Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை: 14-09-2025 கோவை பொதுக்கூட்டம் – சீமான் வருகை | செய்தியாளர் சந்திப்பு Seeman Pressmeet LIVE

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்

நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

45 comments

  1. @KisoKumar-r5j

    பத்திரிகை நிருபர்கள் வாயையும், பின்னாலேயும் பொத்தி நிற்க மறு கேள்வி கேட்பதில் சீமானுக்கு நிகர் தலைவர், தீர்க்கதரிசி சீமான் ஒருவரே. வாழ்க தமிழ்தேசியம் .சீமானிசம் பிரபாகரனிசம்.

  2. @dhanabalan3660

    இன்றைய அரசியல்வாதிகளில் ஊடகவியலாரின் அனைத்து கேள்விகளுக்கும் தக்க நிகழ்வு மற்றும் வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கமளிக்டகும் உண்மையாகவும் நேர்மையாகவும் மக்கள் நலம் ஒன்றே பெரிது என்ற கோட்பாட்டை கொள்கையாகக் கொண்ட போராளி அரசியல் ஒருவர் யாரெனில் செந்தமிழன் சீமான் ஒருவரே.

  3. @vimalpalm4211

    எல்லா தடைகளையும் தாண்டி உறுதியாக வெல்லும் தமிழ் தேசியம்..நம்புங்கள்….💪🏾💪🏾💪🏾

    1. @மைநீன்

      ​@@krishnamurthyr7628உண் நாடு தேசம் தெலுகு நீ போட. பாடு பொத்திகிட்டு
      தமிழர்களுக்கு தெறியும் இம்முறை 2026❤🎉🎉 சீமான் முதலமைச்சர் 🎉

    1. @Moorthyprabu1

      Seemanukku vote pannu avan un veettu ponna rape pannitu thimira pesuvsn ippa epdi vijayalakshmi ya pesurano athey mathiri. Appo nee ayo amma nu kathurunalum oru mayirum pudunga mudiyathu. Appo saatai video puduvan unnga veettu pannu oru item nu

  4. @Murugaiah.AA-3119

    இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட இப்போது ஆளுகின்ற திராவிட கும்பல் எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கேட்கும் கேள்விக்கு உங்களுக்கு திராணி இருந்தால் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்

  5. @PonsekarPonsekar-s4g

    இந்த மாதிரி ஒரு தலைவன் நமக்கு தேவை இல்லை என்றால் நாம் வாழ முடியாது கவனமாக வாக்களிக்க வேண்டும் ❤

    1. @vaazhga

      எந்த மனிதனையும் முழுவதுமாக நம்பி நாசமாகப் போவது தமிழனின் ஒரு பலவீனம்

    2. @YuvanBeatz

      ​@@vaazhgaஇந்த மனிதனை நம்பலாம், கடந்த 15 வருடம் அவர் நேர்மைக்கு சாட்சி யாரிடமும் கூட்டணி போகவில்லை

    3. @VillathiVillan-y6t

      ​@@vaazhgaஆமாம் உச்ச நடிக கூத்தாடியை நம்புவது😅 சொரியார் திராவிடம் பேசி நாட்டை கொள்ளை அடிக்கும் கும்பளை நம்புவது😅

    4. @Moorthyprabu1

      Seemanukku vote pannu avan un veettu ponna rape pannitu thimira pesuvsn ippa epdi vijayalakshmi ya pesurano athey mathiri. Appo nee ayo amma nu kathurunalum oru mayirum pudunga mudiyathu. Appo saatai video puduvan unnga veettu pannu oru item nu

  6. @mohankumarchellaiah7202

    உண்மை. ஊடகங்கள் அறம் சார்ந்து இருக்க வேண்டும். இல்லையேல் கூலிக்குச் செல்லும் ஆட்கள்தான். அறம் கொல்லும்.

  7. @SivaKumar-vw1yc

    சினிமா கவர்ச்சிஆகாமல் தன் இனத்திற்காக அண்ணன் சீமானோடு நிற்கும் பெண் புலிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*