அன்றங்கே ஒரு நாடு இருந்ததே பாடல் காணொளி | தண்ணீர் மாநாடு Andrange Oru Nadirundhadhe KJ Shahul Hameed
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


இப் பாடல் எம்மை எங்கேயோ கொண்டு செல்கிறது மன வலியைக் காட்டுகிறது சிந்திக்க வேண்டும் தமிழ் நாட்டில் மாற்றம் தேவை இல்லையேல் அகதிகள் யார்?
மனசை ஏதோ பிசைவதுபோல்
உள்ளது பாடல் குரல் கருத்து இவையனைத்தும்சிறப்பு
தொடரட்டும் உங்கள் பனி நாம் தமிழர் நாகப்பட்டினம்
அருமை அருமையான பாடல் எனக்கு வயது 50 இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனது வலிக்கிறது இரு கண்களிலும் நீர் வழிகின்றது
நெஞ்சத்தை தொடும் உள்ளத்தை உருக்கும் பாடல். அதுவும் இசையில்லாமல். ஆகச் சிறப்பு. வாழ்த்துகள்.
மானமுள்ள தமிழா விழித்திடு 2026ல் தமிழன் விவசாயி பிள்ளைகள் வழி குடும்பமாக ஒற்றுமையாக நாம் தமிழர் சொந்தங்கள் நம் வருங்காலம் பிள்ளைகள் ஆட்சி 2026ல் நாம் தமிழர் சொந்தங்கள் ஆட்சி அமைப்போம்….
இயற்கையை பாதுகாக்க இம்முறை விவசாயிக்கு என் குடும்ப ஒப்டு❤❤❤❤❤ நன்றி
கேக்க கேக்க அழுகைதான்வருதுநம்காலம்முடிததுபிள்ளைகளைநினைதால்கவலையாக இருகிறது
அருமையான பாடல் அருமையான காட்சிகள் அருமையான குரல் 👍🙏🌹
இசையில்லாமல் அருமையாக இருக்கின்றது நாம் தமிழர் ஜேர்மனி
அருமை அருமை அருமை அருமையான கருத்து வெல்க நாம் தமிழர் கட்சி வெற்றி சின்னம்விவசாயி
கேட்கும்போதே கண்கள் குளமாகின்றது
அருமையான பாடல்
அன்பு நிறைந்த, அறியாமை நிறைந்த மக்கள் வாழும் தமிழ் நாட்டு வீதிகள் எல்லாம் ஒலிக்க வேண்டிய பாடல்.
ஆகச் சிறந்த படைப்பு 💐
என்ன அருமையான பாட்டு
நினைக்கும் போதே… அந்நாட்களின் அருமை புரிகிறது ❤
இந்த பாடல் அருமையான பாடல் 🎉❤❤
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
haaa wooooooooow so miss you water love you Naam tamilar ❤
நிறைவான நெகிழ்வான பாடல். அருமையான குரல். வாழ்த்துக்கள்.
என்ன பாடல்…. கேட்கவே அருமையாக உள்ளது..,,,