Comments on: கல்லணை கண்ட வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் மாவீரத்தை போற்றுவோம் – ஆவணக் காணொளி| நாம் தமிழர் https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/ Namakkal District Website - நாமக்கல் மாவட்ட இணையதளம் Mon, 17 Nov 2025 11:40:17 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.7 By: @kamalkalaiselvan8427 https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90806 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90806 பெருமை மிகு தமிழன் அண்ணன் சீமான் ❤❤❤

]]>
By: @MariyaBaska-t3s9z https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90814 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90814 In reply to @MariyaBaska-t3s9z.

பிழையை எடுத்துரைத்ததற்கு நன்றி

]]>
By: @SivasankarThevar https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90813 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90813 In reply to @MariyaBaska-t3s9z.

பாலம்…. பாளம் என்பது பிளவை குறிக்கும்… வெற்றி நமதே…. நாம்தமிழர்.

]]>
By: @MariyaBaska-t3s9z https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90812 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90812 2000ஆண்டுகளுக்கு முன்புகட்டிய கல்லணை இன்றளவும் அசையாமல் இருக்கிறது ஆனால் இன்றோ!’ நேற்று கட்டிய பாலம் இன்று இல்லை அதுவும் ஆட்சிதான்.இதுவும் ஆட்சிதான்

]]>
By: @venkat1472-j9j https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90811 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90811 Venkatachalapathi gopichetipalayam seemaan anan maas

]]>
By: @solairajanbalachandran1727 https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90810 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90810 😃

]]>
By: @NavaneethanJamesranjan https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90809 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90809 🌵🌾🌾🌾🌾🌾🌾

]]>
By: @valari3665 https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90808 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90808 😢😢மிக சிறந்த காணொளி❤❤❤

]]>
By: @VasanthVasanth-r4r https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90807 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90807 இரு மலைக் குன்றுகளுக்கு நடுவே மழை நீரை சேமிக்க பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அணைகள் கட்டுவதுண்டு!? 2000 ஆண்டுகளுக்கு முன்பே எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாமல் தடுத்து நிறுத்த மழை குன்றுகளும் இல்லாமல் மக்கள் மழைநீரை பயன்படுத்தி விவசாயம் செய்யவும் பல்வேறு பயன்பாட்டிற்காகவும் வருகின்ற காற்றாற்று வெள்ளத்தை திரிசூல வியூகம் அமைத்து அறிவுக்கூர்மையை வென்றவன் வெள்ளாளன் கரிகால சோழன் என்ற உண்மையை சொல்லுங்கள் சீமான்!?

]]>
By: @தேன்தமிழ்-ம2த https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90797 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90797 இந்த காணொளியை உருவாக்கி தந்த அனைவருக்கும் நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

]]>
By: @RavendranRavendran-l4g1v https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90805 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90805 நாம் தமிழர் 💪💪💪

]]>
By: @ManoharanSivagnanam https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90804 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90804 நாம் தமிழர் கட்சியின் வரலாறு படுத்தும் சாதனை பெரும் பாராட்டுக்குரியது. மாணவர்களுக்கு வரலாற்று பாடம் சொல்லித்தர மிகச்சிறந்த வரலாற்று ஆவணம். ஆட்சிக்கு வந்தால் அடடா வியப்பின் உச்சத்தைத் தொட்டு விடும் தமிழகம். சீமானுக்கும் போடும் ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை. மக்களே விலை போகாதீர்!பத்தினித் தெய்வம் வாழ்ந்த நாடிது.

]]>
By: @தமிழர்2288 https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90803 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90803 40❤💖🤍❤💖🤍❤️💖🤍❤️💖
Indian Great Leader.Tamilnadu’s Political Super ✨ ✨ ✨
Annan Seeman…..
❤💖🤍❤️💖🤍❤💖🤍❤️💖🤍
தம்பி , சினிமாவோட பஞ்ச் டயலாக் இல்ல தம்பி, இது நெஞ்சு டயலாக்: நெஞ்சு டயலாக்:
அண்ணனின் புரட்சிக் கருத்துக்கள்:

1. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்றவர்களே!
வந்தாலும் எதிரி எதிரிதான்.
அதுல அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது.

2. நீ தாய்ப்பால் பருக, உன் தாய்மார்பு எவ்வளவு முக்கியமோ. இப் பூமித்தாய்க்கு அவ்வளவு முக்கியம் மலைகள். இதில் உனக்கு என்ன அக்கறை? மலை இல்லை என்றால், மழை இல்லை. மழை இல்லை என்றால், நீர் இல்லை. நீர் இல்லை என்றால் வளம் இல்லை. வளம் இல்லை என்றால்! நிலம் இல்லை, நிலம் இல்லை என்றால் நீ இல்லை ,நான் இல்லை, எதுவுமே இல்லை.

3. தமிழா இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த நிலத்தில் தண்ணீரும் தாய்ப்பாலும் மலிவாகக் கிடைப்பதானலேயே! இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த பூமித்தாய் உன் காலின் அடியில் மிதிப்படுவது நாளையே! நீ மதிப்பதில்லை. எப்போது நீ இதை உணரப் போகிறாய்?

4. தமிழா! உன் நிலத்தை ஆக்கிரமித்து, நாசப்படுத்தி கொண்டிருக்கும் நச்சு வாயுக்களான மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன்கள். பற்றாக்குறைக்கு அணு உலைகள், இவைகளுக்கான அழிவைப் பற்றி நீ எப்போது கேள்வி கேட்கப் போகிறாய்?
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
1. விமர்சங்களை தாங்காதவன் விரும்பியதை அடைய முடியாது.

2. அவதூறுகளை அலட்சியம் செய்ய இயலாதவன் அற்ப வெற்றிகளை கூட தொட இயலாது.

3. உங்களால் உருவாக்க முடியாத ஒன்றை, அழிக்க அதிகாரம் கொடுத்தவன் எவன்?

4. கனிம வளங்களை சுரண்டி கொழுத்தவன், வளர்ச்சி என்று கற்றுக் கொடுத்தவன் எவன்?

தலைவன் என்பவன் மக்களுடன் இருப்பவன். அவன் மக்களுடன் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வான். அவன் தான் தன்மானத் தலைவன் செந்தமிழன் சீமான் அவர்கள்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள், தமிழ் நாட்டிற்கும் , தமிழ் இனத்திற்கும் , தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
நம்ம ஊரு அண்ணனடா!
எதற்கும் அஞ்சான் நெஞ்சம டா!
தங்கத் தமிழனடா!
தமிழர்களின் இதயமடா!
வருங்கால முதல்வரடா!
தமிழர்கள் கூடி வாழ்த்துவோம டா!
நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து பேசடா!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>
By: @saikumarkhan https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90802 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90802 தமிழன்டா 💪💪💪💪💪💪

]]>
By: @தமிழர்2288 https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90801 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90801 தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் மற்றும் உழவுத் தொழில், நெசவுத் தொழில், மீன்பிடி தொழில் குயவு தொழில் எல்லாவற்றிற்குமான பாதுகாவலர்.
❤💝❤️‍🩹❤️💝❤️‍🩹❤️❤️‍🩹💝❤️❤️‍🩹💝
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆசான், அருமையான கொள்கை தலைவன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் சூப்பர் ஸ்டார் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து, முற்றும் முழுதாக புதியதோர் சமூகத்தை படைப்பது தான் புரட்சி என்பது “”நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்””
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அடிப்படை அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே புரட்சி. நமது அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
தற்சார்பு பொருளாதாரம் தான் நாட்டின் சிறந்த பொருளாதாரம். அண்ணனின் கனவும் இதுவே.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🦙🐪🦒🦩🦢🐇🐯🐅🦜🦆🐋🐇
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அரசியல் பேசும் ஒரே தலைவன் நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டும்.
🦒🦩🦙🐪🦆🐋🐘🦢🐇🐯🦜🦌

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
படிப்பறிவு இல்லாத! விழிப்புணர்வு இல்லாத! அரசியல் புரிதல் இல்லாத! மக்களை குறை கூறாதே.
அம்மக்களிடம் செல், மக்களிடம் பேசு, மக்களிடம் பழகு, மக்களின் குறைகளை கேளு, மக்களை அரசியல் புரிதல் ஏற்படுத்து, அம்மக்களை நல்வழிப்படுத்து. “”இது அல்லவா தலைவனின் அழகு””
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம்.
💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️
ONE MAN ARMY! ANNAN SEMAN IS THE INDIAN GREAT SUPER LEADER OF THE POLITICAL.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
🌴🌴🌲🌲🏔️🏔️🌧️🌧️🏞️🏞️🐪🐫
நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இயற்கை வளங்களின் காதல் மன்னன்.
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மரங்கள், மாடுகள், காடுகள், மலைகள், ஆறுகள் இவற்றுக்கான மாநாட்டுத் தலைவன். மக்களை மற்றும், இயற்கையை நேசிக்கும் உன்னதமான தலைவன்.
🌴🌴🌲🌲🏔️🏔️🌧️🌧️🏞️🏞️🐪🐪
❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
I LOVE SO MUCH ANNAN SEEMAN.
CM OF TAMIL NADU
❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
‌2026 இல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைச்சர்.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு விவசாய ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் இது காலத்தின் கட்டாயம் தமிழர்களே!
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️

]]>
By: @intelligentforcedivision https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90800 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90800 அருமை.
இந்த காணொளியை தெளிவாக பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

]]>
By: @elavarasikrupakaran9639 https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90799 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90799 நிறைய புரிதலை ஏற்படுத்தியுள்ளது
நன்றி நாம்தமிழர்❤

]]>
By: @a.saleshantonysalesh818 https://www.namakkaldistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-90798 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.namakkaldistrict.com/?p=20002#comment-90798 ❤❤❤❤❤❤ அண்ணன் சீமான் கைகளை பெலப்படுத்துவோம் மீண்டும் ஒரு கரிகாலனை காண்போம் 🎉

]]>