Comments on: குடிமக்களின் கடமை | தலைமையின் கடமை | புரட்சியாளர்கள் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 23-09-2023 https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Sat, 23 Sep 2023 11:35:20 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.6 By: jeeva https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48335 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48335 அண்ணா ????

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48344 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48344 In reply to Anoop Prabhakar.

வாத்துக்கள். அண்ணா ??????

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48343 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48343 அன்புள்ள அண்ணா எறும்பு கரும்பு அழகாக சொன்னீர்கள் விளக்கங்கள் அதுதானே அண்ணா உண்மை அதுதான் உண்மை

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48342 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48342 அன்புள்ளசீமான் அண்ணா வணக்கம் மீண்டும் மீண்டும் ஏன்னா இன்று ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும்உங்கள் ஆடியோ இன்று கிடைத்தது அல்லவாஇதிலேயே நான் என் தொடர்புடைய அவர்களுக்கும் எல்லாவருக்கும் ,தெரியப்படுத்துகிறேன் இன்று கிடைத்தவை எனில் நான் முதலில் கேட்டது கீழடி தமிழர் நாகரிகமா திராவிடமாஅழகாக அருமையாக அண்ணா வெங்கடேசன் அவர்கள் வார்த்தைகள் தெளிவாக விளக்கம் கிடைத்தது. இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு என்கின்ற மாதிரி இருந்தது அதைவிட இன்னும் சிறப்பாக இன்னொரு ஆடியோ கிடைத்தது அல்லவா அதைக் கேட்டு முடித்தவுடன் உங்களுக்குதிவுஆனால் நாம் சினிமா பார்த்தோம் அல்லவா என்ன படம் இப்பொழுது காமெடியாக ஓடிக்கொண்டிருக்கிறதுமார்க் ஆண்டனி இதைவிட என்ன வேண்டும் காட்சிகள் அதே மாதிரி இப்பொழுது அழகான அருமையாக புதுமையான அவர்கள் எல்லாம் எனக்கு யாருன்னு தெரியாது இன்று கிடைத்த ஆடியோ உண்மையில் அருமையாக பேசினார் அந்த வார்த்தையை கேட்கும்போதே எனக்குள் ஒரு உணர்வு ஏற்படுகிறது எனமார்க் ஆண்டனி இதைவிட என்ன வேண்டும் காட்சிகள் அதே மாதிரி இப்பொழுது அழகான அருமையாக புதுமையான அவர்கள் எல்லாம் எனக்கு யாருன்னு தெரியாது இன்று கிடைத்த ஆடியோ உண்மையில் அருமையாக பேசினார் அந்த வார்த்தையை கேட்கும்போதே எனக்குள் ஒரு உணர்வு ஏற்படுகிறது என நம் நாடு அல்லவா நம் நாட்டின் பெருமையை பேசும் பொழுது எப்படி இருக்கும்என்ன ஒரு அருமை என்ன அருமை சிந்து சமவெளியுடன் தொடர்புடைய தமிழரின் ரகசியங்கள் விகடன் அருமையான நான்கு வருஷத்துக்கு முன்னாடி அதிர வைக்கும் தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ன ஒரு அருமை என்ன அருமை சிந்து சமவெளியுடன் தொடர்புடைய தமிழரின் ரகசியங்கள் விகடன் அருமையான நான்கு வருஷத்துக்கு முன்னாடி அதிர வைக்கும் தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் வார்த்தைகள் சொற்பொழிவுகள் அத்தனையும் நமக்குள் என்ன இருக்கிறதோ அத்தனையும் அங்க விரிவாக கொடுத்துவிட்டார். இதை வந்து எல்லாருக்கும் புரியுமா என்று சொல்ல முடியாது இதுதான் உண்மை அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் ஒரு மண் அந்த மண் என்ற ஒரு வார்த்தைஎன்ன ஒரு அருமை என்ன அருமை சிந்து சமவெளியுடன் தொடர்புடைய தமிழரின் ரகசியங்கள்.

விகடன் அருமையான நான்கு வருஷத்துக்கு முன்னாடி அதிர வைக்கும் தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் வார்த்தைகள் சொற்பொழிவுகள் அத்தனையும் நமக்குள் என்ன இருக்கிறது அத்தனையும் அங்க விரிவாக கொடுத்துவிட்டார். இதை வந்து எல்லாருக்கும் புரியுமா என்று சொல்ல முடியாது இதுதான் உண்மை அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் ஒரு மண் அந்த மண் என்ற ஒரு வார்த்தைநமக்கும் அந்த சிகப்பு நிற செம்மை அவற்றுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு அது எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறதுகாரணம் இல்லாமல் காரியம் இல்லை உன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் நம் மீண்டும் மீண்டும் எப்படி ஒருத்தர் ஒரு வளர்ச்சியில் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் எப்படி மீண்டும் மீண்டும் தொடர்பாக பிறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது உண்மையிலேயே ரொம்ப அற்புதம் அதிசயம் அது சொன்ன வார்த்தை அத்தனையும் ரொம்ப எல்லாருக்கும் புரியும் என்று தெரியாது. அவரவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் இதுதான் முக்கியம் உங்களுடன் பதிவிடுகிறேன். என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெளிவுபடுத்தி விடுங்கள் தெரியப்படுத்திவிடுங்கள்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் ஏனல் இதுதான் நம்மளுடைய வாழ்க்கைை வரலாறு.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை அந்த மண்ணுக்கு அவ்வளவு ஒரு மதிப்பு அந்த மண்ணுதான் அந்த வார்த்தைகள் எல்லாம் கேட்கும் பொழுது உண்மையிலே அந்த ஒரு பாட்டு படிக்கும் பொழுது உண்மையிலே ஒரு பிரம்மாண்டமான பாட்டாக தெரிந்தது உண்மை அதனுடைய விளக்கமும் தெளிவும் சிந்தனை கருத்தும் அற்புதம் அற்புதம் அற்புதம்

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48341 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48341 அண்ணா ஒரு நாட்டின் அதிகாரம் வளர்ச்சி அவர்கள் இருந்து கொள்கின்ற வரை எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியாது அல்லவா அப்படி தான்தீயசக்தி தான் ஆண்டு கொண்டுதீயசக்தி தான் ஆண்டு கொண்டிருக்கும் அதை நாம்ாம் தடுக்க வேண்டும்நம் இனத்தின் புதையல் மறக்க முடியுமா நாம் முதியோர்கள்,முன்னோர்கள் எல்லாம் எப்படி வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்கள் என்றுஉண்மையிலேயே அப்படி ஒரு கீழடி சீரடி மாதிரி இருக்கிறது என்றால் என்ன ஒரு அருமையான அற்புதம் ஒரு பெரிய மிகப்பெரிய பொக்கிஷம் அது நமக்கு.ஓ மை காட் அற்புதம் அருமை அதிசயம் உண்மை.

]]>
By: நா த க இளைஞன் ராசை https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48340 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48340 நாம் தமிழர்?

]]>
By: Eelam https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48339 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48339 ????????????

]]>
By: தமிழன் சுரேஷ் https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48338 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48338 ❤❤❤❤❤

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48337 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48337 அன்புள்ளசீமான் அண்ணா சரியானவை ஒரு நாட்டின் வளமையை வாழ்ந்து வரலாறு அவர்கள் இலக்கியங்களை வைத்து நாம் அறிஅறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய பொக்கிஷம் அல்லவா அதுதானே உண்மை அதுலயும் அது எது சரி தவறு என்று புரிந்து கொள்ள நம் அல்லவாஇருப்பதையெல்லாம் மூடர்கள் எதையெதையோ எடுத்துக் கொண்டுஇருப்பதையெல்லாம் மூடர்கள் எதையெதையோ எடுத்துக்கொண்டு உண்மையானதே இல்லை என்றும் இல்லாததை உண்டு என்றும் இந்த உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறதே இப்படிப்பட்ட மூடர்கள் வாழ்ந்த நாட்டில் எப்படித்தான் இந்த ஞானிகள் எல்லாம் வந்து விட்டுப் போனார்கள் என்று தெரியவில்லை உண்மையிலேயே ரொம்ப வெட்கம் வேதனை எல்லாம் கலந்து வைக்கப்பட வேண்டி இருக்கிறதுஉண்மை ஒரு உண்மையை இல்லை என்றும் பொய்யை உண்டு என்றும் சொன்னால் எந்த ஒரு மனிதனும் அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா எவ்வளவு கோபம் வரும்ஆனால் அதை உணர்ந்தால் மட்டும் தான் அப்படி ஒரு உணர்வு நம்மால் ஏற்படும் இல்லை என்றால் இந்த மானம் கெட்ட மனிதர்களைப் போல் சகஜமாக அவர்களுக்கு எது சரியோ அதை வாழ்ந்துகிட்டு இந்த உலகத்தையும் அழித்துக் கொண்டு திரிகிறார்கள் அல்லவா இந்த மானங்கெட்ட மனிதர்களை நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்கிறதுஇதெல்லாம் ஒரு வாழ்க்கை இதெல்லாம் ஒரு உயிர் இருந்தா என்ன செத்தா என்ன அப்படித்தான் நினைக்க வேண்டிஇருக்கிறது.எப்படியாப்பட்ட மனிதர்கள் எல்லாம் நம் நாட்டில் வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது , புத்தர் ,காந்தி ,இயேசு, பிறந்தது பூமியில் எதற்காகபோடா போ ஏழை நமக்காக எவ்வளவு ஒரு பெரியஇன்னும் எத்தனையோ வீரர்கள் பெயர் அவர்களெல்லாம் வாழ்ந்து விட்ட நாட்டின் நாமும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது எவ்வளவு ஒரு பெரியநிகழ்வு அதிசய அற்புதம் அதுதான் உண்மைஅப்படியாப்பட்ட ஒரு பிறப்பு கிடப்பதற்கு மானிடராய் பிறப்பதற்கே நாம் தவம் செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை.
நூற்றுக்கு நூறு உண்மை அதை உணர்ந்தால் மட்டும்தான் அந்த சொன்ன வார்த்தை எல்லாம் புரியும்்இல்லையென்றால் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன இருந்தா என்ன இல்லாட்டி என்ன என்றுஇல்லையென்றால் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன இருந்தா என்ன இல்லாட்டி என்ன என்று ஒரு நிகழ்வுதான் நடக்கும்்என் உயிர் சாய் அவாரின்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் ஓ மை காட் ஐ லவ் யூஎன் உயிர் சாய் அவாரின்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் ஓ மை காட் ஐ லவ் யூசாய் சாய் சாய் சாய் சாய் தான் என் உயிர்.

]]>
By: ?Sathiya Saro? https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48336 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48336 ??

]]>
By: Unmai kural ? https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48326 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48326 இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை?

]]>
By: Kumar Joseph https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48334 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48334 ?????????????????????

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48333 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48333 அன்புள்ள அண்ணா நம் நாட்டில் அதிகாரத்தை யாரிடம் கொடுப்பது என்று மக்கள் தெளிவாக சிந்தனை இருந்தால் நம் நாடும் சமுதாயமும் சிறப்பாக இருக்கும் சிறப்பாக இருக்கும் இது உறுதி கண்டிப்பாக நடந்தே தீரும்.எல்லாம் அவன் செயல் நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது கண்டிப்பாக மாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவிதஐயமும் இல்லை.

]]>
By: Anoop Prabhakar https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48332 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48332 அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம்.

அழகான தலைப்பு தலைப்பு கேட்டால் நம் நாட்டில் குடிமக்களின் கடமையும் தலைமையின் கடமையும் சரியாக இருந்தால் எந்தமோசமான ஒரு நிகழ்வும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை .சரியாக உண்மை நியாயம் எது சரி எது தவறு என்று உணர்ந்தால் அந்த குடிமக்களும் அந்த தலைமையகமும் சரியாக செயல்பட்டால் எந்தஒரு மோசமான நிகழ்வும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்காது ஆனால் இந்த யுகமே ஒரு பாதி கட்டமெல்லாம் முக்காவாசி கட்டம் வேறொருமோசமான கண்ணோட்டம் நிகழ்வுகளாகவும் இன்னொரு காவாசி கட்டம் ஒரு நல்ல நிகழ்வுகளாகவும் இருப்பதினால் தான் இப்படியெல்லாம் பிரச்சனைகள் இந்த கலியுகத்தில் நடந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு நாளும்எனக்கு கிடைக்கின்ற ஆடியோவில் கேட்டாலே அந்த விஷயங்கள் தெரிந்துவிடுகிறது இதைவிட வேறென்ன வேண்டும் ஏன் இந்த குழப்பம் சரியில்லை அதனாலதான் அப்படி நடந்து கொண்டிருக்கிறது மாற்றம் கண்டிப்பாக வந்தே தீரும் இதில் எந்த விதஐயமும் இல்லை காலம் பதில் சொல்லும் எல்லாம்எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எது எப்படி எழுதி இருக்கிறதோ அப்படி சரியாக நடக்கும் ஏனா மனிதர்கள் நாம் ஒரு வார்த்தையை பல வழிகளில் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நமது சரியாக இருக்கிறது என்று அது அவன் கர்ம வினை பலன் அதனால் அவை எப்படி இருக்கிறதோ அப்படியே நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

]]>
By: Vijayalaxmi A https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48331 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48331 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம். காண்கின்றவை கேட்பவைஅனைத்தும் இறைவனுடைய படைப்பு எவ்வளவு மிகப்பெரிய அற்புதம் .ஓ மை காட் அதை உன் நூல் என்னுள் உணர்ந்ததனால் இப்படி ஒரு பெரிய மிராக்கிள் அதிசயம் இருக்கிறது என்று தெரியாது எல்லாம் கடந்து வந்தது உண்மை நீதி நேர்மை நியாயம்அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் தொந்தரவு கொடுக்காமல் வார்த்தையாலும் செயலாலும் எல்லாம் அப்படி நடக்கும் என்று தெரியாது இறைவனுடைய படைப்பு எக்கோடி பிறவியோ தெரியாது அல்லவாஅதனால தானே புத்தருடைய போதனைகள் எல்லாம் வாழ்ந்த கடந்த வந்த பிறகு இவையெல்லாம் நாம் வாழ்ந்த எழுத்துக்கள் அல்லவா என்று என்னால் அதை யூகிக்க முடிகிறது அது உண்மை என்பதை நிரூபிக்க முடிகிறதுஆனால் அப்போ பிறவிகள் இருக்கின்றது இது ஒரு உதாரணம் அதுதான் இந்த படத்தில் காமெடியாக எடுத்திருக்கிறார்கள் உண்மையில் அந்த படத்தை எத்தனை தடவைநாளும் நானும் பார்க்கலாம் உள்ளம் மகிழ்கின்றது ஏனல் எனக்கு நடந்த விஷயங்கள் நான்நடக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் அங்கு காட்சிகளாக கொடுத்து இருக்கின்ற மாதிரியே என்னுடைய எண்ணங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் அந்நிகழ்வுகள் அங்கு அமைந்திருக்கிறது அது உண்மை மற்றவர்களுக்கு புரியுதா புரியநடக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் அங்கு காட்சிகளாக கொடுத்து இருக்கின்ற மாதிரியே என்னுடைய எண்ணங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் அந்நிகழ்வுகள் அங்கு அமைந்திருக்கிறது அது உண்மை மற்றவர்களுக்கு புரியுதா புரியும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்னுடைய எண்ணங்களுக்கு அது சரியாக எடுத்து இருக்கிறார்கள். அது உண்மை அது சத்தியம் எந்தவித மாற்றமும் இல்லைசிறப்பான நடிப்பு அரக்கன் பட்டம் நேற்று எங்கள் சாயில் அந்த வார்த்தை வந்ததல்லவா அப்பொழுதுதான் இந்த வார்த்தை எங்கே கேட்ட மாதிரி இருக்கிறது என்று பார்க்கும் பொழுது நேற்று எங்கள் சாய் மிக அற்புதமான காட்சிகள் அந்த சுரங்க கருப்பு நிறக் கல்லை வைரமாக பட்டை தீட்டுவதற்கு என் அப்பா எடுத்துக் கொள்கிறார்கள் அந்த முயற்சி அதுதானே இங்கு நடக்கின்றது அதுதானே நடக்கப்போகிறது அதுதான் நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது இப்படி ஒரு மிகப்பெரிய தம் அதிசயம் நிறைந்த மிராக்கள் அதுதான் உண்மை உண்மையில் என் உயிரே அவர் அவரின்றி நான் இல்லை நான் இன்றி அவன் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கு அழகான தலைப்பு திரும்ப என் கடமையை முடித்துவிட்டு வருவேன் நான் எனக்கு கிடைத்த ஆடியோவை பல விடுபட்டு இருக்கிறது அதையெல்லாம் இன்று காண வேண்டும் அதனால் இன்று என் குட்டி சாய் கிருஷ்ணாவை பார்ப்பதற்கு நான் செல்லவில்லை இரண்டு நாள் நான் இருந்து முழுமையாக முடித்துவிட்டு அதுக்கப்புறம் தான் நான் என் அந்த அங்கு போக வேண்டும் என்று ஒரு தீர்மானம் பண்ணியிருக்கிறேன் பார்ப்போம் என்ன என்றுஎல்லாம் அவன் செயல் அதுதான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்அதற்கும் ஒரு வாய்ப்பு வரவேண்டும் அல்லவா நாம் தேடினால் கிடைக்காது அவனாக பார்த்து கொடுப்பது மட்டும்தான் இது. நாம் யார் பேசுவதையும் எடுத்துப் பேசலாம் ஆனால் இறைவனுக்கு தெரியும் எது சரியானது எது தவறானது யார் உண்மை நேர்மை என்று அதற்கு தகுந்த மாதிரி அதனுடைய ,அருள் கிடைக்கிறது அருள் ஆசி கிடைக்கிறது இது உண்மை இது சத்தியம்.என் உயிர் என் உடல் என் உயிர் மூச்சு என் சாய்.

]]>
By: Sylas Sylas https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48330 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48330 சிறப்பு ☝️???♥️

]]>
By: Bala https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48329 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48329 என் தேசத்தை பாழாக்கிய ஒரே சொல்.. இலவசம்

]]>
By: eli kuncharalingam https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48328 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48328 கருத்தியல சரியான மொழிகளுடன் கருத்தியலயால்..சவால் விடும் நாளைய முதல்வர் அண்ணன் சீமான்;
ஒரு கோடி வாக்கு 2024 ….அது நாம் தமிழர் இலக்கு ♥?♥??♥????

]]>
By: Pavithra Chinnaswamy https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-2/#comment-48327 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=14006#comment-48327 ???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்

]]>