Login

Lost your password?
Don't have an account? Sign Up

22 comments

  1. @antonydomnic8491

    அருமையான புன்னகையுடன் தாங்கள் சொல்லும் இந்த நல்ல கருத்துக்களை நாங்கள் கேட்டு நடந்தால் எங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி தான்.

  2. @Suresh-iq2rf

    அருமையான விளக்கம்.என்னைப் போல் சாதாரண மனிதரும் புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி தங்களுக்கு

  3. @ManiMani-up8en

    டாக்டர் தங்களின் சிறந்த முறையில் மகிழ்ச்சியான பேச்சு. மருத்துவ ஆலோசனைகள் சூப்பர் மற்றும் தகவல் அருமையாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் நன்றி.

  4. @osro3313

    டாக்டர் படித்ததற்கான தகுதியை இந்த பதிவு மூலம் உலகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள் மிக எளிமையாக அழகாக தூய தமிழில் பாமரனுக்கும் புரியும் படியாக கேள்வி கேட்டு பதில் சொல்லி கூறுகிறீர்கள் உங்கள் இந்த சேவைக்கு மிக்க நன்றி🙏👌👍

  5. @RamalakshmiRajagopal

    .அருமையான விளக்கம். நல்ல தகவல்கள் மக்களுக்கு புரியும்படியாக புன்சிரிப்புடன் சொல்வது எல்லோருக்கும் இதை கேட்கும் பொழுது எவ்வளவு இனிமையாக இருக்கிறது அவர்கள் சொல்லும்படி நடந்தால் நம் எல்லோருக்கும் நல்லது. அவர்கள் பணி தொடர.ட்டும் வாழ்கவளமுடன் நன்றி டாக்டர்.❤❤😊😊😊😊😅😅😅😊

  6. @UmaUma-dd6xf

    ரொம்ப அருமையா எளிமையா எல்லோருக்கும் ஈஸியா புரியுறமாதிரி சொல்றீங்க மேடம் நன்றி

  7. @srikumarneyveli6046

    மிக அருமையான ஆரோக்கியம் பற்றிய விளக்கம், நன்றி மருத்துவர்க்கு 🙏🏻🙏🏻💐💐

  8. @gpraj4417

    மருத்துவத்தில் இப்படியும் இருக்கிறார்கள்…..எளிமையாகவும் …புதுமையாகவும்….இனிமையாகவும்….கனிவாகவும்….

  9. @subasurai5115

    உங்கள் சிரிப்பு அழகா இருக்கு என் கணவருக்கு சொன்னது போல சிரிப்பு வருகுது இவர் பயில கட்டிக் கொண்டு டோக்டர் இடம் செல்வார் எல்லாமே நோமல் வயிறு எரிச்சல் தாங்க முடியல அவருக்கு வேலை இல்லை மூளைக்கு ம் வேலை இல்லை உங்களுக்கு சொல்றா என சொன்னேன் டொக்டர் வயறு கடாம் முடாம் என்பார் கால் எரிவு என்பார்

  10. @prabum5176

    மருத்துவத்தை பற்றிய தங்களின் பேச்சு மிகவும் எளிமையாக புரியும் வகையில் உள்ளது நன்றி🙏🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*