதை எல்லாம் கண்டால் நம்மால் ஒரு நிலைப்படுத்த முடியாது அதையெல்லாம் காணாமல் இருப்பதுதான் ஒருநிலைப்படுத்த முடியும் என்னுடைய நிகழ்வை என் நிலையில் இருக்கும் போது இதுதான் உண்மை சத்தியம்என் உயிர் சாய் உன்னை சத்தியம் வாய்மை வெல்லும் என் கொள்கை.அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக்.

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50131 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50131 அன்புள்ளஅண்ணா பதிவுகள் அதிகமாகிவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் அடுத்து என் கடமை கொஞ்சம் இருக்கிறது இத்துடன்் முடிக்கிறேன்.

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50132 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50132 அன்புள்ள சீமான் அண்ணா, அழகான தலைப்பு வார்த்தை கருத்து தெளிவைசிந்தனை எல்லாம் கடந்தவை நடந்தவை நடக்கின்றவை எல்லாம் எனக்கு சொன்ன மாதிரியே இருந்தது அதுதான்உண்மைஎன்னென்ன நல்ல வார்த்தைகளை எல்லாம் என் வாழ்க்கையில் கடந்து வந்தவை அதனால் தான் இப்படி ஒரு மிகப்பெரிய அதிசயமாக நடந்து கொண்டு இருக்கிறது இவை எல்லாம் கேட்கும் பொழுது கடந்து வந்தவை அதுதான் உண்மை சத்தியம் . எல்லாம் அவன் செயல் எது எப்படியோ சரியாக நடக்கும்நடந்தது நடந்தவை நடக்கப் போறவை எல்லாம் அவன் செயல் எப்ப எந்த காலகட்டங்களில் காலம் பதில் சொல்லும் என்பார்கள் அல்லவா எதிர்பார்ப்பு இல்லாமல் அது சரியான முறையில் சரியாக நடந்து கொண்டே இருக்கிறது. என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றேஅவர் இல்லை. இதுதான் உண்மை சத்தியம் இந்த ஆடியோக்கான பதில்,ஓ மை காட் ஐ லவ் யூ சாய் சாய் சாய் சாய் சாய் சாய் தான் என் உயிர்சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டிக் கேட்பவையும் என் கொள்கை விடமாட்டேன்.எல்லாம் அவன் செயல் அல்லவா மாற்றம் வந்தே தீரும் எனக்கு தொடர்புடையவர்களுக்கு என் கொள்கை உண்மையாக இருக்கிறவர்களுக்கு.

]]>
By: தமிழர் ஆட்சி https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50133 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50133 சீமான் உன்னை அரசியல் ஆசானாய் பெரிதும் நேசிக்கிறேன்?

]]>
By: Sylas Sylas https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50134 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50134 சிறப்பு ???♥️

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50135 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50135 அண்ணா பதிவு கொடுக்கிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் சிலகருத்து மாற்றங்கள் பல மனிதர்களிடம் இருப்பதை நான் பதிவு பண்ணுகிறேன்.வேற எங்கேயும் ,போக வேண்டாம் ஒவ்வொரு நிகழ்வும் நம்ம வீட்டுக்குள் நடப்பவையே பல கோணங்களில் பல காட்சிகள் பலவற்றில் நம்் எடுத்துக் கொள்ளலாம்.என் மகள் மாமியார் அவர்கள் தங்கை இறந்த வீட்டிற்கு அந்த பொண்ணுக்கு துணையாக இப்பொழுது போய் 10:20 நாள் இருக்கலாம் என்று போனார்கள். அதற்கு இடையில் அவர்கள் இன்னொருத்தர் திருநெல்வேலியில் இறந்துவிட்டார் என்று அங்கேே சென்றுவிட்டார்கள்திரும்ப அவர்கள் திருப்பூர் வந்து அங்க பத்து நாள் இருந்து இங்கே வருவார்களா என்று தெரியவில்லைஅவர்கள் இங்கு குழந்தையும் என் மகளையும் பார்ப்பதற்காக இல்லை அவர் மகனுக்கு சாப்பாடு செய்து கொடுக்கணும் என்ற எண்ணத்தில் மட்டும்தான் அவர்கள் இங்கு தங்கி இருக்கிறார்கள் எதுவும்,என்னதான் பேசினாலும் அந்த வெட்கம் மானம் சூடு சொரணைஎதுவும் கிடையாது.பெரிய நடிப்பாளி நடிப்பு சிவாஜி கணேசன் நடிப்பை தோற்றுவிடும்விடும் ஒரு ஜென்மமே போதுமே ,
ஆனால் அவர்கள் பக்கத்து வீட்டில் என்ன பழகுவார்கள் தெரியுமா? எல்லாம் இங்கு செய்வதையெல்லாம் கொடுத்து நல்ல பிள்ளை மாதிரி வந்த புதிதில் இருந்து இப்பொழுது வரை அப்படித்தான் அங்கு இருக்கிற நாலு வீட்டிலும் பழகி தன்னை பெரிய ஒரு லெவலில் நாம் எல்லாம் கொடுக்கிற மாதிரியும் அன்பாக பழகுற மாதிரியும் செய்வார்கள். ஆன உள்ளுக்குள்ளே மருமகளுக்கும் குழந்தைகளுக்கும் எதுவும் கிடையாது இப்படிதான் சில மனிதர்கள் இதைத் திருத்தவே முடியாதுஉண்மை மற்றவர்களிடம் எல்லாவற்றையும் கொடுத்து நாம் மருமகளை நம் நல்லா பார்த்துகின்ற மாதிரி அவர்களுடைய எண்ணங்கள் தெரியும் அல்லவா நமக்கே கொடுக்கும்பொழுது மருமகளுக்கு கொடுக்காமையா இருப்பார்கள் என்று அந்த ஒரு நாடக மேடை வேற எங்கும் போக வேண்டாம். இந்த காட்சியபோதும்ஒரு சாட்சியே போதும் இதே மாதிரி தான் பல இடங்களில் பல பல இடங்களில் வெவ்வேறு விஷயங்களை இப்படித்தான் நடக்கும் இது உண்மை இது சத்தியம் .யாரும் உண்மையாக வெளி வேஷம் தானே தவிர உள்ளே ஒன்று வெளியே ஒன்று மாற்றி விடவே முடியாது இந்த ஜென்மங்களை இது உண்மை இது சத்தியம்

என் அப்பா சாப்பிடவே முடியவில்லை. ஆஸ்பத்திரியில் என் அம்மாவும் அப்பா என் மகன் கூட இருக்கிறான். அவருக்கு எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறது இன்றும் டெஸ்ட் பாவமாக தான் இருக்கிறது வீடியோ காலில் பார்த்து கண்ணீர் பொங்கி விட்டது எனக்கு தாங்கவே முடியல நேரில் நான் எப்படி சந்திப்பது தெரியவில்லை எனக்கு அந்த அளவுக்கு இருக்கிறதா அவருடைய உடம்புபார்க்க முடியாத அளவு இருந்தது. வீடியோ காலில் காண்பிக்கும் பொழுது ஆனால் நான் பேசவில்லை தெரியாமல் தான் நான்பார்த்தேன்உண்மையில் மனம் தாங்கிக் கொள் இல்லாத அளவுக்கு என்னை வாட்டி எடுத்தது அதற்கு அப்புறம் மாறிவிட்டதுசரி எல்லாம் கடமை அவருக்கு முடிந்தது அவருடைய கடமை இன்னும் என்ன எவ்வளவு நாள் என்று இறைவன் வைத்திருப்பாரோ அவரால் இருக்கட்டும் அவ்வளவு தான் என்று ஒரு ஆதரவாகிவிட்டதுஇது மாதிரி தான் மனிதன் வாழத்தெரியாமல் கடைசி முடிவில் எப்படியோ வாழ்ந்து தவித்து போய் விடுகிறது இதுதான் உண்மை சத்தியம் என்ன என்று ஆடியோவை கேட்போம்்என் கதையை சொல்லுகிறேன் என்று வருத்தப்பட வேண்டாம். ஏனால் நான் காட்சிகள் வார்த்தைகள் எல்லாமே பல கோடி எண்ணங்கள் அதில் அமைந்திருக்கும் அவரவர் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்வதுதான் நம் வாழ்க்கை இதுதான் உண்மைை சத்தியம்.எல்லாருக்கும் ஒரு வார்த்தை ஒரே அர்த்தத்தை குறிக்காது. வெவ்வேறு விஷயங்களை இருக்கும். இதற்காக தான் நான் பதிவிடுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம் மன்னித்துக் கொள்ளவும்.

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50136 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50136 அன்புள்ள சீமான் அண்ணா உண்மையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை ,அன்று வெள்ளிக்கிழமை நான் காட்சிகள் காணவில்லை வெளியில் சென்று விட்டேன்எங்கள் சாயில் ஆனால் இப்பொழுது இப்பொழுது தான் பார்க்கிறேன் உண்மையில் நான் பதிவிட்டிருக்கும் அதற்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது சரியாக நிகழ்வுகள் காட்சிகள் கண்டுவிட்டது இதுதான் உண்மை சத்தியம் எதிர்பார்க்கவே இல்லை அல்லவா இது தானே என் வாழ்க்கையில் நடக்கிறது நாம் எதை செய்கிறோமோ எதைப் பேசுகிறோமோஎங்கள் சாயில் ஆனால் இப்பொழுது இப்பொழுது தான் பார்க்கிறேன் உண்மையில் நான் பதிவிட்டிருக்கும் அதற்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது சரியாக நிகழ்வுகள் காட்சிகள் கண்டுவிட்டது இதுதான் உண்மை சத்தியம் எதிர்பார்க்கவே இல்லை அல்லவா இது தானே என் வாழ்க்கையில் நடக்கிறது நாம் எதை செய்கிறோமோ எதைப் பேசுகிறோமோ, எதை செய்யணும் என்று நினைக்கிறோமோ அது தான் காட்சிகளாக வருந்த என்னைஆனந்தம் பேரானந்தத்தில் கேட்பதை பார்ப்பதை எல்லாம் என்னை ஒரு நிலைக்கு எடுத்து செல்கிறது இதுதான் உண்மை ஆனால் என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லோருக்கும் இறைவன் ஒருவனை

ஆனந்தம் பேரானந்தத்தில் கேட்பதை பார்ப்பதை எல்லாம் என்னை ஒரு நிலைக்கு எடுத்து செல்கிறது இதுதான் உண்மை ஆனால் என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் .

உண்மையிலேயே ஒரு பெரிய இதைவிட ஆனந்தம் வேற எதுவுமே நம் வாழ்க்கையில் இல்லை என்ற அளவுக்கு ஒரு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் இந்நிகழ்வு இது உண்மை சத்தியம் காட்சிகளை கண்டவுடன் இப்ப பதிவைஆனந்தம் பேரானந்தத்தில் கேட்பதை பார்ப்பதை எல்லாம் என்னை ஒரு நிலைக்கு எடுத்து செல்கிறது இதுதான் உண்மை ஆனால் என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லோருக்கும் இறைவன் ஒருவனை இதுதான் உண்மை சத்தியம் உண்மையிலேயே ஒரு பெரிய இதைவிட ஆனந்தம் வேற எதுவுமே நம் வாழ்க்கையில் இல்லை என்ற அளவுக்கு ஒரு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் இந்நிகழ்வு இது உண்மை சத்தியம் காட்சிகளை கண்டவுடன் இப்பதிவு என் தொடர் தெரியப்படுத்தவும்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

]]>
By: Bhuvanes Waran https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50137 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50137 வணக்கம் அண்ணா❤

]]>
By: Kumar Joseph https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50138 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50138 ??????????????????

]]>
By: Eelam https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50139 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50139 ?????????

]]>
By: Arumugam K https://www.namakkaldistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a-3/#comment-50140 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14338#comment-50140 ❤❤❤❤❤❤??

]]>