Login

Lost your password?
Don't have an account? Sign Up

?முழுநிகழ்வு 26-01-2024 நாகர்கோவில் | சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் #JusticeForXavierKumar

Contact us to Add Your Business

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கடந்த 20-01-2024 அன்று கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, இன்றுவரை முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்தும், உரிய நீதிவிசாரணை நடத்தி கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தரக் கோரியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-01-2024 காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

22 comments

  1. @murugeshmurugesh0909

    சேவியர் குமார் அவர்களுக்கு நீதி கிடைக்க நாம் தமிழர் கட்சி போராட்டம் வெற்றி பெற வேண்டும் ❤❤❤❤???

  2. @elikuncharalingam2788

    நீதி கிடைக்க வேண்டும்
    அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்
    அதுதான் தண்டனை

  3. @dhanasekaranm19

    நிச்சயம் நீதி கிடைக்கும் அது நாம் தான் கட்சி உறுதியாக போராடும், ,,சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்

  4. @user-sv1nu8tc8o

    நாம் ஆட்சிக்கு வந்தபின் அப்புறம் தொரியும் ? இதற்க்கு எல்லாம் கூடிய விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் ?நாம் தமிழர் ? திருவண்ணாமலை தமிழரசன் ?

  5. @KumbiduranSaami-cw9qt

    சேவியர் அவர்களுக்கு ? வீரவணக்கம் செலுத்துகிறோம் ? விட்டு சென்ற கனவை வென்று முடிப்பான் ?? விவசாயி ???????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*