Login Here





நாமக்கல் மாவட்டம் ஒரு பார்வை E-mail

நாமக்கல் மாவட்டம் வரைபடம் - Namakkal District Map நாமக்கல் மாவட்டம் [Namakkal District],  சுமார் 3,403 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இது தமிழகத்தின் 32 மாவட்டத்திற்க்குள் ஒன்று ஆகும். இதன் தலைமையகம் நாமக்கல் ஆகும். இம்மாவட்டம் 1997-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி [01-01-1997] உருவானது. இம்மாவட்டம், சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டமாக உருவானது.

நாமக்கல் மாவட்டத்திற்க்கு [Namakkal District], தெற்கில் கரூர் மாவட்டமும் [Karur District] மேற்கில் ஈரோடு மாவட்டமும் [Erode District] வடக்கில் சேலம் மாவட்டமும் [Salem District] கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் [Tiruchirappalli District] மற்றும் பெரம்பலூர் மாவட்டமும் [Perambalur District] உள்ளது. ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை நாமக்கல் மாவட்டத்திலிருந்து காவிரி ஆறானது பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் [Namakkal District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 14,93,462 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 67.4% பேர் படித்தவர்கள்,  2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 17,21,179 பேர் உள்ளதாகவும், இதில் 8,66,740 ஆண்களும் 8,54,439 பெண்கள் உள்ளனர். இங்கு 74.9% பேர் படித்தவர்கள்.

நாமக்கல் மாவட்டம் [Namakkal District],  4 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Namakkal Taluk - நாமக்கல் வட்டம்
* Paramathi Velur Taluk - பரமத்தி வேலூர் வட்டம்
* Rasipuram Taluk - இராசிபுரம் வட்டம்
* Tiruchengode Taluk - திருச்செங்கோடு வட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் [Namakkal District], 5 நகராட்சிகள் உள்ளன.

*     நாமக்கல் நகராட்சி - Namakkal Municipality
*     திருச்செங்கோடு நகராட்சி - Tiruchengode Municipality
*     இராசிபுரம் நகராட்சி - Rasipuram Municipality
*     பள்ளிபாளையம் நகராட்சி - Pallipalayam Municipality
*     குமாரபாளையம் நகராட்சி - Komarapalayam Municipality

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் நகராட்சிகள் ஆகிய இரண்டு நகராட்சிகளும் திருச்செங்கோடு வட்டத்துக்குள் வருகின்றன.

Add a comment
 
Kolli Hills PDF Print E-mail
Kolli Hills - கொல்லி மலை



Kolli Hills lies in Namakkal District of Tamilnadu. It is a lovely mini hill station and a less known tourist treasure. Here the scenic beauty, paddy fields in hillock, viewpoints, Government Horticulture Farm, Vasalur Boat House, Ettukkai Amman Temple (Kollippavai temple), Arapaleeswarar temple, chitraruvu falls and Gigantic Aagaasagangai falls are worth visiiting.

Government accommodation is available at the entry to Kolli hills. Private accommodation of Nallathambi Resorts is available. Here the King Val Vil Ori's historic regime can be experienced. There are 70 hairpin curves while ascending the hill. Throughout the year the hill centre can be visited. The unexploited scenic surroundings with pollution and crowd conjestion free can be enjoyed .

Welcome to Kolli Hills.....

Tags

கொல்லி மலை, Kolli Hills,Kolli Hills Resort,Kolli Hills Resorts,Kolli Hills Hotels,Kolli Hills Weather,Kolli Hills Photos,Kolli Hills Tourism,Kolli Hills Map,Hotels In Kolli Hills,Kolli Hills Review,Resorts In Kolli Hills,Kolli Hills Accommodation,Nallathambi Resorts Kolli Hills,How To Reach Kolli Hills,Bangalore To Kolli Hills,Kolli Hills Falls,Kolli Hills Tamil Nadu,Arrow Mansion Kolli Hills,Kolli Hill Resorts,Kolli Hills Temperature,Nallathambi Resort Kolli Hills,Chennai To Kolli Hills Distance

Add a comment
 

Latest Info

Polls

NamakkalDistrict.com is a site for?
 

Scan it with Smart Phone [Iphone / Android / Blackberry & etc.,]

Share This Page


Who's Online

We have 21 guests online
 

Latest News

Latest Info