Comments on: சீமான் செய்தியாளர் சந்திப்பு | செந்தில் பாலாஜி | சவுக்கு சங்கர் | லட்டு | கார்த்தி | பவன் கல்யான் https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Wed, 27 Sep 9539 11:57:36 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.6 By: @balakrishnan-td5dp https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64348 Wed, 27 Sep 9539 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64348 அருமையான பேச்சி தக்க பதிலடி கொடுத்த என் அண்ணன் சீமான் அவர்களுக்கு . மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி????????❤❤❤❤❤❤❤❤❤

]]>
By: @velmuruganp2717 https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64354 Mon, 27 Sep 9238 11:57:40 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64354 தம்பி சீமான் அவர்கள் திரைத்துறையை பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் பொழுது திரைத்துறை பற்றிய கேள்விகளை தவிர்த்துவிட்டு கடந்து செல்லவும் ஊடகவியலாளர்கள் இதில் தங்களை சிக்க வைக்க பல்வேறு கேள்விகளை எழுதிக் கொண்டு வந்து கேட்கிறார்கள் பேசுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும்பொழுது இதை தவிர்த்து விடலாம்

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64357 Tue, 27 Sep 9222 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64357 இந்த வலைதளத்தை
வழிநடத்துபவர்
எனது பதிவுகளை
அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு அனுப்பிவிட்டு
அனைத்தையும் நீக்கி விடுங்கள்

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64356 Tue, 27 Sep 9042 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64356 இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்காமல்
ராமசாமி நாயக்கர் வழிகாட்டி என்று
இதற்கு மேல் பேசக்கூடாது அன்பு
அண்ணன் சீமான் அவர்களை
இத்தனை கேள்வியும் உங்களுக்குத்தான்

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64364 Sat, 27 Sep 9034 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64364 நீங்கள் ஏற்கனவே பேசியது தான்
பேருந்து ஓட்டுநர் நீங்கள்தான்
அதில் பயணிப்பவர்களை
பாதுகாப்பாக
கொண்டு செல்வது
உங்கள் கடமைதானே
அதை செய்வதில்
ஏன் குழப்பம்
சாலையில் ஒரு பக்கம்
தமிழ் மொழி
தமிழ் மண்
தமிழர்கள்
தமிழ் தேசியம்
தமிழ்தலைவர்கள்
மறுபக்கம்
திராவிட மொழி
திராவிட மண்
திராவிடத் தலைவர்கள்
மதுக்கடையில்
எந்தப் பக்கமாக
பேருந்து நிறுத்துவதாக
என்னும்
நடுவழியில்
நிறுத்தி விட்டு செல்வதாக
என்னம்மா

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64365 Sun, 27 Sep 8905 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64365 நீங்கள் ஏற்கனவே பேசியது தான்
பேருந்து ஓட்டுநர் நீங்கள்தான்
அதில் பயணிப்பவர்களை
பாதுகாப்பாக
கொண்டு செல்வது
உங்கள் கடமைதானே
அதை செய்வதில்
ஏன் குழப்பம்
சாலையில் ஒரு பக்கம்
தமிழ் மொழி
தமிழ் மண்
தமிழர்கள்
தமிழ் தேசியம்
தமிழ்தலைவர்கள்
மறுபக்கம்
திராவிட மொழி
திராவிட மண்
திராவிடத் தலைவர்கள்
மதுக்கடையில்
எந்தப் பக்கமாக
பேருந்து நிறுத்துவதாக
என்னும்
நடுவழியில்
நிறுத்தி விட்டு செல்வதாக
என்னம்மா

]]>
By: @satheeskarankarthikesu3316 https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64349 Mon, 27 Sep 8720 11:57:38 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64349 விஜை கேரளா போய் முதலமைச்சராகலாம்

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64362 Thu, 27 Sep 8503 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64362 ஒரு படகோட்டி
தன்னை நம்பி
பயணிப்பவர்களை
காப்பாற்ற வேண்டியது
அவரின் கடமையாகும்
எந்தக் கரையில்
ஒதுங்கினால்
பாதுகாப்பு என்று
முடிவு செய்து கரையேற்ற வேண்டும்
ஒரு கரை
தமிழ் தேசியம்
தமிழர்கள்
தமிழ் தலைவர்கள்
தமிழ் மண் தமிழ் மொழி
மதுக்கரை
திராவிடம் திராவிடமும்
திராவிடத் தலைவர்கள் திராவிட மொழி
இதில் எந்த கரையில்
படகை செலுத்துவீர்கள்
சொல்லுங்கள்

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64358 Sat, 27 Sep 8003 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64358 மேடைக்கு மேடை
கட்சியில் இருப்பவர்களை
என் உழைப்பை வீணாக்காதீர்கள்
என்று பேசிவிட்டு
அதே தவறை
நீங்கள் செய்வது எப்படி
சரியான செயலாக இருக்கும்
பல பேர்
ஈவே ராமசாமியை
எதிர்த்துப் பேசி வருகிறார்கள்
அவர்கள் உழைப்பை
வீணடிப்பது
எப்படி சரியான செயலாக இருக்க முடியும்

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64361 Sun, 27 Sep 7705 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64361 விளக்கமாக பேச வேண்டும்
இல்லையென்றால்
இதற்கு மேல்
ஈ வே ராமசாமி வழிகாட்டி என்று
பேசாமல் இருக்க வேண்டும்
மீண்டும் மீண்டும் குழப்பம்
செய்யக்கூடாது
இருக்கிறேன் எதிர்க்கிறேன்
அவ்வளவுதான்
ஏதாவது ஒன்று
மீண்டும் நினைவஞ்சலி செலுத்துகிறேன்
வழிகாட்டி என்று
விளக்கம் கொடுக்காமல் பேசக்கூடாது கண்டிப்பாக

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64359 Tue, 27 Sep 7132 11:57:36 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64359 ஆற்றுக்கு நடுவில்
நின்று கொண்டு
ஏதாவது ஒரு கரையில் தான்
ஏற முடியும் ஒரு மனிதனால்
ஒரே நேரத்தில்
இரண்டு கரையிலும் ஏற நினைத்தால்
நீரோடு நீராக செல்ல வேண்டியது தான்

]]>
By: @ManickamManickam-yf8xg https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64351 Wed, 27 Sep 6693 11:57:37 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64351 Next 2026 CM seeman Annan tha

]]>
By: @balasrinivasan2812 https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64366 Sat, 27 Sep 6098 11:57:41 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64366 KARUTHU RAJA, EDHAAVADHU……….???

]]>
By: @RRRodai https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64352 Fri, 27 Sep 5918 11:57:40 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64352 பெரியார் அல்ல. ஈ வே ரா என்று சொல்லவும்

]]>
By: @arulmurugan5409 https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64360 Sun, 27 Sep 5818 11:57:40 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64360 பொழுது போக்கு என் அண்ணன்❤❤அ❤அ

]]>
By: @senthilperiyasamy1602 https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64353 Wed, 27 Sep 3673 11:57:41 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64353 தமிழின் வேறோரு பெயர் திராவிடம்.
  —————————————-
வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால்,  வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும்.
அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள்.
தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது.
மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார்.
மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது ‘வார்த்த தந்திரிகா’ எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார்.
பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ‘ மதுரா விஜயம்’  எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது,
அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ‘ ஊர் திராவிடர்’ என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது.
எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும்.
தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம்.  வடநாட்டான் ‘ ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர் 
திராவிடம்…

]]>
By: @KannanKannan-j5p https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64363 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64363 ஒரு மனிதனுக்கு
ஒரு சிந்தனை தான்
இருக்க வேண்டும்
யாரை தலைவராக
பின்பற்றுகிறோமோ
அவர்கள் வழியில் தான் செல்ல வேண்டும்
அதை விட்டுவிட்டு
ஈ வி ராமசாமியை
வழிகாட்டி கைப்பிடித்து அழைத்து சென்றார்
என்று பேசிக்கொண்டு
தமிழ் தேசிய அரசியலை குழப்ப வேண்டாம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்
வழிகாட்டி என்றால்
அதில் ஒரு அர்த்தம் உள்ளது
ஆனால்
சாகும் வயதில்
ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை
கெடுத்தவனை
வழிகாட்டி என்று சொல்வது
வேடிக்கையாக இல்லையா மனசு குத்த வில்லையா இப்படி பேசுவதற்கு

]]>
By: @GanesanP-q8n https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64350 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64350 Motivational speech in political world ?

]]>
By: @annalingamsithamparam-ki5fq https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64347 Thu, 27 Sep 1055 11:57:37 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64347 உண்மை சீமான். நூறு வீதம் சரி.

]]>
By: @balakrishnan-td5dp https://www.namakkaldistrict.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-28/#comment-64355 Sun, 27 Sep 0854 11:57:37 +0000 https://www.namakkaldistrict.com/?p=17314#comment-64355 அண்ணன் சீமான் வைகும் கேள்விக்கு பதில் சொல்ல எவருக்கும் திராணி இருந்த பதில் சொல்ல வேண்டும் .

]]>