Login

Lost your password?
Don't have an account? Sign Up

?வித்யாராணி வீரப்பன் உரை – 25.06.24 விக்கிரவாண்டி பொதுக்கூட்டம் -1

Contact us to Add Your Business

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 25. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!

விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

9 comments

  1. @priyakutty1442

    அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க அக்கா வித்தியா வீரப்பன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  2. @baskarbaskar5168

    ????????????? சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் அரசபட்டு நாம் தமிழர் கட்சி கிளை சார்பாக மற்றும் அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி சார்பாக எங்கள் ஐயா சந்தன வீரப்பனாரின் புதல்வி எனது அன்புக்குரிய தங்கை வித்யா வீரப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியில் உங்கள் பேச்சுக்களும் கருத்துக்களும் மிகவும் மன மகிழ்ந்து கருத்துக்களாக உள்ளது மேலும் நம் கடுமையாக போராடி நமது தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம் நன்றி வணக்கம் நாம் தமிழர் இவன் சீமான் தம்பி பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு ????????????????????????

    1. @jagadish5951

      இனிமேல் கவலை வேண்டாம் நாம் தமிழர் கட்சி வெற்றி என்பது உறுதி ஆயிரம் வீரியம் திராவிடர் எல்லாம் தமிழ்நாடு தமிழர் கள் சிந்திக்க வேண்டும்❤

  3. @rajajig7649

    வீரப்பன் மகள் வரும் தேர்தலில் வெற்றி பெற செய்யுங்கள் மக்களின் விழிப்புணர்வு வேண்டும் மக்களிடையே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*