Comments on: தமிழில் வழிபாடு பெயரளவில் தான் இருக்கிறது! – திமுக அரசின் மீது சீமான் குற்றச்சாட்டு #DravidianModel https://www.namakkaldistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Wed, 07 Sep 2022 11:32:15 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.5 By: eli kuncharalingam https://www.namakkaldistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-34631 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10792#comment-34631 நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ????????????????????????

]]>
By: Somasundaram Muthiah https://www.namakkaldistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#comment-34632 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=10792#comment-34632 எல்லா திட்டமும் பெயரளவில் தான் உள்ளது. எதையும் தமிழுக்கும் தமிழருக்கும் நன்மை பயக்கும் என்றால் அதை ஏதாவது சொல்லி நிறுத்தி விடுவார்கள். ஆனால் வானளாவ விளம்பரம் டிவி ஊடகம் எல்லா த்திலும் காண்பிச்சிருவாங்க. நடைமுறையில் வராது. ஏதோ நல்லது செய்ற மாதிரி காட்டிட்டு
உடனே ஏதோ ஒன்றை புளுகி நிறுத்திடுவாங்க. இது 70 வருசமா நடக்குது. தமிழ் மக்கள் நம்பி நம்பி ஈழத்தமிழர்களையும் கொன்று குவிச்சிட்டாங்க. எல்லாத் துறையிலும் தமிழ் மக்களை நயவஞ்சகமாக ஏமாத்திட்டாங்க. இப்ப என்னான்ன காங்கிரஸ் பாஜக இந்த இரண்டு கட்சிகளை வச்சி தமிழ் மொழியையும் தமிழரையும் அழிக்க திட்டம் தீட்டப் படுகிறது. கமிசன் கிடைப்பதற்கு மக்களுக் கு பொய்யச் சொல்லி ரூம் போட்டு யோசிச்சு தமிழகத்தை நாசம் படுத்தி ட்டு வராங்க. தமிழ் சந்ததியினருக்கு அதோ கதிதான். தமிழன் முழிச்சா சரி. இல்லா விட்டால் புதையுண்ட போவான்.
.

]]>